புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 வகை ‘COOL’ ரெசிபி
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
தேவையானவை: லிச்சி பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 6, ஸ்வீட் கார்ன் (வேகவைத்தது) - கால் கப், வெள்ளரித் துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - ஒன்று, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: லிச்சி பழத்தை துண்டுகளாக நறுக்கவும். வேகவைத்த கார்ன் முத்துக்கள், லிச்சி பழத் துண்டுகள், நறுக்கிய வெள்ளரித் துண்டு களை ஒரு பாத்திரத்தில் போடவும். அதனுடன் சர்க்கரை, உப்பு, தேன், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதையும் ஊற்றிக் கலக்கவும்.
குறிப்பு: லிச்சி பழத்துக்குப் பதில், நுங்குத் துண்டுகள் சேர்த்தும் செய்யலாம்.
லிச்சி - கார்ன் - வெள்ளரி சாலட்

சம்மர் வெஜ் சாலட்
தேவையானவை: மாங்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், முள்ளங்கி, வெங்காயம், பேரிக்காய் - தலா ஒன்று, முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப், மாங்காய் இஞ்சித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய பசலைக்கீரை - கால் கப், நறுக்கிய முட்டைகோஸ் இலைகள் - சிறிதளவு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப,செய்முறை: காய்கறிகளைத் நறுக்கிக் கொள்ளவும். வெந்நீரில் பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் இலைகளை 5 நிமிடம் போட்டு எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றை யும் பெரிய பாத்திரத்தில் போட்டு... மாங்காய் இஞ்சித் துண்டுகள், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும். பிறகு, எலுமிச்சைச் சாறு, முளைகட்டிய பயறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.
தர்பூசணி சட்னி
தேவையானவை: தர்பூசணித் தோலின் உள்ளே இருக்கும் வெண்மைப் பகுதி - அரை கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பூண்டு - ஒரு பல், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், புளி, உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தவிர மற்ற பொருட்களை வதக்கி, ஆறவிட்டு அரைக்கவும். மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். சுவையான சட்னி ரெடி.
தர்பூசணியின் வெள்ளைப் பகுதி சத்துக்கள் நிறைந்தது.
ஜிகர்தண்டா
தேவையானவை: பாதாம் பிசின் - ஒரு டீஸ்பூன், சுண்டக் காய்ச்சி, குளிர வைத்த பால் - ஒரு டம்ளர், கண்டன்ஸ்டு மில்க் - கால் கப், நன்னாரி அல்லது ரோஸ் சிரப் - 2 டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு கப்.செய்முறை: பாதாம் பிசினை 8 மணி நேரம் ஊறவிடவும். ஒரு டம்ளரில் பாதாம் பிசினைப் போட்டு, சுண்டக் காய்ச்சிய பால், நன்னாரி அல்லது ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும். மேலே வெனிலா ஐஸ்கிரீம் போட்டு சாப்பிடக் கொடுக்கவும்.
விருப்பப்பட்டால் துருவிய முந்திரி, பாதாமை மேலே சேர்க்கலாம். பாதாம் பிசின், குளிர்ச்சியைத் தரும்.
பழ கஸ்டர்டு
தேவையானவை: பால் - 2 கப், கஸ்டர்டு பவுடர் (விருப்பமான சுவை) - 3 டேபிள்ஸ்பூன், சர்க் கரை - 2 டீஸ்பூன், ஆப்பிள், திராட்சை, மாதுளை முத்துக்கள், ஆரஞ்சு சுளைகள் மற்றும் விருப்ப மான பழ வகைகள் - 2 கப், காய்ச்சி ஆறவைத்த பால் - 2 டீஸ்பூன் (கஸ்டர்டு பவுடரை இதில் கரைத்துக்கொள்ளவும்).செய்முறை: 2 கப் பாலைக் காய்ச்சி... இதில் கஸ்டர்டு பவுடர் கரைசல், சர்க்கரை கலந்து கொதிக்க விடவும். நன்கு சேர்ந்து வரும்போது, அடுப்பை அணைத்து ஆறவிடவும். பிறகு நறுக்கிய பழத்துண்டுகளைப் போட்டுக் கலக்கி, குளிர வைக்கவும்.
விருப்பப்பட்டால், பரிமாறும் முன் தேன் ஊற்றிப் பரிமாறலாம்.
