புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_m10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_m10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_m10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_m10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_m10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_m10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_m10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_m10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_m10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_m10ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 08, 2011 7:56 pm

1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Images?q=tbn:ANd9GcTk_2A-7XAI8V9s57M5-apwz8Hh-4jf6areG_6dJ0PRhvuF8wGT

2. எழுத்தாற்றல் (லிபிதம்);

3. கணிதம்;

4. மறைநூல் (வேதம்);

5. தொன்மம் (புராணம்);

6. இலக்கணம் (வியாகரணம்);

7. நயனூல் (நீதி சாத்திரம்);

8. கணியம் (சோதிட சாத்திரம்);

9. அறநூல் (தரும சாத்திரம்);

10. ஓகநூல் (யோக சாத்திரம்);

11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);

12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);

13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);

14. மருத்துவ நூல் ( வைத்திய சாத் திரம்);

15. உறுப்பமைவு நூல் (உருவ சாத் திரம்);

16. மறவனப்பு (இதிகாசம்);

17. வனப்பு;

18. அணிநூல் (அலங்காரம்);

19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனி யவை பேசுதல்/ வசீகரித் தல்

20. நாடகம்;

21. நடம்;

22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);

23. யாழ் (வீணை);

24. குழல்;

25. மதங்கம் (மிருதங்கம்);

26. தாளம்;

27. விற்பயிற்சி (அத்திரவித்தை);

28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);

29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);

30. யானையேற்றம் (கச பரீட்சை);

31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);

32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);

33. நிலத்து நூல்/ மண்ணி யல் (பூமி பரீட்சை);

34. போர்ப்பயிற்சி (சங்கி ராம விலக்கணம்);

35. மல்லம் (மல் யுத்தம்);

36. கவர்ச்சி (ஆகருடணம்);

37. ஓட்டுகை (உச்சாடணம்);

38. நட்புப் பிரிப்பு (வித்து வேடணம்);

39. காமநூல் (மதன சாத்திரம்);

40. மயக்குநூல் (மோகனம்);

41. வசியம் (வசீகரணம்);

42. இதளியம் (ரசவாதம்);

43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);

44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);

45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);

46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);

47. கலுழம் (காருடம்);

48. இழப்பறிகை (நட்டம்);

49. மறைத்ததையறிதல் (முஷ் டி);

50. வான்புகவு (ஆகாயப் பிர வேசம்);

51. வான்செலவு (ஆகாய கமனம்);

52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);

53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);

54. மாயச்செய்கை (இந்திரசாலம்);

55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);

56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);

57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);

58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);

59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);

60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);

61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);

62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);

63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);

64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்).



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  1357389ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  59010615ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Images3ijfஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 08, 2011 8:32 pm

பகிர்வுக்கு நன்றி கேசவன்.



ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Tue Nov 08, 2011 8:47 pm

நல்ல பதிவு.அறிந்து கொள்ளச் செய்தமைக்கு நன்றி.

rajanallasamy
rajanallasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 08/11/2011
http://ungaltamilinaiyam.blogspot.com

Postrajanallasamy Tue Nov 08, 2011 8:53 pm

நம் மக்களுக்கு சொல்ல சொன்னால் 10 கலைகள் கூட தெரியாது என்பது தான் உண்மை ........

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 08, 2011 9:04 pm

அருமையான பதிவு இப்பொழுதுதான் இவற்றை அறிந்து கொண்டேன்......மிக்க நன்றிகள் கேசவன்....... ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 08, 2011 10:21 pm

ஒரு கலை கூட எனக்கு ஒழுங்கா தெரியாதே சோகம் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆய கலைகள் 64: அவைகளை தெரிந்துகொள்ளுங்கள்  Ila
avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Tue Nov 08, 2011 10:39 pm

இந்தகளையோட பெற படிக்கும் போதே தல சுத்துதே :அடபாவி: :அடபாவி: இது அதனையும் கத்துகிடவாக எல்லாம் தெய்வங்கள்
நமக்கு இதுல நாலு பேரு கூட ஒளுங்க தெரியாது இனியாச்சும் 64 காலை பேரையாச்சும் வருகிற சந்ததியினருக்கு சொல்லிக்குடுக்கலாம்



மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Nov 09, 2011 9:17 am

அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி... நன்றி




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 09, 2011 9:59 am

நன்றி கேசவன் மகிழ்ச்சி :வணக்கம்:

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Nov 09, 2011 11:25 am

தகவல் பகிர்வுக்கு நன்றி கேசவன்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக