புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டூ இன் ஒன்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
1. இரவல்
ஒரு வீட்டில் ஒரு பெண் நாய் கடித்து இறந்துவிட்டாள். அவளின் சடலம் வீட்டின் முன்பாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே அந்த நாயைக் கட்டி வைத்திருந்தனர்.அஞ்சலி செலுத்திட பல்லாயிரம் பேர்கள் கையில் மாலையுடன் நீண்ட வரிசையில் நின்றனர். அவ்வளவு கூட்டம். அந்த வழியே வந்த ஒருவருக்கு மிகவும் ஆச்சரியமாய்ப் போய்விட்டது. இந்தத் தெருவில் இவ்வளவு பேர்கள் மாலையுடன் அஞ்சலி செலுத்திட மரணம் அடைந்த முக்கிய நபர் யார் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு வீட்டின் முன்புறம் வந்தார்.
அங்கே இறந்து கிடந்த பெண்ணின் பக்கத்தில் அவரது கணவர் அமர்ந்திருந்தார்.
பார்க்க வந்தவர், ""நடந்தது நடந்துபோச்சு... கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறிவிட்டு மரணம் எப்படி நடந்தது?'' என்று விசாரித்தார்.அவர் பக்கத்தில் இருந்த நாயைக் காட்டி, ""இதோ இந்த நாய்கடித்துத்தான் என் மனைவி இறந்தாள்,'' என்றார்.
""ஐயா உங்கள் நாயை ஒரு நாளைக்கு எனக்கு இரவல் தர முடியுமா?'' என்று கேட்டார் வந்தவர்.""போய் வரிசையில் நில்லுங்கள். ஒவ்வொருவருக்கும் கொஞ்ச நேரம் தருகிறோம். பலபேர் நாயைக்கேட்டு வரிசையில் நிற்கின்றனர்,'' என்றார் மனைவியை இழந்தவர்.""கையில் மாலையுடன் நிற்பவர் அஞ்சலி செலுத்திட வரவில்லையா?'' என்று வந்தவர் சந்தேகத்துடன் கேட்டார்.""மாலையிட்டு மரியாதை செலுத்திடத்தான்... ஆனால், மாலை இந்த நாய்க்குத்தான்,'' என்றார் அவர்.
02. இரண்டு பெண்டாட்டி!
ஒருநாட்டில் ஒரு அரசர் இருந்தார். அவர் நீதி தவறாதவர். மிகவும் கண்டிப் பானவர். சிறிய குற்றம் என்றால் கூட மிகப்பெரிய தண்டனை வழங்குவார். அதுவும் திருட்டு என்றால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார். சிறு திருட்டு என்றாலும் மரண தண்டனை விதித்து விடுவார்.
ஒருநாள் ஒரு திருடன் அரண்மனைக்குள் நுழைந்து திருட முற்பட்டான். அரசரே நேரில் பார்த்து கையும் களவுமாக அவனைப் பிடித்து விட்டார்.மறுநாள் அரசவையில் விசாரணை நடந்தது. குற்றவாளி திருட வந்தது உண்மை என்பதை ஒப்புக் கொண்டான். வழக்கம் போல் அரசர், ""உனக்கு மரண தண்டனை விதிக்கிறேன்,'' என்று தீர்ப்புச் சொல்லிவிட்டு தளபதியைப் பார்த்து, ""இவனை நடுத் தெருவில் நிறுத்தி தலையைத் தனியாகச் சீவி விடுங்கள்,'' என்று கட்டளையிட்டார்.
""அரசே!'' குற்றவாளி தயங்கினான்.""சொல்,'' என்றார் அரசர்.""அரசே! எனக்கு இரண்டு பொண்டாட்டிங்க... பதினாறு புள்ளைங்க. நான் போயிட்டா குடும்பம் ரொம்பக் கஷ்டப்படும். கொஞ்சம் கருணை காட்டுங்க அரசே!'' என்றான் திருடன்.
உடனே அரசர் கொஞ்சம் கூட யோசிக்காது அவனை விடுதலை செய்திட உத்தரவு பிறப்பித்தார். குற்றவாளி அரசனை வணங்கி வெளியில் சென்றதும், ஆச்சரியம் தாங்காத மூத்த அமைச்சர்.""அரசே! ஏன் இப்படிச் செய்தீர்கள்?'' என்று கேட்க.
""இரண்டு மனைவி பதினாறு குழந்தைகளுடன் இவன் வாழ்வதுதான் இவன் செய்த குற்றத்திற்குச் சரியான தண்டனை. மரண தண்டனை சிறிது நேரத்தில் முடிந்துவிடும். அவன் ஆயுள் முழுவதும் கஷ்டப்படட்டும்,'' என்று கூறிச் சிரித்தார் அரசர்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1