புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_m10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10 
70 Posts - 53%
heezulia
அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_m10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_m10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_m10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_m10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_m10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10 
1 Post - 1%
Guna.D
அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_m10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_m10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_m10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_m10அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 6:17 am



அணு ஆயுதங்களை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ‘அக்னி-1’ ஏவுகணையை முதன்முதலாக இரவு நேரத்தில் பரிசோதித்த இந்தியா, இந்த முயற்சியில் அபார வெற்றியடைந்துள்ளது.

12 டன் எடையுடன் 15 மீட்டர் நீளமுள்ள அக்னி-1 ஏவுகணை ஆயிரம் கிலோ எடை கொண்ட அணு ஆயுதம் உள்ளிட்ட போராயுதங்களை சுமந்தபடி, சீறிப் பாய்ந்து சென்று 700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை குறி தவறாமல் தாக்கி அழிக்கும் ஆற்றல் உடையதாகும்.

இந்த ரக ஏவுகணைகளை இது வரை பகல் நேரங்களில் மட்டுமே இந்திய ராணுவத்தினர் பரிசோதித்து வந்தனர். இரவிலும் இதை பரிசோதிக்க விரும்பிய ராணுவ அதிகாரிகள், கடந்த மாதம் 18 மற்றும் 19-ம் தேதியை இதற்காக தேர்வு செய்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த சோதனை தள்ளிப் போனது.

இந்நிலையில், நேற்று பின்னிரவு 11.10 மணியளவில் ஒடிசா மாநிலம், பலசோர் அருகேயுள்ள வீல்ஸ் தீவில் இருந்து அக்னி-1 ஏவப்பட்டது. ஏவிய வேகத்தில் 700 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி இலக்கை அது துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 12, 2014 1:55 pm

வல்லரசாகும் நாள் தூரத்தில் இல்லை..!
-
மிக்க மகிழ்ச்சி..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக