புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முயன்று நட Poll_c10முயன்று நட Poll_m10முயன்று நட Poll_c10 
29 Posts - 60%
heezulia
முயன்று நட Poll_c10முயன்று நட Poll_m10முயன்று நட Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
முயன்று நட Poll_c10முயன்று நட Poll_m10முயன்று நட Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
முயன்று நட Poll_c10முயன்று நட Poll_m10முயன்று நட Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முயன்று நட Poll_c10முயன்று நட Poll_m10முயன்று நட Poll_c10 
194 Posts - 73%
heezulia
முயன்று நட Poll_c10முயன்று நட Poll_m10முயன்று நட Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
முயன்று நட Poll_c10முயன்று நட Poll_m10முயன்று நட Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
முயன்று நட Poll_c10முயன்று நட Poll_m10முயன்று நட Poll_c10 
8 Posts - 3%
prajai
முயன்று நட Poll_c10முயன்று நட Poll_m10முயன்று நட Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
முயன்று நட Poll_c10முயன்று நட Poll_m10முயன்று நட Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
முயன்று நட Poll_c10முயன்று நட Poll_m10முயன்று நட Poll_c10 
3 Posts - 1%
Barushree
முயன்று நட Poll_c10முயன்று நட Poll_m10முயன்று நட Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
முயன்று நட Poll_c10முயன்று நட Poll_m10முயன்று நட Poll_c10 
2 Posts - 1%
Shivanya
முயன்று நட Poll_c10முயன்று நட Poll_m10முயன்று நட Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முயன்று நட


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 16, 2014 8:02 am

ஆழம் பார்த்து நட
ஆளுயரம் பார்க்காதே
ஆழ் மனம் பார்த்து நட
அரவணைக்கத் தவறாதே

அன்பதனை வேண்டி நட
ஆதரவை மறுக்கதே
அச்சமதை கொண்டு நட
அடிமையதை ஏற்காதே

துணை சேர்ந்து கூடி நட
தனித்திருக்க நினைக்காதே
தடைக்கற்கள் நீக்கி நட
தரம் பார்த்து நடக்காதே

நாவன்பு கொண்டு நட
நாவிழந்து போகாதே
நடை துணிந்து நிமிர்ந்து நட
நடைப்பிணம் ஆகாதே

சுகம் வேண்டி முயன்று நட
சுயநலம் வேண்டாதே
சுதந்திரம் வேண்டி நட
சூனியம் செய்யாதே

இன்முகம் காட்டி நட
இரந்து நிற்காதே
இழிவதை வெறுத்து நட
இழிவாகப் பேசாதே

ஜவ்ஹர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Apr 16, 2014 11:51 am

ஒவ்வொரு மனிதனும் எப்படி நடக்க வேண்டும் என்பதை தெளிவாய் கூறியுள்ளீர்.

குறிப்பு: சின்ன, சின்ன எழுத்துப்பிழை கவனத்தில் கொள்ளவும். மற்றபடி கவிதை அருமை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 16, 2014 12:15 pm

மிக்க நன்றி கருத்துக்கும் ஆலோசனைக்கும் தோழமையே!
இலிவு - இழிவு என மாற்றப்பட வேண்டும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 16, 2014 12:16 pm

அருமை


இப்போ சரியானு பாருங்க செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 16, 2014 12:17 pm

jawhar wrote:[link="/t109446-topic#1058533"]மிக்க நன்றி கருத்துக்கும் ஆலோசனைக்கும் தோழமையே!
இலிவு - இழிவு என மாற்றப்பட வேண்டும்

ஆரம்பத்திலும் கடைசியிலும் பிழை இருந்தது திருத்திட்டேன் ஜவ்ஹர் .


பதிவிடும் முன் திரும்பவும் ஒரு முறை சரி பாருங்கபுன்னகை

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 16, 2014 12:36 pm

மிக்க நன்றி தோழமையே!

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Apr 16, 2014 12:53 pm

அட சூப்பர் ஜவஹர் வெகு எளிய நடை.

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 16, 2014 12:59 pm

மிக்க நன்றி தோழமையே!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக