புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பென்ற மழையிலே ! நூல் ஆசிரியர் கவிஞர் நா .முனியசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
அன்பென்ற மழையிலே !
நூல் ஆசிரியர் கவிஞர் நா .முனியசாமி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 35. செல் 9944391668 kavignareagalaivan@gmail.com
பதிப்பாளர் இனிய நண்பர் ஏகலைவன் அவர்களின் பதிப்புரையில் நூல் ஆசிரியர் கவிஞர் நா .முனியசாமி அவர்களைப் பற்றி எழுதிய வரிகள் அவருக்கு உடலில் குறை இருந்தாலும் உள்ளத்தில் , சிந்தனையில் குறை இல்லை என்பதை பறை சாற்றும் விதமாக உள்ளன .
இளம் படைப்பாளியான நூல் ஆசிரியர் கவிஞர் நா .முனியசாமி அவர்களின் முதல் கவிதை நூலான அன்பென்ற மழையிலே !அன்பின் பெருமைகளையும் , உலகியலின் அருமைகளையும் எடுத்தியம்பும் நல்ல நூலை எங்கள் வாசகன் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டு அவரின் அளப்பரிய திறமைகளை உலகறியச் செய்வதில் அகமகிழ்கிறோம் .
கவிஞர் ஆங்கரை பைரவி அவர்களின் அணிந்துரை நன்று .சில துளிகள் உங்கள் பார்வைக்கு .
எறும்புகள் குளிக்கும் படித்துதுறைதான் .இந்தத் தூறல் பெரு மழையாகி நம் எல்லோரையும் நனைக்கும் அதற்கான ஆர்வம், முயற்சி கவிஞரிடம் இருக்கிறது .வாழ்த்துகிறேன் நானும் . போர் இன்றி உலகம் மிக மிக அமைதியாக இருக்க வேண்டும் என்பதே மனிதநேய ஆர்வலர்களின் விருப்பம் . நூல் ஆசிரியர் கவிஞர் நா .முனியசாமி விருப்பமும் அமைதிதான் .
யுத்தம் இல்லாத
ரத்தம் சிந்தாத
உலக வாழ்வினை
அன்பில் மலர்ச் செய்..
அனைத்தையும் மகிழச் செய்
அமைதியாய் வாழச் செய்
இதற்கென
இனியதைச் செய்திடு
எப்போதும்
தப்பேதும் இல்லாது .
மனிதன் உயர் திணை என்ப்று உயர்வாக எண்ணுகிறோம் .ஆனால் சில மனிதர்கள் சில நேரங்களில் விலங்கை விட மோசமாக நடந்து கொள்வதைக் காண்கிறோம் .
இயற்கையில்
வேறுதுவும்
உன்னைப் போல
இன்னொரு உயிரை
அழிக்க நினைப்பதில்லை .
அழச்செய்வதில்லை .
உயர்ந்த படைப்பான
நீ மட்டும் ஏன்
இந்த இழிந்த
செயலைச் செய்கிறாய் ?
.உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழிந்து வரைந்த கவிதை நன்று .
இனியவற்றை
எல்லாவற்றிக்கும்
பகிர்ந்து கொடு .
அதில்தான்
மணக்கிறது
மனிதப்பண்பாடு !
இரும்பு கூட பயன்படுத்தாவிட்டால் துரு பிடித்துவிடும் .மனிதன் உழைக்க வில்லை என்றால் மனிதனே அன்று என்று உணர்த்தும் கவிதை நன்று .
உண்மையான
உழைப்பில்தான்
உன்னதமான
வாழ்வு மலர்கிறது .
கடமையை நேசிக்க சொல்லும் விதம் அருமை . கடமையில் இன்றிய இளைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டிய வைர வரிகள் . ஹைக்கூ வடிவில் நன்று .
கடமையில்
காதல் கொள்
காவியமாகும் வாழ்வு !
ஊழல் செய்யும் ஊழல்வாதிகள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள் நன்று.
இழிவான
செயல்களால்
மகிழ்வான
வாழ்வைப் பெற முடியும்
என எண்ணுபவர்களே
முட்டாள்களில்
முதன்மையானவர்கள் !
முயற்சி திருவினையாக்கும் திருக்குறளை மெய்பிக்கும் விதமான வரிகள் நன்று .
இடைவிடாது
முயற்சி செய்வோர்
அடைய முடியாதது
எதுவுமில்லை உலகில் !
வாழ்க்கை என்றால் இன்பம் துன்பம் உண்டு .சாலை என்றால் மேடு பள்ளம் உண்டு .வாழ்வியல் கருத்துக்களை சித்தர் பாடல் போல தத்துவம் போல நன்கு எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .
முட்களுக்கு நடுவே
ரோஜா மலர்வது போல
வருத்தங்களிலுடேதான்
வாழ்க்கை மலர்கிறது
அழகாய் !
மொத்தத்தில் கவிதைகள் நேர்மறை சிந்தனை விதைக்கும் விதமாக அன்பை போதிக்கும் விதமாக மனிதநேயம் கற்பிக்கும் விதமாக அற்புதமாக உள்ளது . நூல் ஆசிரியர் கவிஞர் நா .முனியசாமி அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள் .

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1