புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 I_vote_lcapஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 I_voting_barஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 I_vote_lcapஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 I_voting_barஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 I_vote_lcapஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 I_voting_barஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 I_vote_lcapஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 I_voting_barஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 I_vote_lcapஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 I_voting_barஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 05, 2014 4:15 pm

First topic message reminder :

நம் தளத்தில் என்னென்ன புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் இங்கு தொகுத்து வழங்கப்படும்.

ஏதேனும் மாற்றங்கள் உங்களுக்கு இடைஞ்சலாக உள்ளது எனக் கருதினால் இங்கு அறியத் தரவும்.


ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 M4bXhws0SyOvWxXEBtRS+reply

மறுமொழி எழுதுங்கள்

ஒவ்வொரு பதிவிற்குக் கீழேயும் உள்ள
மறுமொழி எழுதுங்கள் என்பதைத் திறந்து அந்தப் பக்கத்திற்கான பின்னூட்டம் எழுதலாம். இதில் கூகிள் தமிழ் எழுதி இணைக்கப்பட்டுள்ளது. விரைவாகவும் பின்னூட்டமிடலாம்.


தனிமடல்

* ஒரு பதிவு குறித்த கருத்தை பதிவிட்டவருக்கு தனிமடலில் தெரிவிக்க வேண்டுமெனில் அவர் பதிவுக்குக் கீழே உள்ள தனிமடல் என்பதை அழுத்தி எழுதி அனுப்புங்கள். அது நீங்கள் எந்தப் பதிவிலிருந்து தனிமடல் அனுப்பியுள்ளீர்கள் என்ற விபரங்களுடன் சென்றடையும்.


பதிவுகளுக்கு விருப்பம் தெரிவிக்க பதிவின் மேலே உள்ள ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 Plus_16என்பதை அழுத்துங்கள்!


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 06, 2014 1:12 pm

பயனுள்ள திரி தல , புதிய வசதிகளை அனைவரும் உடனுக்குடன் அறிந்துகொள்ள வசதியாக இருக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 2:17 pm

ராஜா wrote:[link="/t109154p15-topic#1056579"]பயனுள்ள திரி தல , புதிய வசதிகளை அனைவரும் உடனுக்குடன் அறிந்துகொள்ள வசதியாக இருக்கும்

ஆம் தல.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 2:41 pm

ரொம்ப அருமையான திரி சிவா புன்னகை ரொம்ப ரொம்ப நன்றி ! அன்பு மலர்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Apr 07, 2014 3:08 pm

என்னமோ எங்க மாமா அங்கள் அவரே செய்தது மாதிரி போசுராரு, எல்லாம் அவர் பொண்ணுகிட்டு கேட்டு அவுங்ககிட்ட பாடம் படிச்சி கிட்டு அடியெல்லாம் வாங்கிகிட்டு தான் இப்படி புதுமைப் படுத்தி இருக்காரு.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 3:30 pm

கண்களுக்கு இதமாகக் காட்சி தரும் Background color மாற்றியுள்ளேன்! 

தற்பொழுது நம் தளத்தில் பயன்படுத்தும் நிறம்: #E5F1F9

நீங்களும் இந்த Color Hex பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லுங்கள். http://www.color-hex.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 6:34 pm

தளத்தில் வார்ப்புரு மாற்றம் இணைத்துள்ளேன்.

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 TW3OkhGRJtgh3XepYrGw+theme

ஏற்கனவே இணைத்திருந்த ஸ்கிரிப்ட்களுடன் இந்த வார்ப்புரு மாற்றம் தளத்தின் வேகத்தைக் குறைத்ததால் நீக்கியிருந்தேன்! இப்பொழுது பயன்படுத்திப் பாருங்கள், மீண்டும் தளத்தில் வேகம் குறைந்தால் நீக்கிவிடுகிறேன்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 07, 2014 10:11 pm

மிக நல்ல வசதி சிவா.சூப்பர்.நன்றி.என்னை மாதிரி கணினி விஞ்ஞானம் தெரியாத மக்கு பிளாஸ்திரிகளுக்கு இது ரொம்பவே நல்ல வசதி சிவா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 10:25 pm

சிவா wrote:[link="/t109154p15-topic#1056860"]தளத்தில் வார்ப்புரு மாற்றம் இணைத்துள்ளேன்.

ஏற்கனவே இணைத்திருந்த ஸ்கிரிப்ட்களுடன் இந்த வார்ப்புரு மாற்றம் தளத்தின் வேகத்தைக் குறைத்ததால் நீக்கியிருந்தேன்! இப்பொழுது பயன்படுத்திப் பாருங்கள், மீண்டும் தளத்தில் வேகம் குறைந்தால் நீக்கிவிடுகிறேன்!

மன்னிக்கணும் சிவா , 'வார்ப்புரு மாற்றம் ' என்றால் நாம் popup ஆக வரும் டயலாக் பாக்ஸ் இல் அடிக்கிறோமே அது தானே? ( கேள்வி படு அபத்தமாக இருப்பதாக நினைத்தால் ரொம்ப சாரி சோகம் )

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 10:25 pm

ரா.ரா3275 wrote:[link="/t109154p15-topic#1056928"]மிக நல்ல வசதி சிவா.சூப்பர்.நன்றி.என்னை மாதிரி கணினி விஞ்ஞானம் தெரியாத மக்கு பிளாஸ்திரிகளுக்கு இது ரொம்பவே நல்ல வசதி சிவா.

ஹலோ சேகரன், நலமா? புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 10:46 pm

krishnaamma wrote:
சிவா wrote:[link="/t109154p15-topic#1056860"]தளத்தில் வார்ப்புரு மாற்றம் இணைத்துள்ளேன்.

ஏற்கனவே இணைத்திருந்த ஸ்கிரிப்ட்களுடன் இந்த வார்ப்புரு மாற்றம் தளத்தின் வேகத்தைக் குறைத்ததால் நீக்கியிருந்தேன்! இப்பொழுது பயன்படுத்திப் பாருங்கள், மீண்டும் தளத்தில் வேகம் குறைந்தால் நீக்கிவிடுகிறேன்!

மன்னிக்கணும் சிவா , 'வார்ப்புரு மாற்றம் ' என்றால் நாம் popup ஆக வரும் டயலாக் பாக்ஸ் இல் அடிக்கிறோமே அது தானே? ( கேள்வி படு அபத்தமாக இருப்பதாக நினைத்தால் ரொம்ப சாரி சோகம்)

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 3 TW3OkhGRJtgh3XepYrGw+theme

இதைக் கூறினேன் அக்கா!

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக