புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறு துளியில் சிகரம் ! நூல் ஆசிரியர் : கவிக்கோமான் மன்னை பாசந்தி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
சிறு துளியில் சிகரம் ! நூல் ஆசிரியர் : கவிக்கோமான் மன்னை பாசந்தி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
#1056583சிறு துளியில் சிகரம் !
நூல் ஆசிரியர் : கவிக்கோமான் மன்னை பாசந்தி !
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
கவிஞர் மன்னை பாசந்தி அவர்களின் மூன்றாவது நூலான சிறுதுளியில் சிகரம் முத்தாய்ப்பாக முத்திரைப் பதிக்கும் விதமாக வந்துள்ளது. பாராட்டுக்கள். அலுவலகப் பணியோடு இலக்கியப் பணியும் செய்து வரும் இனியவர். பாசந்தி என்று ஒரு இனிப்பு உண்டு. இவரும் ஒரு இனிப்பான மனிதர். ஓய்வின்றி படைத்து வரும் படைப்பாளி. சிறுதுளி பெருவெள்ளம், கேள்விப்பட்டு இருக்கிறோம். சிறுதுளியில் சிகரம் வித்தியாசமாக உள்ளது. சிறுதுளியிலும் சிகரம் உண்டு.
இயந்திரமயமான உலகில் இன்று நீண்ட நெடிய மரபுக் கவிதைகள் படிக்க நேரமும் , பொறுமையும் இருப்பதில்லை. ஆனால் ஹைக்கூ கவிதைகள் மூன்றே வரிகளில் இருப்பதால் ஆறிலிருந்து அறுபது வரை எல்லா வயதினரும் விரும்பிப் படிக்கிறார்கள். ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர். நூலாசிரியர் மன்னை பாசந்தி. அவரது எல்லா ஹைக்கூ கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு.
முதல் ஹைக்கூ கவிதையிலேயே முத்திரை பதித்து விடுகிறார். காட்சிபடுத்தும் ஹைக்கூ மிக நன்று.
குழந்தையின் பாதம்
கலசத்தின் மேல்
கோபுர நிழல்.
உலக ரவுடியாகி விட்ட இலங்கை இராணுவம் தமிழினத்தை கொன்று குவித்து கொடூரம் நிகழ்த்தி கோரத் தாண்டவம் ஆடியும் இன்னும் திருந்தாமல் தமிழக மீனவர்களைத் தாக்குவது சுடுவது சிறைப்பிடிப்பது தொடர்கதையாகி வருகின்றது. தட்டிக்கேட்க நாதி இல்லை. அதனை உணர்த்தும் ஹைக்கூ.
பரிதவிப்பில்
மீனவர்கள்
இலங்கை அட்டூழியம்!
திரைஉலகில் முயற்சி செய்து வாய்ப்பு கிடைக்காமல் சொந்த ஊர் செல்ல முடிவெடுத்த பொது கவியரசு கண்ணதாசன் மயக்கமா? பாடல் கேட்டு முடிவை மாற்றி திரை உலகில் திரும்பவும் முயற்சித்து மூன்று தலைமுறைக்கும் பாடல் எழுதிய காவியக் கவிஞர் வாலி பற்றிய ஹைக்கூ நன்று.
வாலிபக் கவிஞன்
வாலி தந்த வலி
வாலியின் மரணம்.
இயற்கையைப் பாடுவதில் ஜப்பானியக் கவிஞர்களை விஞ்சும் வண்ணம் தமிழகக் கவிஞர்கள் படைத்து விடுகிறார்கள் என்பதற்கு சான்று கூறும் விதமான ஹைக்கூ.
மழையில் நனையாத
இரயில் பூச்சி
காத்தது நாய்குடை.
இன்றைய இளைய தலைமுறையினை கவனத்தில் கொண்டு கடைபிடிக்க வேண்டிய கருத்து. வேகம் விவேகமன்று என்பதை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.
துரித பயணம்
விரைவில் மரணம்
வாகன விபத்து.
பேராசையில் ஆட்டம் போடும் மனிதனைப் பார்த்து ஆடாதடா ஆடாதடா மனிதா என எச்சரிக்கை செய்வது போல வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் வண்ணம் சித்தர்களின் பாடல் போல உள்ள ஹைக்கூ.
மனித மரணம்
நொடியில் சாம்பல்
மின்சார தகனம்.
காதல் எப்படி வருகிறது? எதனால் வருகிறது? யாருக்கும் யாருக்கும் வருகிறது? திட்டமிட்டு வருவதல்ல காதல். எதிர்பாராமல் நிகழும் விபத்து காதல்.. காதலைப் பாடாத கவிஞர் உண்டோ? இல்லை. நூலாசிரியர் மண்ணை பாசந்தி அவர்களும் காதலைப் பற்றிப் பாடி உள்ளார் பாருங்கள்.
எப்படித்தான் வருகிறது
யூகிக்க முடியுமா ?
காதல்.
காதல் திருமணங்கள் புரிந்தவர்கள் மனமுறிவுக்கும் நீதிமன்றத்தில் வரிசையில் நிற்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இந்தநிலை மாற வேண்டும். காதலித்து கரம் பிடித்து துணையுடன் சண்டைகளின்றி வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று புத்தி சொல்லும் விதமான ஹைக்கூ.
முன்னர் இனித்தது
பின்னர் கசந்தது
காதலி மனைவியானதும்.
சில மனிதர்கள் பணம் பணம் என்று அலைகிறார்கள். பணமும் சேர்த்து விடுகிறார்கள். பணத்தோடு நோயும் சேர்ந்து விடுகின்றன. பிடித்த இனிப்பைக் கூட உண்ண முடியாத அளவிற்கு நோய் மிகுதியாகி விடுகின்றது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.
நோயே இல்லை
வாழ்ந்தான் ஏழை
கோடீஸ்வரனாக.
பல சிந்தனைகளை விதைக்கும் விதமாக வாசகரை நெறிப்படுத்தும் விதமாக பண்படுத்தும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார்.

Similar topics
» சிறு துளியில் சிகரம் ! நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மின்னல் துளிப்பா ! நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» புன்னகைச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தா வரதராசன் ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1