புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
Page 14 of 32 •
Page 14 of 32 • 1 ... 8 ... 13, 14, 15 ... 23 ... 32
First topic message reminder :
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!
மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!
பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்: எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பலி
எப்பொழுது பார்த்தாலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் இந்திய வீரர் பலி என்ற செய்தியைத்தான் படிக்க முடிகிறதே தவிர, அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது என்ற செய்தியைப் படிக்க முடிவதில்லை!
ஒரு நாட்டிற்கு சகிப்புத்தன்மை இருக்கலாம், ஆனால் இவ்வளவு கேவலமான சகிப்புத்தன்மை இருக்கக் கூடாது. இதன் பெயர் சகிப்புத்தன்மை அல்ல, கோழைத்தனம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழர் கலாச்சாரத்துக்கு எதிரான கிளப்களுக்கு தடை: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
தமிழர் கலாச்சாரங்களைக் கட்டிக் காக்கும் கழகக் கண்மணிகளே! ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரத்துடன் இணைந்தது தானே, அதற்குத் தடை விதித்த பொழுது எதற்குள் ஒளீந்திருந்தீர்கள்!
எது செய்தாலும் அதில் அரசியல் லாபம் இருக்க வேண்டும். இதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் ஒட்டுமொத்த நடவடிக்கை. அரசியல்வாதிகள் என்னும் புற்றுநோய்கள் இந்தியாவில் ஒழிக்கப்பட்டால் மட்டுமே இந்தியா உருப்படும்!
தமிழகத்தில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன: சட்டசபையில் அமைச்சர் தகவல்
ஆம், இப்பொழுது யாருமே குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதில்லை, அதனால் சாலைவிபத்துகள் குறைந்துவிட்டது என அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே சாலைவிபத்துகள் அதிகம் நிகழும் மாநிலம் தமிழகம் என்பது இந்த கூண்பாண்டியருக்கு தெரியுமா? தெரியாதா?
நான் கொஞ்சம் நாகரிகமாகத்தான் பேசியிருக்கிறேன் போலிருக்கிறது!
- Syed Sardarபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014
நல்ல மாற்று கருத்துக்கள் (ஏட்டிக்கிப் போட்டியாய்) !
தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை: பொன்.ராதாகிருஷ்ணன்
இனிமேல் தமிழர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது, கரையோரமாக அமர்ந்து தூண்டிலில் மீன் பிடியுங்கள் - இதுதான் இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இலங்கை அரசை எச்சரிக்கத் துப்பில்லாதாவர்கள் எல்லாம் தலைவர்கள் என்று வெட்கமின்றி மேடையேறிப் பேசுகிறார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நீங்களும் அரசுக்கு ஆலோசனை வழங்க http://mygov.nic.in: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
அட, சொன்னா நம்புங்க பாஸ்! உங்க ஆலோசனைப்படி இனிமேல் இந்தியாவில் லஞ்சமெல்லாம் இருக்காது, அதுக்குத்தானே இந்த இணையத்தளமே துவங்கப்பட்டுள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எனக்குள்ள ஒரே சொத்து கோபாலபுரம் வீடு மட்டும்தான்: கருணாநிதி
ஆமாம், மற்ற சொத்துக்களை குடும்பத்தினர் பெயரில் மாற்றிவிட்டார்.
அரசியல்வாதியானால் ஆயிரமாயிரம் கோடிகளைச் சம்பாதிக்கலாம் என்பதற்கு இவர்தான் முன்னுதாரணம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரியாக தேர்ச்சி மதிப்பெண்ணை நிர்ணயித்தது சட்டவிரோதம்.
எனவே, மற்ற பிரிவினரைவிட நீங்கள் தரம் தாழ்ந்தவர்கள் (கல்வியில்) என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை சட்டப் போராட்டம் நடத்தி 142 அடியாக உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 5 மாவட்ட விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா!
[noguest]10 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல், மைதானத்தின் முகப்பில் பெரியாறு அணையின் முழு வடிவ தோற்றம், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது ஒரு லட்சம் பேர் வந்தே ஆக வேண்டும் என்ற உத்தரவு (இந்த முறை வெறும் 100 ரூபாய் மட்டும் தான் தருகிறார்கள் என்று கழகக் கண்மணிகளின் குமுறல்கள் வேறு) என பல கோடி ரூபாய் செலவில் இவருக்கு பாராட்டு விழா.
இதையும் தமிழக மக்கள் முட்டாள்களாக வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்![/noguest]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மேற்கோள் செய்த பதிவு: 1081271சிவா wrote:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை சட்டப் போராட்டம் நடத்தி 142 அடியாக உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 5 மாவட்ட விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா!
10 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல், மைதானத்தின் முகப்பில் பெரியாறு அணையின் முழு வடிவ தோற்றம், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது ஒரு லட்சம் பேர் வந்தே ஆக வேண்டும் என்ற உத்தரவு (இந்த முறை வெறும் 100 ரூபாய் மட்டும் தான் தருகிறார்கள் என்று கழகக் கண்மணிகளின் குமுறல்கள் வேறு) என பல கோடி ரூபாய் செலவில் இவருக்கு பாராட்டு விழா.
இதையும் தமிழக மக்கள் முட்டாள்களாக வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்!
நம்மவர்களை திருத்த முடியாது
- Sponsored content
Page 14 of 32 • 1 ... 8 ... 13, 14, 15 ... 23 ... 32
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 32