புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்த விஷயம் தானே --தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்.
நிதியமைச்சர் தேர்வு:பிரதமர் ஆலோசனையின்றி சோனியா முடிவு
புதுடில்லி:2009 ல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு தன்னுடைய திறமை என பிரதமர் மன்மோகன்சிங் கற்பனையில் இருந்தார்.அந்த கற்பனையில் புதிய அமைச்சர்களை தனது அமைச்சரவையில் அமர்த்த விரும்பினார். அதனடிப்படையில் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜனை நிதியமைச்சராக நியமிக்க முடிவு செய்திருந்தபோது காங்கிரஸ் தலைவர் சோனியா, என்னிடம் கலந்து ஆலோசனை செய்யாமல் தனது விருப்பம் போல் பிரணாப் முகர்ஜியை நியமித்தார். என பிரதமரின் முன்னாள் ஆலோகர் சஞ்சய பாரு எழுதிய தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர். தி மேக்கிங் அண்ட் அன்மேக்கிங் ஆப் மன்மோகன் சிங் என்ற புத்தகத்தில் பரபரப்பான தகவல்கள் தெரியவந்துள்ளன.
இரு அதிகார மையம்:
இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது.அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கட்சி தலைவர் தான் அதிகார மையம் என்பதை நான் ஏற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது என்றும் அரசு, கட்சிக்கு பதில் அளிக்க வேண்டியது நிர்பந்தம் உள்ளது என பிரதமர் என்னிடம் கூறியதாக அதில் பாரு கூறியுள்ளார்.
2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்:
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவருவதற்கு முன்பே ராசாவை அமைச்சர் பதவியில் சேர்க்க வேண்டாம் என்ற நிலையில் இருந்ததாகவும். பின்னர் 24 மணி நேரத்தில் கட்சிக்காக அடிபணிந்து விட்டதாகவும் பாரு அதில் குறிப்பிட்டுள்ளார்.
பதவியை விட்டு விலகுவேன்:
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில் இடதுசாரிகள் நெருக்கடிக்கு ஐ.மு.,கூட்டணிக்கு பணிய நேர்ந்தால் பிரதமர் பதவியை விட்டு விலகிவிடுவேன் என மன்மோகன்சிங் சோனியாவிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இந்நிலையில் மறுநாள் மன்மோகன்சிங்கை சமாதானபடுத்த மாண்டேக்சிங் அலுவாலியாவிடம் சோனியா கேட்டுக்கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்ததாக பாரு அதில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் கண்டனம்:
சஞ்சய பாரு தான் எழுதிய புத்தகத்தின் விற்பனைக்காக, ஏற்கெனவே வகித்து வந்த உயர்ந்த பதவியைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்றும்பிரதமரின் மதிப்பை காங்கிரஸ் குறைத்துஉண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவிக்கிறார்என பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
வெங்கையா நாயுடு கருத்து:
இது குறித்து பா.ஜ.க., மூத்ததலைவர் வெங்கய்யாநாயுடு கூறியதாவது:மத்தியில் இரு அதிகார பீடங்கள் இருக்கிறது என நான் துவக்கத்திலிருந்தே கூறிவந்திருக்கிறேன். அது இப்போது பாருங்கள் சஞ்சய பாருவின் புத்தகம் நிரூபித்திருக்கிறது என்றார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தெரிந்த விஷயம் தானே
ரமணியன்
நன்றி தினமலர்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நாராயணசாமி , ஞானதேசிகன் போன்ற தமிழர்கள் தமிழகத்தில் இருக்கும் போது ஒவ்வொரு மாநிலத்திலும் இவர்களை போன்ற ------- (அடுத்து என்ன வார்த்தை பிரயோகிப்பது என தெரியவில்லை) இருக்க தானே செய்வார்கள். அதுவரையிலும் இந்திய பிரதமரின் மகனை திருமணம் செய்ததால் இந்தியாவிற்கு வந்தவர் இந்தியாவுக்கே அன்னை தான்...........
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1