வெந்தயக்களி
தேவையானவை: அரிசி மாவு - முக்கால் கப், வெந்தயத்தூள் - கால் கப், வெல்லம் அல்லது கருப்பட்டி - ஒன்றரை கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன்.செய்முறை: வெல்லம் அல்லது கருப்பட்டியை நீரில் கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். அரிசி மாவு, வெந்தயத்தூள் இரண்டையும் கலந்து ஒன்றரை கப் நீரில் கரைத்துக்கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து சூடாக்கி, கை விடாமல் கிளறவும். மாவு வெந்ததும், வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கிளறவும். பிறகு நெய் ஊற்றி, மேலும் கிளறி, மாவு ஒட்டாமல் வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
சூட்டைத் தணிக்கும் அருமையான களி இது.
பனானா -பனீர் லஸ்ஸி
தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, பனீர் துருவல் - கால் கப், ஜவ்வரிசி - 3 டேபிள்ஸ்பூன், தயிர் - ஒரு கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், ஜவ்வரிசி தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், புதினா - சிறிதளவு, ஐஸ்கட்டிகள் - 2, உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை: ஜவ்வரிசியை வேகவைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் ஐஸ் கட்டிகள், தயிர், உப்பு, சீரகத்தூள், பனீர் துருவல், வேகவைத்த ஜவ்வரிசி சேர்த்து அடிக்கவும். இதனுடன் சிறிது தண்ணீர், ஜவ்வரிசி தூள், வாழைப்பழ துண்டுகள், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடிக்கவும். இதை டம்ளரில் ஊற்றி, புதினா இலைகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.
ஃபலூடா
தேவையானவை: வேகவைத்த சேமியா - அரை கப், சுண்டக் காய்ச்சிய பால் - ஒரு கப், சப்ஜா விதை (டிபார்ட்மென்ட் கடைகள், நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், பழத்துண்டுகள் - அரை கப் (ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள்) ரோஸ் சிரப் - ஒரு டீஸ்பூன், கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்.செய்முறை: சுண்டக் காய்ச்சிய பாலை குளிர வைக்கவும். சப்ஜா விதையை 6-8 மணி நேரம் ஊறவைக்க வும். வேக வைத்த சேமியாவை ஆற விடவும். ஒரு உயரமான டம்ளரில் சப்ஜா விதையை முதலில் போடவும். பிறகு பாதி பால், ரோஸ் சிரப் சேர்த்துக் கலக்க வும். அதன் மேல் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கலக்கவும். பிறகு, வேக வைத்த சேமியா, மீதி பால், பழத்துண்டு கள் சேர்த்து, குளிர வைக்கவும். சாப்பிடும் போது ஸ்பூனால் எடுத்து சாப்பிடவும்.
ஃபலூடாவின் முக்கிய பொருளான சப்ஜா விதை, குளிர்ச்சி தரும்.
ஆம் பன்னா
தேவையானவை: மாங்காய் - ஒன்று, புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு, சீரகத்தூள் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 2-4, கறுப்பு உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: மாங்காயைத் தோல் சீவி, கொட்டை நீக்கி, வேகவைத்து அரைத்துக்கொள்ளவும். மிக்ஸி ஜாரில் மாங்காய் விழுது, சீரகத்தூள், கறுப்பு உப்பு, சர்க்கரை, புதினா இலைகள் சேர்த்து அரைக்கவும். 2-3 டம்ளர் நீர், ஐஸ்கட்டிகள் சேர்த்துக் கலக்கவும். 'ஜில்’லென்று அருந்தவும்.
குறிப்பு: வெயிலில் செல்லும் முன் இதனை ஒரு டம்ளர் குடித்துவிட்டு சென்றால், கடுங்கோடையில் ஏற்படும் 'சன் ஸ்ட்ரோக்’ எனப்படும் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
தர்பூசணி கீர்
தேவையானவை: அரிசி - அரை கப், தர்பூசணி சாறு - 3 கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், பால் - கால் கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், முந்திரி - சிறிதளவு.செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை தர்பூசணி சாற்றில் வேகவிடவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). நன்கு வெந்ததும் சர்க்கரை, பால், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்துக் கலக்கி... சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறவும்.
கிர்ணிப்பழ லஸ்ஸி
தேவையானவை: கிர்ணிபழத் துண்டுகள் - ஒரு கப், தயிர் - அரை கப், பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - 2.செய்முறை: மிக்ஸி ஜாரில் கிர்ணிப்பழத் துண்டுகள், தயிர், பொடித்த சர்க் கரை, ஐஸ்கட்டிகள் போட்டு நன்கு நுரை வரும் வரை அடிக்கவும். பிறகு, கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரி மாறவும்.
[thanks] விகடன் [/thanks]
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3