புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_c10 
58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Barushree
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Page 29 of 32 Previous  1 ... 16 ... 28, 29, 30, 31, 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 7:25 am

First topic message reminder :

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 29, 2015 11:27 pm

M.Jagadeesan wrote:
சிவா wrote:
விவசாயிகளின் குறைகளைக் கேட்க தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

யோக்கியன் வாரான், சொம்ப எடுத்து உள்ள வைங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1139444

இந்தப் பழமொழி தற்காலத்திற்குப் பொருந்தாத ஒன்று . ஒரு சொம்பைத் திருடி விற்றால் நூறு ரூபாய் கூடத் தேறாது . இன்று ஒருவேளை சாப்பாட்டின் விலையே நூறு ரூபாய் ! எனவே இந்தப்
பழமொழியை

யோக்கியன் வாரான் ! செல்போனை எடுத்து உள்ள வைங்க !
அல்லது
யோக்கியன் வாரான் ! லேப்டாப்பை எடுத்து உள்ள வைங்க !

என்று மாற்றிக் கொள்வதே உசிதமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1139551

பழமொழி என்றும் பழமொழியாகத்தான் திகழ வேண்டும்.

முப்பது கோடி முகமுடையாள் என்ற பாரதி பாடலை இப்பொழுது 120 கோடி முகமுடையாள் என்றா பாடுகிறோம்?

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 29, 2015 11:42 pm

சீனாவில் 29 சிறுமிகளை கற்பழித்த குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

இவ்வாறான கடுமையான நடவடிக்கைகளால் தான் இன்று சீனா உலகளவில் முதலிடத்தில் உள்ளது!

இதே இந்தியாவாக இருந்தால், குமாரசாமி போன்ற நீதிபதிகள் 30க்கும் குறைவான சிறுமிகளையே இவர் கற்பழித்துள்ளதால் இவர் நிரபராதி என தீர்ப்பளிக்கிறேன் என்று கூறியிருப்பார்!

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 10:45 pm

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

எனது பிறந்த நாளை முன்னிட்டு இந்தத் தேர்தலை நடத்துவதாகவும் அதற்கு என் அனுமதி வேண்டும் என்றும் தலைமைச் செயலகம் என்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது!

நானும் எவ்வளவோ செய்யிறோம், இதைச் செய்யக் கூடாதா என்று சரி என்று சொல்லிவிட்டேன்!

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 30, 2015 10:59 pm

சிவா wrote:
ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

எனது பிறந்த நாளை முன்னிட்டு இந்தத் தேர்தலை நடத்துவதாகவும் அதற்கு என் அனுமதி வேண்டும் என்றும் தலைமைச் செயலகம் என்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது!

நானும் எவ்வளவோ செய்யிறோம், இதைச் செய்யக் கூடாதா என்று சரி என்று சொல்லிவிட்டேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1139948
எம்புட்டோ பாத்துட்டோம் இதப் பாக்க மாட்டோமா நடனம் நடனம்

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Aகருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Aகருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Tகருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Hகருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Iகருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Rகருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Aகருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 31, 2015 12:56 am

சிவா wrote:
ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

எனது பிறந்த நாளை முன்னிட்டு இந்தத் தேர்தலை நடத்துவதாகவும் அதற்கு என் அனுமதி வேண்டும் என்றும் தலைமைச் செயலகம் என்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது!

நானும் எவ்வளவோ செய்யிறோம், இதைச் செய்யக் கூடாதா என்று சரி என்று சொல்லிவிட்டேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1139948

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 31, 2015 1:17 pm

சிவா wrote:
ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

எனது பிறந்த நாளை முன்னிட்டு இந்தத் தேர்தலை நடத்துவதாகவும் அதற்கு என் அனுமதி வேண்டும் என்றும் தலைமைச் செயலகம் என்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது!

நானும் எவ்வளவோ செய்யிறோம், இதைச் செய்யக் கூடாதா என்று சரி என்று சொல்லிவிட்டேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1139948.

நீங்க செய்யுறது தான் எல்லாம் தெரியுமே தல, புன்னகை  

தமிழ்படத்தை சப்டைட்டிலொட படம் பார்த்த முதல் ஆள் நீங்க தானே சிரி சிரி  சிரி சிரி

(என்னுடைய இரண்டாவது வரிக்கும் முதல் வரிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கும்னு யாராவது நினைச்சா அதற்கு தல தான் பொறுப்பு )

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 31, 2015 10:30 pm

ராஜா wrote:

எப்பொழுதாவது, ஏதாவது சொன்னா, அதை அப்பவே மறந்துடனும் தல!

இங்குள்ள தியேட்டர்களில் கண்டிப்பாக சப்டைட்டில் இருக்கும் தல, அதற்கு நான் என்ன செய்வது? நான் வேண்டாம் என்றால் நிறுத்தவா போகிறார்கள்?

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 31, 2015 10:33 pm

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்: தமிழிசை

வழக்கிலிருந்து விடுதலை பெற்றதும் வாழ்த்துக் கூறுவார்களாம், இப்பொழுது ஆட்சி மாற்றம் வேண்டும் என்பார்களாம், நாளை அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வார்கள்!

அரசியல்வாதிகளின் வாயில் தான் உலகத்திலுள்ள சாக்கடைகளின் அனைத்தும் வந்து சேர்கிறது போலும்!

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 03, 2015 3:39 pm

மேகி நூடுல்ஸ் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசின் பரிசோதனை முடிவு:

மேகி சத்தான உணவுப் பொருள், இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். அடுத்த தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு வாரம் ஒருமுறை இலவச மேகி வழங்கும் திட்டத்தை அறிவிக்கிறோம்.

இந்தியாவில் மேகியைத் தடை செய்தவர்கள் மீது அவதூறு வழக்கு துவங்கப்படுகிறது!

மேகி விளம்பரத்தில் நடித்த நடிகர்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்க தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் கோயிலுக்கு மொட்டையடித்து நேர்த்திக் கடனைச் செலுத்துவார்கள்!

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 29 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 3:49 pm

சிவா wrote:இந்தியாவில் மேகியைத் தடை செய்தவர்கள் மீது அவதூறு வழக்குத் துவங்கபடுகிறது!  
சிப்பு வருது சிப்பு வருது  அம்மாவ பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க...!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 29 of 32 Previous  1 ... 16 ... 28, 29, 30, 31, 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக