புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_c10ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_m10ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_c10 
6 Posts - 86%
cordiac

1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_c10ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_m10ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_c10 
251 Posts - 52%

153 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_c10ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_m10ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_c10ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_m10ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_c10ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_m10ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
JGNANASEHAR
ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_c10ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_m10ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...?

thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Thu Apr 03, 2014 7:43 am

ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால்.. என்ன செய்யலாம்…?

       அதிக விலைக்கொடுத்து வாங்கிய உங்களுடைய ஆண்ட்ராய்ட், ஐபோன் தவறுதலாக தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வை இப்பதிவில் பார்ப்போம். ஆம் நண்பர்களே.! உங்களுடைய விலைமதிப்புடைய iPhone அல்லது ஆண்ட்ராய் வகை போன்கள் (Costly smartphones) தண்ணீரில் விழுந்துவிட்டால் செய்ய வேண்டியவை:

         எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் உங்களுடைய ஐபோனை தண்ணீரிலிருந்து உடனடியாக எடுத்து விடுங்கள். உடனடியாக உங்களுடைய போனை ஸ்விட்ஸ் ஆப் (Switch Off) செய்யவும்.

அதற்கு உறைகள் (Phone cover) ஏதேனும் இருப்பின் அவற்றை முதலில் நீக்கிவிடுங்கள்.

பிறகு நல்ல சுத்தமான காட்டன் துணியைக் (cotton cloth) கொண்டு உங்கள் Smartphone -ஐநன்றாக துடைக்கவும்.

தண்ணீரை போக்க உங்களுடைய ஸமார்ட் போனை உதற வேண்டாம். அவ்வாறு போனை உதறுவதாலோ, அல்லது குலுக்குவதாலோ போனில் உள்ளிருக்கும் பகுதிகளுக்கு தண்ணீரானது பரவக்கூடிய அபாயம் இருக்கிறது.

காது துடைப்பான் கொண்டு ஆடியோ ஜாக்கில் (Audio Jack port) உள்ள நீரை அகற்றுங்கள். அல்லது ஒரு துணியை நன்றாக கூர்மையாக முறுக்கி அந்த துளைகளில் விட்டு ஈரத்தை வெளியேற்றுங்கள். மேலும் ஐபோனின் ஹோம் பட்டன், வால்யூம் பட்டன், மியூட் பட்டன், ஸ்பீக்கர், மைக்ரோ போன் உள்ளிட்ட பகுதிகளை நன்றாக துடைத்து ஈரத்தை முடிந்தவரை துடைத்து எடுத்துவிடுங்கள்.

இவையெல்லாம் உங்கள் ஐபோனிற்கு நீங்கள் செய்யும் முதலுதவி மட்டுமே.

பிறகு அருகே இருக்கும் உங்கள் ஐபோன் மாடல் சர்வீஸ் சென்டரில் கொடுத்து அதை சரிசெய்ய முற்படுவதே மிகச் சிறந்த வழிமுறை. ஐபோன் தண்ணீரில் விழுவதால் ஏற்படும் பாதிப்புகள்:

iPhone Sensor பாதிக்கப்படும். சென்சார் பாதிக்கப்பட்டதை ஐபோனில் சிவப்பு நிறத்தில் லைட் எரிவதை வைத்து உறுதிப்படுத்தலாம்.

home button வேலை செய்யாமல் போகலாம். அதற்கு Onscreen Home Button என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.

ஆடியோ அவுட்புட் (Audio Out Put) வேலை செய்யாது. அதாவது ஐபோனிலிருந்து சத்தம் எதுவும் வராமல் போகலாம்.

ஐபோனில் இருக்கும் மற்ற முக்கிய பட்டன்கள் அதாவது ஹோம் பட்டன், மியூட் பட்டன், பவர் பட்டif ஆகியவை இயங்காமல் இருக்கும்.

இவற்றில் பவர் பட்டனுக்கு மட்டுமே மாற்றீடாக (Alternative Application) எந்த ஒரு அப்ளிகேஷனும் இல்லை. மற்ற பட்டன்கள் வேலை செய்ய ஆல்டர் நேட் அப்ளிகேஷன் உண்டு.

தொடுதிரை (Touch Screen)இயக்கமற்று செயலிழந்து போக வாய்ப்பு உண்டு. அதற்கு புதியதாக Touch Screen மாற்றி அமைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.

வாட்டர் புரூப் உறைகளைப் (Water Proof Smartphone cases) பயன்படுத்தலாம். அது கூடிய வரையில் உங்களுடைய விலையுயர்ந்த சாதனங்களில் தண்ணீர் உள்ளே புகாமல் பாதுகாக்கும்.

இறுதியாக இந்த வழிமுறையைப் பின்பற்றினால் மேற்கண்ட அனைத்துப் பிரச்னைகளையும் நிச்சயமாக எளிதாக கையாள முடியும். என்ன வழிமுறை என்கிறீர்களா?. கவனமாக இருப்பது ஒன்று உங்கள் ஆண்ட்ராய்ட் போன் முதல் ஐபோன் வரை அனைத்து விலையுயர்ந்த சாதனைகளையும் பாதுகாப்பாக வைத்திட உதவும் (Only careful is the best way to protect Android, iPhone).

அதாவது குறிப்பிட்ட அச்சாதனங்களை எந்தெந்த இடங்களில் வைக்க வேண்டுமோ, எந்தெந்த நேரங்களில் பயன்படுத்த வேண்டும் அந்தந்த இடங்களில், அந்தந்த நேரங்களில் பயன்படுத்தினால் போதும்.மற்ற அசௌகரியமான இடங்களில் (unnecessary place) பயன்படுத்துவதை தவிர்த்தாலே இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல், விலையுயர்ந்த உங்கள் தொலைத்தொடர்பு சாதaனங்களை பாதுக்காத்திட முடியும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 03, 2014 11:06 am

பயனுள்ள பதிவு அக்கா புன்னகை

எக்ஸாம் நடந்துகிட்டு இருக்கு பள்ளிக்கூடம் போகாம இங்க என்ன பண்ணுறீங்கன்னு பாலா சார் தான் கேட்க சொன்னார்  அய்யோ, நான் இல்லை 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக