புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_lcapஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_voting_barஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_lcapஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_voting_barஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_lcapஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_voting_barஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_lcapஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_voting_barஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_lcapஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_voting_barஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_lcapஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_voting_barஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_lcapஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_voting_barஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_lcapஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_voting_barஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_rcap 
46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_lcapஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_voting_barஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_lcapஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_voting_barஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_lcapஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_voting_barஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 10, 2014 10:00 pm

ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி!
ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? RknSMaHcRIKdlrrHvDc8+111

நாற்பது ஆண்டுகள் பழமையான மரங்களை ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக வெட்டி சாய்ப்பது எந்த வகையில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

முசிறியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருதராஜாவை ஆதரித்து வரும் 13ம் தேதி ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஜெயலலதா வருகைக்காக முசிறியிலிருந்து தா.பேட்டை செல்லும் வழயில் உள்ள 40 ஏக்கர் பரப்புள்ள விவசாய நிலங்களில் உள்ள மரங்களை எல்லாம் அழித்து திடலாக மாற்றி மேடை அமைக்கும் பணிகள் துரித முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. திடலில் இருந்த வேப்பமரங்கள் மற்றும் பனைமரங்கள், சாலையோர வாதநாராயணமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா அதிமுக வேட்பாளர்களுக்காக ஹெலிகாப்டரில் சென்று பொது கூட்டங்களில் கலந்து கொண்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். பொது கூட்ட மேடை மற்றும் திடல்களில் அமைந்துள்ள மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு அப்புறபடுத்தப்படுகிறது. அண்மையில் திருச்சியில் ஜெயலலிதா கலந்து கொண்ட பொது கூட்டத்திடலில் இருந்த மரங்களும் அழிக்கப்பட்டது. இந்த செயல் அப்பகுதி சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் முசிறியில் நடைபெறும் கூட்டத்திற்கு மரங்கள் வெட்டப்பட்டது. இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முசிறியை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் கூறும்போது, மரம் வளர்ப்போம் மழைபெறுவோம், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை தமிழக அரசு பொது மக்கள் மத்தியில் விளம்பரபடுத்தி இருந்தாலும் நடைமுறையில் திட்டத்தின் நோக்கத்தை பின்பற்றவில்லை. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கலெக்டர் திருச்சி மாவட்டம் முழுவதும் லட்சகணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.

ஆனால் அதே ஜெயலலிதா திருச்சி மாவட்டத்திற்கு வருகை தருவதால் ஏராளமான மரங்கள் வெட்டப்படுவது கண்டனத்திற்குரியது. இயற்கையை அழித்து ஏராளமான மரங்களை வெட்டியதால் தான் பருவமழை பொய்த்து மழை இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடிநீர் மட்டம் குறைந்துவிட்டது. குடிநீருக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மரத்தை வளர்த்து செழிப்பை ஏற்படுத்துவதை விடுத்து சுமார் நாற்பது ஆண்டுகள் பழமையான மரங்களை ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒரு மணி நேர நிகழ்ச்சிக்காக இயற்கை வளத்தை காக்கும் உயிர் மரத்தை வெட்டி சாய்ப்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்டுள்ளார்.

சாலை ஓரத்தில் உள்ள நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான மரங்களை தனிநபர் வெட்டினால் அவர்கள் மீது அரசு பொது சொத்தை சேதப்படுத்தியது, திருடியது என்று வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்டத்தில் உள்ளது. ஆனால் ஒரு அரசியல் கட்சி நிகழ்ச்சிக்காக மரங்களை வெட்டுவது, சரியானது தானா என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது தவிர பொது கூட்டம் நடைபெற உள்ள திடலில் அமைந்துள்ள சுமார் பத்து மின்கம்பங்கள், மின்வழிபாதைகள் தற்காலிகமாக முற்றிலும் அகற்றப்பட உள்ளது.

விழா முடிந்தவுடன் மீண்டும் மின்கம்பங்கள் அங்கே நடப்பட உள்ளது. இதற்காக அதிமுக கட்சியின் சார்பில் மின்வாரியத்திற்கு கட்டணம் செலுத்தபட உள்ளது குறிப்பிடத்தக்கது. கிராம புறங்களில் வயது முதிர்ந்தோர் இளைய தலைமுறையினரிடம் ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக பத்து மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று அறிவுருத்தி அதனை செயல்படுத்தி இயற்கை வளத்தை முன்னோர்கள் பாதுகாத்து வந்துள்ளனர். ஆனால் தற்போது ஜெயலலிதா பிறந்தநாளிற்காக ஏராளமான மரக்கன்றுகளை நட்டுவிட்டு நன்கு வளர்ந்த நிலையில் உள்ள மரங்களை அதிமுகவினர் வெட்டி சாய்ப்பது எவ்வகையில் நியாயம் என்று வனபாதுகாப்பு ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். (நக்கீரன்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 10, 2014 10:16 pm

அரசியல்ல இதெல்லாம் சகஜம்தான்..!
-
சாலை மரங்களை வெட்டி சாய்த்து
போக்கு வரத்தை ஒரு வாரம் ஸ்தம்பிக்க
வைத்த வீரர்கள் உள்ள தமிழ்நாடு இது..!!
-

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Fri Apr 11, 2014 2:33 am

ok ஆனால் ஒருமணி நேர நிகழ்ச்சிக்காக மரம் நாடுகிறார்கள் அதை பற்றியும் சொல்லுங்கள்

உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? Z4f515bfcc79f3
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக