புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_lcapசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_voting_barசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_rcap 
41 Posts - 68%
heezulia
செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_lcapசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_voting_barசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_rcap 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_lcapசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_voting_barசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 13%
mohamed nizamudeen
செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_lcapசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_voting_barசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_lcapசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_voting_barசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_rcap 
206 Posts - 74%
heezulia
செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_lcapசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_voting_barசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_lcapசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_voting_barசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_lcapசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_voting_barசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_lcapசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_voting_barசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_lcapசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_voting_barசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_lcapசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_voting_barசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_lcapசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_voting_barசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_lcapசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_voting_barசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_lcapசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_voting_barசெய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா?

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 11, 2014 7:02 pm

First topic message reminder :

செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா? - Page 2 1503335_654116607994773_5955483988673247845_n

பேப்பரைப் பார்த்துப் படித்து ''செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?'' என நம்மைப் பார்த்துக் கேள்விகளாகக் கேட்டுத்தள்ளும் தங்கத் தாரகை அம்மாவிடம் நான் கேட்க நினைத்த கேள்விகள் இவை. படிப்பீர்களா? நீங்கள் படிப்பீர்களா?

எப்போதும் ஜென் நிலையில் லயித்துக்கிடக்கும் ஓ.பன்னீர் செல்வத்தை நார்மல் மனிதனாக மாற்றிக் காட்டுவீர்களா? நீங்கள் மாற்றிக் காட்டுவீர்களா?

நீங்கள் காரில் போகும்போது டயரைப் பார்த்து சம்மணக்கால் போட்டு வணக்கம் வைக்கிறார்கள் உங்கள் தொண்டர்கள். எல்லாம் சரி. 'ஹெலிகாப்டரில் நான் பறக்கும்போதும் அப்படிச் செய்யாதீர்கள்’ எனச் சொல்வீர்களா? நீங்கள் சொல்வீர்களா?

'தலைவா’ படத்துக்கு மிரட்டல் கடிதம் எழுதிப் பிரச்னை கிளப்பிய அந்த யாரோ சில தீய சக்திகளை இப்போதேனும் தமிழ்நாட்டிற்கு அடையாளம் காட்டுவீர்களா? நீங்கள் அடையாளம் காட்டுவீர்களா?

ஆதீனம், சரத்குமார் மற்றும் சீமான் போன்றோரின் 'தன்னலமில்லா’ தியாகத்தையும் அவர்களுக்கு நீங்கள் காட்டிவரும் 'பரிவு’ பற்றியும் என்றைக்கேனும் சிந்தித்திருக்கிறீர்களா? நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா?

நித்திய கண்டம் பூரண ஆயுசாய் ஒவ்வொருநாளும் அனலில் இட்ட புழுவாய் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அமைச்சர் பெருமக்களின் வலியை உணர்கிறீர்களா? நீங்கள் உணர்கிறீர்களா?

மின்வெட்டைக் காரணம் காட்டியே போன தி.மு.க ஆட்சிக்கு வேட்டு வைத்தீர்கள். மின்மிகை மாநிலம் என்ற அழகான சொல்லை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தோடு எங்களை இருட்டில் வைத்திருக்கிறீர்கள். தொட்டுத் தொடரும் மின்வெட்டுப் பாரம்பரியத்தைப் போக்கி எங்கள் வாழ்வில் விளக்கேற்றுவீர்களா? நீங்கள் விளக்கேற்றுவீர்களா?

'வெயிலில் குடை இல்லாமல் 50 நொடிகள் நின்றார் அம்மையார்’ என்று சொன்ன வைகோவைப் பார்த்து கொஞ்சமாவது இரக்கப்பட்டீர்களா? நீங்கள் இரக்கப்பட்டீர்களா?

சொத்துக்குவிப்பு வழக்கு நடக்கும் பெங்களூர் விசேஷ கோர்ட்டுக்கு இனியும் லீவு லெட்டர் எதுவும் கொடுக்காமல் ஆஜர் ஆவீர்களா? நீங்கள் ஆவீர்களா?

கட்டக் கடைசியாய் உங்களுக்கு இவ்வளவு அழகாய் ஸ்பீச் தயாரித்துக் கொடுக்கும் அந்த புண்ணிய ஆத்மாவை மேடையில் அறிமுகம் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 14, 2014 1:24 pm

25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தி.மு.க வசம்
இருந்ததால்தான் மத்திய அமைச்சரவையில்
தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள்...
-
அவர்கள் நன்மை செய்தார்களா இல்லையா என்பது
வேறு விஷயம்...
-
மத்தியில் ஸ்திரமாக ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியாது
என்பதே யதார்த்தமான உண்மை...
-
பாஜகவுடன் 24 கட்சிகள் இணைந்து களம் காண்கிறது
என்பதால் , தி.மு.க அல்லது அ.தி.மு.க பிரமுகர்களும்
பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தால்தான் தமிழகத்தற்கு
சிறிதேனும் நன்மை கிடைக்கும்...
-

subasu
subasu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Postsubasu Mon Apr 14, 2014 1:35 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 14, 2014 1:49 pm

SajeevJino wrote:[link="/t109347-topic#1058241"].

நடக்கப் போவது நாடாளுமன்ற தேர்தல் ..தயவு செய்து யாரும் மாநில கட்சிகளுக்கு ஒட்டு போட்டு உங்கள் ஓட்டுகளையும் வீணாக்கி .பாராளுமன்றத்திலேயும் ஒரு நிலை இல்லாத தன்மையை உருவாக்கி விட வேண்டாம் ..

மத்திய கட்சிகளான பிஜேபி ,காங்கிரஸ் அல்லது AAP இதில் எது உங்களுக்கு விருப்பமோ அதற்கே உங்கள் ஓட்டுகளைப் போடுங்கள்

மாநில கட்சிகளான திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு தேவை இல்லாமல் ஓட்டையும் வீணாக்கி ..பாராளுமன்றதிலேயும் ஒரு நிலை இல்லாதத் தன்மையை உருவாக்கி விட வேண்டாம்

தமிழ்நாட்டில் மாத்திரம் இதை பின்பற்றினால் போதுமா? மற்ற மாநிலங்களில் மாநில கட்சிகள் ஆதிக்கம் /தாக்கம் இருக்குமெனில் , இதை பின்பற்றுவது மிக பெரிய கேள்விக்குறியே!
பிந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எதேச்சாதிகாரத்தை தடை செய்வதில் மாநில கட்சிகளின் நிலைப்பாடு பெரும் பங்கு என்பதை மறுக்கமுடியாது. மாநில கட்சிகளை வைத்து பெரும் பயனை அடைந்தது காங்கிரஸ். ஒழுகிய தேனை நக்கினது சில மாநில கட்சிகள். அந்த தேனே 5/6 தலைமுறைக்கு வரும் எனில். காங்கிரஸ் அடைந்த பலனை சிறிது யோசித்து பாருங்கள்.
ரமணியன்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Apr 14, 2014 2:26 pm

ayyasamy ram wrote:[link="/t109347-topic#1058317"]25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தி.மு.க வசம்
இருந்ததால்தான் மத்திய அமைச்சரவையில்
தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள்...
-
அவர்கள் நன்மை செய்தார்களா இல்லையா என்பது
வேறு விஷயம்...

சோ ..முடியல

தமிழகத்தில் பிஜேபி/ காங்கிரஸ் வேட்பாளர்கள் எத்தனை பேர் ..?
எத்தனை பேருக்கு தமிழ் தெரியும் ..?
எத்தனை பிஜேபி/காங்கிரஸ் வேட்பாளர்கள் தமிழர்கள் ..?
இதற்கு முன் எத்தனை பிஜேபி/காங்கிரஸ் வேட்பாளர்கள் மதிய அமைச்சரவையில் பங்கு பெற்றார்கள் ..?

-
மத்தியில் ஸ்திரமாக ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியாது
என்பதே யதார்த்தமான உண்மை...

ஸ்திரமான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே மாநில கட்சிகளுக்கு ஓட்டு போடா வேண்டாம் என்றேன்
-
பாஜகவுடன் 24 கட்சிகள் இணைந்து களம் காண்கிறது
என்பதால் , தி.மு.க அல்லது அ.தி.மு.க பிரமுகர்களும்
பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தால்தான் தமிழகத்தற்கு
சிறிதேனும் நன்மை கிடைக்கும்...
-

அப்படியெனில் மாநில கட்சிகள் மத்திய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Apr 14, 2014 5:42 pm

T.N.Balasubramanian wrote:[link="/t109347-topic#1058325"]

தமிழ்நாட்டில் மாத்திரம் இதை பின்பற்றினால் போதுமா? மற்ற மாநிலங்களில் மாநில கட்சிகள் ஆதிக்கம் /தாக்கம் இருக்குமெனில் , இதை பின்பற்றுவது மிக பெரிய கேள்விக்குறியே!

கண்டிப்பாக ஒவ்வொரு மாநில மக்களும் இதை யோசித்து செயல்படுத்த வேண்டும்

பிந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எதேச்சாதிகாரத்தை தடை செய்வதில் மாநில கட்சிகளின் நிலைப்பாடு பெரும் பங்கு என்பதை மறுக்கமுடியாது. மாநில கட்சிகளை வைத்து பெரும் பயனை அடைந்தது காங்கிரஸ். ஒழுகிய தேனை நக்கினது சில மாநில கட்சிகள். அந்த தேனே 5/6 தலைமுறைக்கு வரும் எனில். காங்கிரஸ் அடைந்த பலனை சிறிது யோசித்து பாருங்கள்.
ரமணியன்

ஒரு தொங்கு நிலை இல்லாத ..இழுத்த இழுப்பெக்கெல்லாம் வளையாத ஒரு ஸ்திரமான அரசு தான் வேண்டும் ..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 14, 2014 5:47 pm

ஒரே கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி
அமைத்தாலும் , அக்கட்சியின் இரண்டாம்
கட்ட தலைவர்களுக்கு அவர்கள் விரும்பும்
துறை அமைச்சர் பதவி கிடைக்கா விட்டால்
போச்சு...!
-
அவ்வளவுதான்...எல்லாம் விழலுக்கு இறைத்த
நீராகிவிடும்...

-
நல்லதே நடக்கும் என கனவு காணுவோம்..
-

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக