புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
107 Posts - 49%
heezulia
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
7 Posts - 3%
prajai
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
234 Posts - 52%
heezulia
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_m10விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 10:33 pm

விவாகரத்துகளை விரட்டி அடித்தவர்! A5jUQa4MRga3DkIcScY7+v252kishore3

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீடியேஷன் பிரிவில் விவாகரத்துக்கு வழக்குத் தாக்குதல் செய்த 500 தம்பதிகளைச் சேர்த்து வாழவைத்த வழக்கறிஞர் கிஷோர் குமாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கேஷ் அவார்ட் வழங்கியிருக்கிறார். அதுபற்றி திரு. கிஷோர் குமாரிடம் கேட்டோம்.

''குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு சேர்ந்து வாழ முடியாத கணவனோ, மனைவியோ நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்வார்கள். அதில் கொடுமை செய்கிறார் அல்லது விட்டுட்டுப் போய்விட்டார் என்று நீதிமன்றத்தில் பொதுவாக 131(A) கீழ் வழக்குப் பதிவு செய்வார்கள். அதை நீதிமன்றம் பரிசீலித்து சம்பந்தப்பட்டவர்களுக்குச் சம்மன் அனுப்புவார்கள். சம்பந்தப்பட்டவர்கள் வரும்போது முதலில் கவுனிசிலிங் அனுப்புவார்கள்.

அங்கு கவுன்சிலர்கள் கணவன், மனைவி மற்றும் குடும்பத்தாரை அழைத்து அட்வைஸ் செய்வார்கள். தங்களால் முடிந்த அளவுக்குச் சேர்த்து வைக்க முயற்சி செய்வார்கள். அங்கு பெரும்பாலும் பிரச்னைகள் முடிந்து சேர்ந்துவிடுவார்கள். அப்படி சேர முடியாத, சுமூகமாகப் பிரச்னை முடியாதவர்களை உயர் நீதிமன்றத்தில் மீடியேஷன் என்கிற பிரிவுக்கு அனுப்புவார்கள். நீதிமன்றத்தில் நீதிபதி, எல்லா வழக்கையும் விசாரித்து தீர்ப்புக் கூற தாமதமாகலாம். மீடியேஷன் அமெரிக்காவில் அதிக அளவில் தீர்வுகண்ட முறை என்பதால் இதில் எக்ஸ்பர்ட்டான அமெரிக்கவாழ் இந்தியர் கீதா ரவீந்திரன் என்பவர் முதலில் தில்லியிலும் பிறகு சென்னையிலும் சுமார் 150 வழக்கறிஞர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். அதில் நானும் பங்கேற்றேன்.

இது ஒரு சயன்டிபிக்கான அப்ரோச். ஒவ்வொரு சிட்டிங்காகப் பேச வைத்து அடுத்து என்ன பண்ணலாம் என்று அவர்களையே யோசிக்க வைப்போம். சமரசத் தீர்வுக்கு இரண்டு பார்ட்டியையுமே உட்கார்ந்து பேச வைப்போம். இதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என்று யோசிக்கச் சொல்வோம். மீடியேஷனில் சேர்ந்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம். அங்கு பேசப்படும் விஷயங்களை ரகசியமாக வைத்திருப்போம். அ​தோடு மீடியேஷனில் இருதரப்பும் ஒரு முடிவெடுத்தால் அது நீதிமன்றத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும். அதோடு மீடியேஷனில் அப்பீல் செய்ய முடியாது. அதேநேரம் பார்ட்டிகள் மீடியேஷனை விரும்பவில்லையென்றாலும் வழக்கு மூலம் தீர்வு காணலாம். என்னைப் போல சுமார் 500 வழக்கறிஞர்கள் மீடியேஷன் பிரிவில் நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதுவரை நான் மீடியேஷன் மூலம் பிரியவேண்டும் என்று வழக்குப் போட்ட 500 தம்பதிகளைச் சேர்ந்து வாழ வைத்திருக்கிறேன். சிறிய மனஸ்தாபத்தில் ஆண்டுக்கணக்கில் அலைவதைவிட மூன்று அல்லது நான்கு சிட்டிங்கில் இங்கு தீர்வு கண்டுவிட முடியும் என்பதுதான் மீடியேஷனின் தனிச்சிறப்பு.''

விவாகரத்து வழக்குகள் அதிகளவில் வர என்ன காரணம்?

''மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குடும்பநல நீதிமன்றம்தான் இருந்தது. ஆனால் தற்போது நான்கு குடும்பநல நீதிமன்றங்கள் இருக்கின்றன. அதில் ஒரு நாளைக்கு 250 வழக்குகள் வருகின்றன. இந்த நீதிமன்றங்களும் போதாது என்கிற நிலையில் இருக்கிறது. விவாகரத்து அதிகரிக்கக் காரணம் விட்டுக் கொடுத்துப் போகாத மனநிலை ஒன்று, ஓரளவுக்கு மேல் அட்ஜஸ்ட் செய்துபோக வேண்டாம் என்று நினைப்பது. செல்போன் வந்துவிட்ட காலத்தில் எந்தத் தகவலையும் உடனே பரிமாறிக் கொள்ளக்கூடிய நிலையில் கணவன் அல்லது மனைவியின் பெற்றோராலே பிரச்னை பெரிதாவது ஒரு காரணம். ஐ.டி. தொழிலாலும் வழக்குகள் அதிகமாகின்றன. உணவு முறையில் மாற்றம், வேலை முறையிலும் மாற்றம் வந்துவிட்டன. கணவனுக்குப் பகல் நேரப் பணி, மனைவிக்கு இரவு நேரப் பணி. கலந்து பேச நேரமின்மையும் ஒரு முக்கிய காரணம்.''

- நன்றி : கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக