புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
25 Posts - 39%
heezulia
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
1 Post - 2%
Barushree
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
1 Post - 2%
M. Priya
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
7 Posts - 2%
prajai
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_m10கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்)

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 02, 2009 12:52 pm

மறுத்துப் பேசாதீர்கள் - உங்க ஆத்துக்காரர் எதாவது இப்படி பண்ணலாம்னு சொல்லும்போது அது உங்களுக்கு வேணாம்னு தோணுச்சுனா உடனே வேணாம்னு டக்குனு சொல்லாதீங்க. ஏங்க! இதுல இப்படி பிரச்சினை இருக்கே பரவால்லயா-னு மெல்ல கேளுங்க. அட ஆமாம்னு அவர் யோசிச்சா அதுக்கு இப்படி செய்யலாமேனு அப்போ உங்க கருத்த முன் வையுங்க. ஆனா அட ஆமாம்னு அவர் யோசிக்கற அளவுக்கு ஸ்ட்ராங்கான பிரச்சினைய சிரிச்சுட்டே சாஃப்டா சொல்லுங்க. அப்புறம் போகப் போக உங்களைக் கேக்காம எதும் செய்யாத அளவுக்கு வந்துடுவாங்க.

புகுந்த வீட்டு உறவுகளை உங்களுடையதாய் பாவியுங்கள் - அவரோட உறவினரை உங்க உறவினரை எப்படி ட்ரீட் பண்றீங்களோ அதே மாதிரி ட்ரீட் பண்ணுங்க. அப்போதான் அவரும் உங்க உறவினர்கிட்ட ரொம்ப நல்லாப் பழகுவார். அதும் அவர் தங்கச்சி, அத்தைப் பொண்ணு, மாமாப் பொண்ணு இப்படி உங்களை விட சின்னப் பொண்ணுங்ககிட்ட ஈஸியா பழக ஆரம்பிக்கலாம். அவங்கள்ட்ட நீங்க க்ளோஸ்ஸா இருந்தாலே நீங்க எல்லார்ட்டயும் அப்டி இருக்கற ஒரு ஃபீல் வந்துடும்.

பிறந்த வீட்டுப் புராணம் பாடாதீர்கள் - எப்போ பார்த்தாலும் எங்க வீட்டுல அப்டி இருக்கும் இப்டி இருக்கும்னு உங்க பிறந்த வீட்டுப் புராணமே பாடாதீங்க. ஒரு வேளை நம்ம நல்லா வச்சுக்கலைனு ஃபீல் பண்றாளோனு நினைக்க ஆரம்பிச்சிடுவாங்க. இன்னும் போகப் போக அதுவே இன்னும் இவளுக்கு என்னதான் செய்யணும்னு ஒரு எரிச்சலா மாறிடும்.

பிறந்த வீட்டை எண்ணி வருந்தாதீர்கள் - சும்மா எங்கம்மா வீட்டுக்குப் போகணும்னு நச்சுப் பண்ணிட்டே இருக்காதீங்க. அவர் சந்தோஷமா இருக்கற சமயமாப் பார்த்து அப்படியே எங்கயாவது வெளிலப் போயிட்டு வரலாமேங்கன்னு ஆரம்பிச்சு ஏங்க நாளைக்கு சென்னைக்குப்(உங்க வீடு இருக்கற ஏரியாப் பேரு) போயிட்டு வரலாமானு மெல்ல பிட்டுப் போடுங்க.

மாமியாரைத் தாய் போல நினையுங்கள் - நான் பார்த்தவரைக்கும் கதைகள்லயும் சரி. படங்கள்லயும் சரி. நண்பர்கள்லயும் சரி. என் தம்பியும் சரி. உலகத்துல அவங்க நேசிக்கிற முதல் ஆள் அவங்க அம்மாவாதான் இருப்பாங்க. இதுல விதிவிலக்கு இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. அதனால அவங்களை ஐஸ் வைக்கனு மட்டும் சொல்லலை. மாமியார் உங்களோட அட்ஜஸ்ட் பண்ணிப் போகாட்டியும் நீங்க அவங்களோட அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க. உங்க அம்மா எதாவது சொன்னா அட்ஜஸ்ட் பண்ணிக்கறதில்லையா? இவங்களும் நமக்கு அம்மா மாதிரி தானனு அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க. நான் தான் அவருக்கு இதை செய்வேன் அதை செய்வேன்னு அவங்களோட மல்லுக்கு நிக்காதீங்க. அவங்க அன்பை வாங்கிட்டிங்கனா ஆட்டொமேட்டிக்கா அவங்க உங்களுக்கு எல்லாமே விட்டுக் கொடுப்பாங்க.

மாமியார் உதவியை நாடுங்கள் - கண்டிப்பா எந்த ஒரு பையனுக்கும் அவங்க அம்மா சமையல் தான் தேவாமிர்தமா இருக்கும். உங்க சமையல் சரியில்லாமப் போச்சுனா அத்தை செய்யற மாதிரியே செய்யணும்னு ட்ரை பண்ணினேன். ஆனா அவங்கள மாதிரி வரலை. அடுத்த முறை அவங்ககிட்டதான் கேட்டு செய்யணும்னு எடுத்து விடுங்க. அவருக்கு சந்தோஷத்துல நீங்க செஞ்ச சாப்பாடும் அமிர்தமா மாறிடும். எதும் சொல்லாம சாப்பிடுவார்.

விட்டுக் கொடுத்துப் போங்கள் - எதாவது நீங்க சொல்லி அவர் ஏத்துக்க மறுத்தா விட்டுக் கொடுங்க. இப்படியே ஒரு நாலு தடவை ஆச்சுனா ஆட்டொமேட்டிக்கா அஞ்சாவது தடவை அவரே விட்டுக் கொடுத்துடுவார். பிடிவாதம் பிடிக்கறதால யாருக்கு என்ன லாபம் சொல்லுங்க. நமக்குதான் டென்ஷன். சண்டை. அதனால ஒரு சின்ன விரிசல். இதெல்லாம் தேவையா? சோ சந்தோஷமா விட்டுக் கொடுங்க.

உங்களை ஃப்ரெஷ்ஷாய் வைத்துக் கொள்ளுங்கள் - எப்பவும் நீங்க ஃப்ரெஷ்ஷா எனெர்ஜிடிக்கா இருக்கற மாதிரிப் பாத்துக்கோங்க. அழுது வடிஞ்சுட்டு, தூங்கிட்டு வழிஞ்சிட்டு இருந்தா ஏற்கனவே எதாவது டென்ஷன்ல வந்திருந்தார்னா உங்களைப் பாத்தா இன்னும்தான் எரிச்சலா வரும். சோ எப்பவும் ஃப்ரிட்ஜுக்குள்ள வச்ச ஆப்பிளாட்டம்ம் ஃப்ரெஷ்ஷா இருங்க.

பிடித்ததை செய்யுங்கள் - அவருக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸ், ஜுவெல்ஸ், மேக்-அப்னு பண்ணிக்கங்க. அவருக்கு லைட் கலர் பிடிக்கும்னா எனக்கு டார்க் கலர்தான் பிடிக்கும்னு மல்லுக்கு நிக்காதீங்க. அவர் சொல்ற ட்ரெஸ்ஸை செலெக்ட் பண்ணுங்க. அப்புறம் பிற்காலத்துல ஒரு மணி நேரம் என்ன ஒரு நாள் முழுசும் கூட உங்களோட துணிக்கடைல ஸ்பெண்ட் பண்ண வந்துடுவாரு.

யோசித்துப் பேசுங்கள் - மொதல்ல கொஞ்ச நாளுக்கு எதைப் பேசறதுனாலும் கொஞ்சம் இல்ல நல்லாவே யோசிச்சுப் பேசுங்க. ஏனா எதுக்கு அவர் எப்படி ரியாக்ட் பண்ணுவார்னு உங்களுக்கு முழுசாத் தெரியாது. நாளாக நாளாக அவரோடப் பழக்க வழக்கங்கள் உங்களுக்குப் பழகிடுச்சுனா அப்புறம் எல்லாம் இயல்பாயிடும்.

புரிந்துக் கொள்ளுங்கள் - அவரோட நடவடிக்கைகள், முக பாவனைகள் வச்சு ஓரளவு புரிஞ்சுக்க முயற்சிப் பண்ணுங்க. இப்போ அவர் தலைவலியோட வீட்டுக்கு வரார்னா கேக்கறதுக்கு முன்னாடி காபிப் போட்டுக் குடுங்க. கோபமா இருக்கார்னுத் தெரிஞ்சா எதும் பேச ஆரம்பிக்காம அமைதியா இருங்க. நம்மளப் புரிஞ்சிட்டு நடந்துக்கறானு உங்க மேல பாசம் பிச்சிக்கிட்டு வரும்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Nov 02, 2009 1:04 pm

அருமையான கருத்து கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 677196

அது என்ன மகளிர் மட்டும் கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 838572

நாங்களும் படிச்சா நல்லது தானே , எங்க வீட்டு அம்முனிக்கு சொல்லி கொடுப்பொமுல்ல கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 942

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 02, 2009 1:05 pm

சதீஷ் உங்களுக்கு கல்யாணம் ஆயிட்டுதா.. கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 838572

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Nov 02, 2009 1:10 pm

by மீனு Today at 10:35 am

சதீஷ் உங்களுக்கு கல்யாணம் ஆயிட்டுதா.. கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 838572

சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Lol

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 1:11 pm

அருமையான கருத்து கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 677196

அது என்ன மகளிர் மட்டும் கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 838572

நாங்களும் படிச்சா நல்லது தானே , எங்க வீட்டு அம்முனிக்கு சொல்லி கொடுப்பொமுல்ல கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 942

கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 677196 கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 677196 கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 677196 கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 677196

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Nov 02, 2009 1:12 pm

சதீஷ்குமார் wrote:
by மீனு Today at 10:35 am

சதீஷ் உங்களுக்கு கல்யாணம் ஆயிட்டுதா.. கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 838572

சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Lol

பாவம் வீட்டு ஜெயில் ல இருக்கார் போல...

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Nov 02, 2009 1:13 pm

கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 168113 கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 168113 கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 168113 கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 359383 கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 359383 கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 676261

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 02, 2009 1:17 pm

கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) ScaredMonkey

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 1:17 pm

கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 230655 கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 230655 கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) 230655

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Nov 02, 2009 1:18 pm

யாரு மீனு இது கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்) Affraid

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக