புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 Poll_c10பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 Poll_m10பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 Poll_c10பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 Poll_m10பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 Poll_c10பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 Poll_m10பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 Poll_c10பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 Poll_m10பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 Poll_c10பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 Poll_m10பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 02, 2014 6:44 am

First topic message reminder :

பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை
வாழ்த்திடுவோம்
பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 W2uPg2A6T0aNAZPf6i5y+220

இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 02, 2014 5:36 pm

இரட்டிப்பு மகிழ்ச்சி ஐயா,தங்களின் மகளுக்கும் ஈகரையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்.


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Apr 02, 2014 5:38 pm

மிக்க நன்றி ஹர்ஷித் சார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 02, 2014 6:32 pm

மாணிக்கம் நடேசன் wrote:[link="/t109064-topic#1055996"]வாழ்த்துகள் வழங்கிய அனைத்து அன்பு நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி. இன்று காலை 9.30 மணி அளவில் எனது இரண்டாவது மகளது பதிவு திருமணம் கோலாலம்பூரில் நடைபெற்றது. தமிழ் சம்பிரதாயப் படி திருமணம் எதிர்வரும் 25.5.2014 கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. நான் நேற்றே கோலாலம்பூர் சென்று இன்று மாலை 6.30 அளவில்தான் வீடு திரும்பினேன். எனவே உடனடி பதில்கள் பதிவிட முடியவில்லை, மன்னிக்கவும்.
அப்படியா .... மிக்க மகிழ்ச்சி ஐயா , உங்கள் மகளின் திருமணத்திற்கு எங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் சேர்த்து சொல்லிவிடுங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 02, 2014 7:05 pm

மாணிக்கம் நடேசன் wrote:[link="/t109064-topic#1055996"]வாழ்த்துகள் வழங்கிய அனைத்து அன்பு நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி.  இன்று காலை 9.30 மணி அளவில் எனது இரண்டாவது மகளது  பதிவு திருமணம் கோலாலம்பூரில் நடைபெற்றது. தமிழ் சம்பிரதாயப் படி திருமணம் எதிர்வரும் 25.5.2014 கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. நான் நேற்றே கோலாலம்பூர் சென்று இன்று மாலை 6.30 அளவில்தான் வீடு திரும்பினேன்.  எனவே உடனடி பதில்கள் பதிவிட முடியவில்லை, மன்னிக்கவும்.  

அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் மாமா புன்னகைஉங்கள் மகளுக்கும் எங்களின் அன்பான வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள் புன்னகைஇன்று உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் தான் போங்க புன்னகை

பிறந்த நாள் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசனை - Page 2 Gii38luLTi2GMHXTVaFg+images

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Apr 02, 2014 7:28 pm

போங்க அக்கா, இன்று மதியம் என் வீட்டுக்கார அம்மாவுக்கு பிறந்த நாள் கேக் கொடுக்கலன்னு என் மேல கோச்சிக்கிட்டாங்க. சமாதானப் படுத்த நான் பட்ட பாடு? இனி செத்தாலும் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.

thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Wed Apr 02, 2014 7:31 pm

பிறந்தநாள் 
பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா!
தங்கள் மகளுக்கும் எங்களின் அன்பான வாழ்த்துகள்!
வாழ்க வளமுடன்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 02, 2014 7:45 pm

வாழ்த்துக்கள் தங்கள் மகளிடம் தெரிவிக்கவும்.

chartered flight ஏற்பாடு பண்ணினால் நாங்கள் யாவரும் மே மாதம் திருமணத்திற்கு வருகிறோம். மந்திரி உங்கள் நண்பராமே.

ரமணியன் :

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Apr 02, 2014 7:45 pm

வாழ்த்துக்கள் மாணிக்கம் நடேசன் சார்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 02, 2014 9:39 pm

மாணிக்கம் நடேசன் wrote:[link="/t109064-topic#1056016"]போங்க அக்கா, இன்று மதியம் என் வீட்டுக்கார அம்மாவுக்கு பிறந்த நாள் கேக் கொடுக்கலன்னு என் மேல கோச்சிக்கிட்டாங்க. சமாதானப் படுத்த நான் பட்ட பாடு? இனி செத்தாலும் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.

ஹா...ஹா....ஹா ...நீங்க ஏன் மாமா மாமிக்கு கேக் தரலை ? அதுதான் அவங்க கோவிச்சுக்கிட்டங்க புன்னகை அதுக்காக நீங்க இப்படி சொல்லக்கூடாது மாமா , பாவம் மாமி புன்னகை பெண்ணுக்கு கல்யாணம் முடிச்சுட்டிங்க இப்போ போய் இப்படி நீங்க கோபிக்கலாமா ? புன்னகை அன்புடன், க்ருஷ்ணாம்மா

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Apr 03, 2014 10:25 am

மந்திரி எனக்கு நண்பர்னு பெங்களூர் அக்கா சொன்னாங்களா? ஆமாம் உண்மைதான், ஆனால் நாங்கள் இருவரும் அரசியலில் எதிரிகள். அவர் ஆளும் கட்சி, நான் எதிர்கட்சி. இருந்தாலும் அவர் எனக்கு மருமகன் மாதிரி. மிகவும் நல்ல மனிதர், மற்றவர்களுக்கு உதவுவதில் சிறந்தவர்.


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக