புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_c10‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_m10‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_c10 
70 Posts - 53%
heezulia
‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_c10‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_m10‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_c10‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_m10‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_c10‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_m10‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_c10‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_m10‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_c10‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_m10‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப் - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 4:43 pm

First topic message reminder :

மதுரை: செல்போனில் ஒரு குறிப்பிட்ட எண்ணை அழைத்து 'ஹலோ' என்று சொன்னால், பதிவு செய்யப்பட்ட 'அம்மா வாய்ஸ்' கேட்டு முடிந்ததும், மூன்றே மணிநேரத்தில் அழைத்த எண்ணுக்கு ரூ.200க்கு டாப்-அப் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஏப். 24ம் தேதி நடக்கிறது. வாக்காளர்களை குஷிப்படுத்த அம்மா வாய்ஸ் என்ற பெயரில் அதிமுக திட்டங்களை தெரிந்து கொள்ள '95437 78899' என்ற செல்போன் எண்ணில் அழைக்கலாம் என டிவியில் விளம்பரம் செய்யப்படுகிறது.

இந்த எண்ணை செல்போனில் அழைத்தால் இணைப்பு கிடைக்கிறது. இதில் முதல்வர் ஜெயலலிதாவின், ‘40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்வீர்களா...?' என்ற பதிவு செய்யப்பட்டகுரல் ஒலிக்கிறது. இதன் பின்னர் 3 மணிநேரத்திற்கு பிறகு சம்பந்தப்பட்ட பிரீபெய்ட் எண்ணுக்கு ரூ.200 டாப்-அப் செய்வதாக தகவல் பரவியது. அடுத்த சில மணிநேரத்தில் வேறு யாருக்கும் டாப்-அப் ஆகவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினர்.

தினகரன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 09, 2014 11:32 am

ராஜா wrote:[link="/t109274-200#1057081"]அதனாலென்ன , இந்த எண்ணுக்கு +0000 00000 00000 ஃபோன் பண்ணி நீங்க பத்துநிமிடம் பேசினால் உங்களுக்கு 200 ரூபாய்க்கு topup ஆகும். இன்டர்நேஷனல் நம்பர் என்பதால் சர்வதேச குறியீடு சரியா இருக்கணும் ஓகேவா

ம்ம் சரி ராஜா .புன்னகைநன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 09, 2014 11:33 am

krishnaamma wrote:[link="/t109274-200#1057163"]
ஜாஹீதாபானு wrote:[link="/t109274-200#1057078"]
சிவா wrote:[link="/t109274-200#1057071"]
ஜாஹீதாபானு wrote:[link="/t109274-200#1057068"]
அடுத்த சில மணிநேரத்தில் வேறு யாருக்கும் டாப்-அப் ஆகவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினர். wrote:

புரியல?

இந்த விஷயம் பப்ளிசிட்டி ஆகிவிட்டதால் உடனடியாக டாப் அப் செய்வதை நிறுத்திவிட்டார்கள்!
அச்சச்சோ மிஸ் பண்ணிட்டேனேசோகம்

'மிஸ்' ஆய்டுச்சு சரி பானு, அதுக்காக 3 முறையா பீல் பண்ணுவது? ஹா....ஹா.....ஹா.....புன்னகை

ஒரு தடவை தான் பதிவிட்டேன் 3 பதிவா எப்படி வந்துச்சு?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 09, 2014 11:37 am

ஜாஹீதாபானு wrote:[link="/t109274-200#1057209"]
krishnaamma wrote:[link="/t109274-200#1057163"]
ஜாஹீதாபானு wrote:[link="/t109274-200#1057078"]
சிவா wrote:[link="/t109274-200#1057071"]
ஜாஹீதாபானு wrote:[link="/t109274-200#1057068"]
அடுத்த சில மணிநேரத்தில் வேறு யாருக்கும் டாப்-அப் ஆகவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினர். wrote:

புரியல?

இந்த விஷயம் பப்ளிசிட்டி ஆகிவிட்டதால் உடனடியாக டாப் அப் செய்வதை நிறுத்திவிட்டார்கள்!
அச்சச்சோ மிஸ் பண்ணிட்டேனேசோகம்

'மிஸ்' ஆய்டுச்சு சரி பானு, அதுக்காக 3 முறையா பீல் பண்ணுவது? ஹா....ஹா.....ஹா.....புன்னகை

ஒரு தடவை தான் பதிவிட்டேன் 3 பதிவா எப்படி வந்துச்சு?

சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக