புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன் பேச்சு கா. . தல் ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
உன் பேச்சு கா. . தல் !
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! thabushankar@yahoo.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விஜயா பதிப்பகம் 20 இராஜ வீதி ,கோவை .1 விலை ரூபாய் 40. vijayapathippagam2007@gmail.com
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் காதல் கவிதை நூல்களை விஜயா பதிப்பகம் தொடர்ந்து தரமாக வண்ண வண்ண புகைப்படங்களுடன் பதிப்பித்து வருகின்றனர் .நூல்களின் விற்பனையின் காரணமாக அடுத்த பதிப்புகளும் வந்து விடுகின்றன.
காதல் கவிதைகளால் காதலர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் காதல் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் கவிதைகளில் காதல் இருக்கும் .ஆனால் இந்த நூலின் தலைப்பிலேயே காதல் இருப்பதால் , காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .நூலின் முன்னுரையிலேயே படிக்கும் வாசகர்களின் மனத்தைக் கவர்ந்து விடுகிறார் .
. கண்களின் மேலிமையும் கீழிமையும் ஒரு போதும் இனி பிரியாத காதலர்கள் .ஒரு நொடிக்குப் பலமுறை முத்தமிட்டுக் கொண்டே இருக்கும் .கண்கள் உறங்கினால் .விழிக்கும் வரை இமைகள் கட்டிப் பிடித்தபடியே கிடக்கும் .
கண்களையும் இமைகளையும் இந்த கோணத்தில் இதற்கு முன்பு யாரும் இப்படிப் பார்த்து இருக்க மாட்டார்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் பார்வை மிக வித்தியாசமான காதல் பார்வை .கண்களைக் கூட காதல் கண்ணாடி அணிந்து பார்க்கின்றார். காதலி ஒரு கவிதை போல இருக்கிறார் என்பதை எப்படி எழுதுகிறார் பாருங்கள். காதல் கவிதை மட்டும் படிக்க வாசகர்களுக்கு சலிப்பே வருவதில்லை .
ஒரு
கவிதைப் புத்தகத்தின் பக்கம்
திருப்பபடுகிறது !
நீ
கண்களை மூடித்
திறக்கும்போது !
உலகமயம் , தாராளமயம் , புதிய பொருளாதாரம் என்ற பெயரில் வந்த மாற்றங்கள் தமிழர்களின் உடையில் , உணர்வில், பண்பாட்டில் மாற்றங்களை விளைவித்து விட்டன .இன்று பாவாடை தாவணி என்ற உடைகள் வழக்கொழிந்து வருகின்றன .இருந்தாலும் கவிதையை ரசிக்கலாம் .
பாவாடை தாவணியில்
நீ அழகுதான்
அதைவிட அழகு
அடிக்கடி அதை நீ
சரிசெய்து கொள்ளும் அழகு !
தமிழ்ப் பண்பாடு சார்ந்த இந்த நிகழ்வை அசைபோடும் விதமாக உள்ளது கவிதை .
கவிதைக்கு பொய் அழகு உண்மை .காதல் கவிதைக்கு பொய் அழகோ அழகு என்பதை உணர்த்தும் கவிதை நன்று .
சூரியன் வரும்போது
பூக்கள் மலரலாம்
நீ வரும் போதுதான்
மணம் வீசத்
தொடங்குகின்றன !
எள்ளல் சுவையுடன் உள்ள காதல் கவிதை வித்தியாசமானது .
கரும்பு கடிக்கும்போது
உதட்டில் காயமாகி விட்டது
என்றாய் !
எல்லோரையும்
எறும்புதான் கடிக்கும்
உன்னைக் கரும்பு கடிக்கிறதா ?
ஏணி வைத்தாலும் எட்டாது கேள்விப் பட்டு இருக்கிறோம் .அந்த சொற்களை வைத்து சொல் விளையாட்டு விளையாடி உள்ளார். பாருங்கள் .காதலியை உயர்த்தி தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்ளும் விதமாகவும் எழுதி உள்ளார் .
அழகில்
உனக்கும் எனக்கும்
ஏணி வைத்தாலும் எட்டாது
ஆனால்
காதல் வைத்தால் எட்டும் !
கும்பாபிசேகம் என்ற வட சொல்லிற்கு நல்ல தமிழில் குடமுழுக்கு என்றார்கள் .அந்த சொல்லை இவர் காதல் கவிதைக்கு பயன்படுத்தி உள்ளார் .பாருங்கள் .
ஆற்றில்
நீ குடத்தை முக்கி
தண்ணீர் எடுப்பதுதான்
குடமுழுக்கு எனக்கு !
காதலியைக் கவர்ந்திட காதலன் எப்படி எல்லாம் கவிதை வடிக்கிறான் பாருங்கள் .காதலன் எழுதியது பொய் என்று தெரிந்தும் காதலி ரசிப்பதால்தான் காதல் கவிதைகள் வந்து கொண்டே இருக்கின்றன .
பொம்மையை நீ கொஞ்சாதே
அதற்கு உயிர் வந்துவிட்டால்
யார் வளர்ப்பது ?
ஹைக்கூ வடிவில் உள்ள கவிதை நன்று .
. காதலியை வர்ணிப்பதில் காதலனுக்குக் கிடைக்கும் சுகம் சுவைதான் .
உனக்கு
சீசன் எல்லாம் கிடையாதா ?
ஆண்டு முழுவதும்
அழகைக் கொட்டும்
அருவியா நீ ..
எவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும் தலைவியின் முகம் தலைவனுக்கு நன்றாக தெரிந்து விடும் .அதனை உணர்த்திடும் கவிதை நன்று .
அப்போது
நூறு பேர் மத்தியில் வந்தாலும்
நீ தனியாகத் தெரிந்தாய் !
இப்போது
ஆயிரம் பேர் மத்தியில் வந்தாலும்
நீ மட்டும் தான் தெரிகிறாய் !
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .காதல் கவிதைகளில் முத்திரைப் பதித்து காதலர்கள் பரிசளித்துக் கொள்ளும் நூலின் ஆசிரியராக இருப்பதற்கு பாராட்டுக்கள்

Similar topics
» கொஞ்சல் வழிக் கல்வி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» எனது கறுப்புப் பெட்டி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
» அழகுயரக் கண்ணாடி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» தேவதைகளின் தேவதை ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
» திமிருக்கு அழகென்று பெயர் நூல் ஆசிரியர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1