புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_c10அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_m10அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_c10 
64 Posts - 58%
heezulia
அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_c10அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_m10அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_c10அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_m10அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_c10அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_m10அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_c10அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_m10அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_c10 
106 Posts - 60%
heezulia
அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_c10அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_m10அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_c10அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_m10அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_c10அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_m10அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 13, 2014 6:14 pm

னைருக்கும் ன்பா ரு புத்தாண்டு ல்வாழ்த்துள்

அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  5ckeoK01QCuzJAWVSj1g+tny

உறவுகள் அனைவருக்கும் என் அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !

அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  PN7yb3CMTNH2DMPAs7ew+soorya


இந்த ஜய வருடம் நம் அனைவருக்கும் எல்லா ஜெயங்களையும் தரட்டும் என்று வேண்டுகிறேன் புன்னகை  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்: 

அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  N72uSwbJQzVrj7XLG8vw+Tamilnewyear


 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 13, 2014 6:48 pm

அனைத்து உறவுகளுக்கும் இனிய ஜய வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ஜய வருசத்திய வெண்பா

ஜயவருடந்தன்னிலே செப்புனங்களெல்லாம்
வியனுறவே பைங்கூல் விளையும்- நயமுடனே
அஃகம் பெரிதா மளவில் சுகம் பெருகும்
வைஃகுவார் மன்னிரிறை மேல்
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 13, 2014 10:18 pm

புத்தாண்டு கொண்டாடும்
ஈகரை அன்பர்களுக்கு வாழ்த்துகள்.

ஜய வருடமாம் இவ்வாண்டு,
ஐயம் வேண்டாம் சிறிதும்
எடுக்கும் காரியங்கள் இனிதே முடிய
என்றும் இருப்பான் இறைவன் நம்முடனே .

நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நல்லதே நடக்கும்
நலமிகு இவ்வாண்டில்.

ரமணியன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 13, 2014 10:44 pm

னைருக்கும் ன்பா ரு புத்தாண்டு ல்வாழ்த்துள்

அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  10155629_655231887883245_2563676968936311392_n


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Apr 14, 2014 7:36 am

அன்பான அனைவருக்கும் எனது ஜய புது வருட வாழ்த்துகள். எல்லாரும் ஆயிரம் ஆண்டுகள் வளமாக வாழ்கவென வாழ்த்துகிறேன்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 14, 2014 9:09 am

இந்த வருட தமிழ்ப்புத்தாண்டின் பெயர் 'வாகை'
வடமொழியில் 'ஜய'.தமிழ்ப்புத்தாண்டுப்பெயரை தமிழிலேயே அழைப்போமே!

தமிழ் ஆண்டுப்பெயர்கள் தமிழில்...
நற்றோன்றல் 1 பிரபவ
உயர்தோன்றல் 2 விபவ
வெள்ளொளி 3 சுக்கில
பேருவகை 4 பிரமோதூத
மக்கட்செல்வம் 5 பிரசோற்பத்தி
அயல்முனி 6 ஆங்கிரச
திருமுகம் 7 ஸ்ரீமுக
தோற்றம் 8 பவ
இளமை 9 யுவ
மாழை 10 தாது
ஈச்சுரம் 11 ஈஸ்வர
கூலவளம் 12 வெகுதான்ய
முன்மை 13 பிரமோதி
நேர்நிரல் 14 விக்ரம
விளைபயன் 15 விஜூ
ஓவியக்கதிர் 16 சித்ரபானு
நற்கதிர் 17 சுபானு
தாங்கெழில் 18 தாரண
நிலவரையன் 19 பார்த்திப
விரிமாண்பு 20 விய
முற்றறிவு 21 சர்வசித்
முழுநிறைவு 22 சர்வதாரி
தீர்பகை 23 விரோதி
வளமாற்றம் 24 விக்ருதி
செய்நேர்த்தி 25 கர
நற்குழவி 26 நந்தன
உயர்வாகை 27 விசய
வாகை 28 சய
காதன்மை 29 மன்மத
வெம்முகம் 30 துன்முகி
பொற்றடை 31 ஏவிளம்பி
அட்டி 32 விளம்பி
எழில்மாறல் 33 விகாரி
வீறியெழல் 34 சார்வரி
கீழறை 35 பிலவ
நற்செய்கை 36 சுபகிருது
மங்கலம் 37 சோபகிருது
பகைக்கேடு 38 குரோதி
உலகநிறைவு 39 விசிவாவசு
அருட்டோற்றம் 40 பராபவ
நச்சுப்புழை 41 பிலவங்க
பிணைவிரகு 42 கீலக
அழகு 43 சௌமிய
பொதுநிலை 44 சாதாரண
இகல்வீறு 45 விரோதிகிருது
கழிவிரக்கம் 46 பரிதாபி
நற்றலைமை 47 பிரமாதீச
பெருமகிழ்ச்சி 48 ஆனந்த
பெருமறம் 49 இராட்சச
தாமரை 50 நள
பொன்மை 51 பிங்கள
கருமைவீச்சு 52 காளயுத்தி
முன்னியமுடிதல் 53 சித்தார்த்தி
அழலி 54 ரௌத்ரி
கொடுமதி 55 துன்மதி
பேரிகை 56 துந்துபி
ஒடுங்கி 57 ருத்ரோத்காரி
செம்மை 58 ரக்தாட்சி
எதிரேற்றம் 59 குரோதன
வளங்கலன் 60 அட்சய

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 14, 2014 9:19 am

அனைத்து ஈகரை அன்பு உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அன்பான 'ஜய' வருட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !  Logo12
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 14, 2014 9:49 am

ஜய வருடம் அனைவருக்கும்
வெற்றியைத் தரும் நல்லாண்டாக அமையட்டும்...
-


ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Apr 14, 2014 11:25 am

உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Apr 14, 2014 3:10 pm

உறவுகளுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக