புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10 
90 Posts - 78%
heezulia
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10 
255 Posts - 77%
heezulia
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_m10குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!!

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 9:50 am

First topic message reminder :

கிரீன் டீ (Green Tea) ஒரு அற்புதமான தேநீர். இதை தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உடம்பில் எந்த ஒரு நோயும் அண்டாது. முக்கியமாக கேன்செர் (Cancer), கொலஸ்டரால் (Cholesterol) இருதைய நோய் (Cardiac Deceases), நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் (Diabetics) . கிரீன் டீயில் இருக்கும் பாலிஃபீனால்ஸ் (Polyphenols) + ஆன்டிஆக்ஸிடன்ட் (Antioxidant) உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிறது. கிரீன் டீயில் பலவகை உள்ளது. அதில் ஜபநீஸ் கிரீன் டீ, சைனீஸ் கிரீன் டீ தான் மிகவும் பிரபலமானது. இன்று எல்லாக் கடைகளிலும் கிரீன் டீ கிடைக்கிறது.குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Green%20tea

முக்கால் வாசி போலியானவைகளே. கிரீன் டீ வாங்கும் பொழுது நல்ல தரமானதாக வாங்கவேண்டும் . வாங்கும் பொழுது ஆர்கானிக் கிரீன் டீ (Organic) வாங்குங்கள். டீயை ரொம்ப நாள் வைத்து இருந்தால் அதன் சுவை மாறி விடும். கொஞ்சம் கொஞ்சமாக வாங்க பழகி கொள்ளுகள். முன்பெல்லாம், இந்தியா (india), சீனா (china), ஜப்பான் (Japan), மற்றும் தைவான் (Taiwan) ஆகிய நாடுகள்தான் கிரீன் டீயை உற்பத்தி செய்தார்கள். தற்போது ஐரோப்பிய நாடுகளும் (European Countries) கிரீன் டீ உற்பத்தி செய்து வருகிறது.

கேமெலியா சினென்சிஸ் (Camellia sinensis) என்ற செடிகளில் இருந்துதான் கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீ மிதமான சூட்டில் மாத்திரமே தயார் செய்யவேண்டும். அதிக சூட்டில் கிரீன் டீ தயாரித்தால் அதன் அசல் சுவை மாறிவிடும். அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் போதுமானது. பொதுவாக கிரீன் டீ பருகுவதற்கு சுவையாக இருக்காதென ஒரு கருத்து நிலவுகிறது. உண்மைதான் ஆனால் சில நாட்கள் பழகிவிட்டால் அந்தச் சுவைகூடப் பிடித்துவிடும். பியர் (Beer), விஸ்கி (Whiskey) மற்றும் பிராந்தி (Brandy) போன்ற மதுபானங்கள் கூட குடிப்பதற்கு சுவையாகவா இருக்கிறது. ஆனால் அதை விரும்பி, நாம் நாளைடைவில் குடிப்பதில்லையா? (உடனே நான் குடிப்பேனா? எனக் கேட்காதீர்கள்! நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்!) ஆனால் அவை உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடியவை. அவை மாத்திரமல்ல குளிர்பானங்கள் போர்வையில் வெளிவரும் கோக், பெப்ஸி போன்றவைகளும் உடலுக்குக் கேடு விளைவிப்பவைகள்தான்.

இந்த கிரீன் டீயில் வேண்டுமானால் கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலை கொஞ்சம் கலந்தோ அல்லது சிறிது சர்க்கரை கலந்தோ ஆரம்பத்தில் பருகலாம். பிறகு முழுக்க முழுக்க ஏதும் கலக்காத கிரீன் டீயை பருகுவதே நல்லது. இன்றைய எந்திர யுகத்தில் நமது முகம்
, தோல் போன்றவை விரைவில் சுருக்கம் விழுந்து 5-6 ஆறு வயது அதிகமாகத் தெரிகிறதல்லவா? அவற்றைப் போக்கி, அதாவது முன்கூட்டிய முதிர்ச்சியைப் போக்கி (Ante-Aging) இளமையாக இருப்பதற்கு இன்றைய வியாபார உலகத்தில் வந்திருக்கும் அழகு சாதனப்பொருட்களில் 90 சதம் கிரீன் டீ சேர்த்தே தயாரிக்கப்படுகிறது. அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் (Anti-Oxidant) தோல் சுருக்கத்தைப் போக்குகிறது. வயிற்றுப் புண் (Ulcer) மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகள் (Acidity) இருப்பவர்கள் கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி இந்த கிரீன் டீயில் கஃபைன் (Caffeine) என்ற கெட்ட தாதுப்பொருள் குறைந்த சதவிகிதத்தில் உள்ளது. ஆனால் சாதாரணமாக நாம் அருந்தும் காஃபியில் (Coffee) இருக்கும் அளவைவிடக் குறைவாகவே உள்ளதாக ஆராய்ச்சிக் குறிப்பொன்று தெரிவிக்கிறது. எனவே இந்த கிரீன் டீயை (Green Tea) தைரியமாக நாம் அருந்தலாம்.

'அதிகாலை' அகல்யா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Nov 02, 2009 10:49 am

தாமு wrote:ஒகோ அப்படியா தாமு, க்கு என்ன சொல்லப்போறிங்க, இதுவும் சுவைதானேகுட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 182891

க்கு குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Icon_question குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 502589

சரியாக வாசிக்க வேண்டும் தாமுகுட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 182891

குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 10:50 am

குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 838572 குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 502589
ஓழுங்க சொல்லு மன் எனக்கு ஒன்னும் புரியல...குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 246975

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Nov 02, 2009 10:56 am

தாமு wrote:குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 838572 குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 502589
ஓழுங்க சொல்லு மன் எனக்கு ஒன்னும் புரியல...குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 246975

kirupairajah wrote:
தாமு wrote:ஆனா அந்த பழந்த்தையும் அதிகம் சாப்பிடக்கூடாது கிருபை... அதிகம் சாப்பிட்டா லூஸ் மோசன் அகும்... குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Icon_lol

ழை பழம் எல்லரும் சாப்பிட மாட்டாங்க.. ஒரு சிலர் சப்பிடக்கூடாது... குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Icon_surprised

ஜைன்னஸ், நீரிழிவு, இன்னும் நிறைய பேர் சாப்பிடக் கூடாது. குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 838572

ஒகோ அப்படியா தாமு, apple க்கு என்ன சொல்லப்போறிங்க, இதுவும் சுவைதானேகுட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 182891

குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Nov 02, 2009 11:00 am

நல்ல பதிவு தாமு.......

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 11:03 am

நன்றி விஜய். குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 678642

கிருபை அப்பிள் நல்லது தான்.. குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 838572

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Nov 02, 2009 12:07 pm

Green Tea with Mint Flavour - Super Taste

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 02, 2009 12:38 pm

கிரீன் டி குடித்து வந்தால் ..உடம்பும் இளைக்கும்.. ஆனா சுகர் சேர்த்துக்காம குடிக்கணும் ..
பயனுள்ள தகவல் தாமு நன்றிகள்..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 1:25 pm

குட்-பை கோக், பெப்ஸி! வெல்கம் கிரீன் டீ!! - Page 2 678642

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக