புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 32%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
Barushree
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_c10 
2 Posts - 2%
prajai

kavithasankar

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_c10 
169 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_c10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_m10கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Page 18 of 32 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 25 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 7:25 am

First topic message reminder :

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 07, 2014 8:53 am

ஜெயிப்பதும் தோற்பதும் காங்கிரசுக்கு சாதாரணம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இப்போது இருப்பது
புது காங்கிரஸ். மக்களின் ஆதரவும் இந்த காங்கிரசுக்குத்தான்..!!
-
--நடிகர் கார்த்திக்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 17, 2015 2:29 am

சாலையோர மதுக்கடைகளை மூட இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

உத்தரவுகளெல்லாம் கடுமையாகத்தான் உள்ளது, ஆனால் அதைப் பின்பற்றத்தான் இங்கு யாருமில்லை! சாலையோரம் திறந்து வைத்திருந்த கதவில் சுவர் எழுப்பிவிட்டு, பின்புறம் கதைவைத் திறந்து வைத்துள்ளார்கள்! இந்த மாற்றத்திற்கு எதற்கு இந்தக் கடுமையான சட்டங்கள்?

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 17, 2015 8:22 am

மதுவை தொடரக்கூடாது என்பதால்தான் ,
பின்பற்றாமல் இருக்கிறார்களோ !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 11, 2015 2:43 am

ரஜினிக்கு மலேசிய அரசின் உயரிய விருதான ‘டத்தோ’ விருது வழங்க வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர்கள் கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள்.

இதுக்கு எதுக்குடா கையெழுத்து இயக்கம் நடத்துறீங்க, மலேசியாவில் உள்ள டத்தோக்கள் அனைவருமே பணம் கொடுத்துத்தான் இந்தப் பட்டத்தையே வாங்குகிறார்கள், அதுபோல் ஒரு புரோக்கரைப் பிடித்து வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே!

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 11, 2015 5:34 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 11, 2015 11:27 am

சிவா wrote:
ரஜினிக்கு மலேசிய அரசின் உயரிய விருதான ‘டத்தோ’ விருது வழங்க வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர்கள் கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள்.

இதுக்கு எதுக்குடா கையெழுத்து இயக்கம் நடத்துறீங்க, மலேசியாவில் உள்ள டத்தோக்கள் அனைவருமே பணம் கொடுத்துத்தான் இந்தப் பட்டத்தையே வாங்குகிறார்கள், அதுபோல் ஒரு புரோக்கரைப் பிடித்து வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே!

ஹா ஹா ஹா ... என்ன தல இப்படி பொட்டுனு போட்டு உடைத்து விட்டீர்கள் புன்னகை

சரி சரி ... நமக்கு ஒன்னு வேணும் எவ்வளவு வரும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 11, 2015 12:00 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 11, 2015 1:29 pm

சிவா wrote:
ரஜினிக்கு மலேசிய அரசின் உயரிய விருதான ‘டத்தோ’ விருது வழங்க வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர்கள் கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள்.

இதுக்கு எதுக்குடா கையெழுத்து இயக்கம் நடத்துறீங்க, மலேசியாவில் உள்ள டத்தோக்கள் அனைவருமே பணம் கொடுத்துத்தான் இந்தப் பட்டத்தையே வாங்குகிறார்கள், அதுபோல் ஒரு புரோக்கரைப் பிடித்து வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே!

நீங்க எவ்வளவு சொன்னாலும் அவங்களுக்கு சொரணையே கிடையவே கிடையாது சிவாசோகம் ......செந்தில் ஒரு கடிதம் அனுப்பி இருந்தார் wahtsup இல் .......பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..................அவர் ( ரஜினி) ரசிகர்களுக்கே தாங்கள் செய்வது அபத்தமாய் இருந்தாலும் ...தொடர்ந்து செய்கிறார்கள்.....அல்லது செய்வது போல 'யாரோ' செய்தி வெளி இடுகிரார்கள் ????????????????????......ஜாலிஜாலிஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 11, 2015 9:23 pm

தைப்பூச திருவிழாவின் போது கைது செய்யப்பட்ட 3 இந்திய வம்சாவளியினர் கைது தொடர்பாக மக்கள் பொதுக்கருத்து தெரிவிக்க கூடாது என்றும் இணையதளங்களில் கருத்து பதிவு செய்யக் கூடாது என்றும் சிங்கப்பூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நடப்பது நீதியோ, அநீதியோ.. அதைப் பற்றி மக்கள் பேசக் கூடாது. மக்கள் இயந்திரம் போல் செயல்பட வேண்டும் என்பதே சிங்கப்பூர் அரசின் உன்னத கொள்கை.

சுருக்கமாச் சொன்னால் “சூடு சொரணையின்றி வாழ வேண்டும்”!

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 12, 2015 11:52 am

மலேசியாவில் எதிர்க்கட்சி தலைவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ‘டுவிட்டரில்’ விமர்சித்த கேலிச்சித்திர ஓவியர் கைது செய்யப்பட்டார்.

சிவா wrote:
தைப்பூச திருவிழாவின் போது கைது செய்யப்பட்ட 3 இந்திய வம்சாவளியினர் கைது தொடர்பாக மக்கள் பொதுக்கருத்து தெரிவிக்க கூடாது என்றும் இணையதளங்களில் கருத்து பதிவு செய்யக் கூடாது என்றும் சிங்கப்பூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நடப்பது நீதியோ, அநீதியோ.. அதைப் பற்றி மக்கள் பேசக் கூடாது. மக்கள் இயந்திரம் போல் செயல்பட வேண்டும் என்பதே சிங்கப்பூர் அரசின் உன்னத கொள்கை.

சுருக்கமாச் சொன்னால் “சூடு சொரணையின்றி வாழ வேண்டும்”!
மேற்கோள் செய்த பதிவு: 1120187

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 18 of 32 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 25 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக