புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_m10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_m10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10 
1 Post - 25%
viyasan
சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_m10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_m10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_m10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_m10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_m10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_m10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_m10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_m10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_m10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_m10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_m10சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கைக்கு வாருங்கள்: மன்மோகனுக்கு அழைப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 17, 2014 11:47 pm

காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் மட்டுமே, தேர்தல் பிரசார களத்தை, வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கையும் பிரசாரத்தில் இறங்கி விட, காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. அதன் படி, தமிழகத்தில் சிவகங்கை உட்பட, நாடு முழுவதும், 32 தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.

மூன்று பிரசார கூட்டங்களில்...:

கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், பிரதமர் மன்மோகன் சிங்கை முன்னிறுத்தி, காங்கிரஸ் பிரசாரம் செய்தது. அதனால் அந்த தேர்தலில், மன்மோகன் சிங் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, மக்களிடம் ஓட்டு சேகரித்தார். இந்த முறை, அவர் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதில்லை என, ஒதுங்கிக் கொண்ட நிலையில், தேர்தல் களத்திலும் அவர் சந்தடி இல்லாமல் இருந்து வருகிறார். காங்கிரஸ் சார்பில், சோனியாவும் ராகுலும், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக்குழு கூட்டத்தில், பிரதமரையும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வைப்பது என, முடிவெடுக்கப்பட்டது. தேர்தல் துவங்கியதில் இருந்து, மூன்றே மூன்று தேர்தல் பிரசார கூட்டங்களில் மட்டுமே, மன்மோகன் சிங் பங்கேற்றுள்ளார்.

ஆதரவாக பிரசாரம்:

கட்சி மேலிடம் எடுத்துள்ள முடிவை அடுத்து, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தேர்தல் முடிவடைய இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், 'பிரதமரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என, காங்கிரஸ் தலைமை தகவல் கொடுத்தவுடன், 32 இடங்களில் இருந்து பிரதமருக்கு அழைப்புகள் வந்துள்ளன. பஞ்சாப் மாநிலத்தில், அமிர்தசரஸ் தொகுதியில், பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அம்ரிந்தர் சிங், பிரதமருக்கு அழைப்பு விடுத்து, தனக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள கேட்டுள்ளார்.

இதே போல், மத்திய அமைச்சர் அம்பிகா சோனியும் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில், நிதியமைச்சர் சிதம்பரம் சார்பில், பிரதமருக்கு அழைப்பு வந்துள்ளது. அவர் மகன் கார்த்தி சிதம்பரத்திற்காக, சிவகங்கை தொகுதிக்கு வந்து, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் படி, சிதம்பரம் அழைத்துள்ளார். இவர்களைப் போல், காங்கிரஸ் பிரபலங்கள் பலரும் மன்மோகன் சிங்கிற்கு, அழைப்பு விடுத்துள்ளதாக, பிரதமர் அலுவலக வட்டாரங்கள், டில்லியில் தெரிவித்தன.

[thanks] தினமலர் [/thanks]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக