புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_m10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_m10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_m10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_m10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_m10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_m10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_m10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_m10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_m10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_m10ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 28, 2014 6:33 pm

சிறு பிராயத்திலேயே "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி' என்று படித்திருக்கிறோம். ஆனால் காலையில் எழுந்தவுடன் நாம் டூத் பேஸ்ட், பிரஷ் எடுக்கிறோம். குழந்தைகளுக்கும் அதையே பல் துலக்க கொடுக்கிறோம். ஆக, கற்பது வேறு; வாழ்க்கையில் கடைப்பிடிப்பது வேறு என்பதை காலையிலேயே ஆரம்பித்து விடுகிறோம்.

நமது முன்னோர்கள் கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது. அதாவது ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது இன்றைக்கும் பொருந்தும். இல்லாவிடில் தெருவுக்கு இரண்டு டென்டல் கிளினிக்குகள் முளைக்க வேண்டிய அவசியம் என்ன? இன்று எம்.பி.பி.எஸ். டாக்டரை விட பல் மருத்துவம் படித்த டாக்டர்களே தாராளமாக, ஏராளமாக சம்பாதிக்கின்றனர்.

மீடியாக்களிலும் திரையரங்கின் விளம்பரங்களிலும் பற்பசை விளம்பரங்கள்தான் கொடி கட்டிப் பறந்து கோடி கோடியாக பணத்தை அள்ளுகின்றன. சில பற்பசை நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளையே டாக்டர்களே பரிந்துரைப்பதாக விளம்பரம் செய்கின்றன.

அப்படியிருந்தும் 6 முதல் 60 வயதுவரை பெரும்பாலானோர் பல் டாக்டர்களிடம் சென்று வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அங்கே சொத்தைப் பல்லைப் பிடுங்கப் போனால் பிடுங்க மாட்டேன் என்கிறார்கள். "ரூட் கேனல்' செய்தால் சரியாகிவிடும். பல்லை எடுக்க வேண்டியதில்லை என்று ஏதேதோ டெக்னிக்கலாக சொல்கிறார்கள். அதற்கு இரண்டு அல்லது மூன்று முறை ("சிட்டிங்') வர வேண்டுமாம். சொத்தை விழுந்த செத்த பல்லுக்கு உயிர்ப்பிச்சை கொடுப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.

அதுபோகட்டும், கோடி கோடியாக விளம்பரத்துக்கு மட்டுமே செலவழித்து நமது வருமானத்தில் கணிசமான தொகையையும் காலி செய்துவிடும் பற்பசை நிறுவனங்கள் தரும் வாக்குறுதிகளால் என்னதான் பயன்? அது வெறும் வியாபார உத்திதானா? புளோரைடு கலந்த பற்பசையை உபயோகிக்கச் சொல்கிறார்கள். புளோரைடு கலந்த பற்பசையை உபயோகிப்பவர்களுக்கு பல்லில் குழி விழுவது குறைகிறது அல்லது தவிர்க்கப்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது உண்மைதான். அதே சமயத்தில் அளவுக்கு அதிகமான ப்ளோரைடு உபயோகம் ப்ளூரோசிஸ் என்ற பல் சிதைவு ஏற்பட காரணமாகிறது என்பதும் உண்மையே.

புளோரைடு கலவையை நேரடியாக விழுங்கினால் விஷம்தான். பல் துலக்கும்போது அதை விழுங்காமல் பார்த்துக்கொள்வது பெரியவர்களுக்கே கடினம். சிறுவர்கள் பற்பசை சுவையாக இருக்கிறது என்பதற்காக அதை அப்படியே சாப்பிடவும் விரும்புவார்கள். இது விஷம் என்பதை புரிய வைக்க வேண்டும்.

"பற்கள் சொத்தையாக இரசாயனங்கள்தான் காரணம். ஆகவே சோடியம் லாரைல், சோடியம் லாரேத், பேக்கிங் சோடா, பெராக்ûஸட் ஆகிய இரசாயனங்கள் அடங்கிய பற்பசையைத் தவிருங்கள்' என்று 1997-ல் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (எப்.டி.ஏ.) எச்சரித்துள்ளது. பற்பசையை வாங்கும்போது இதையெல்லாம் பார்த்து ஆராய்ச்சி செய்து வாங்க முடியுமா?

இதற்கு என்னதான் தீர்வு? முன்னோர்கள் சொன்னதையே கடைப்பிடித்துப் பார்க்கலாமா? நாம் கடைபிடிப்பது இருக்கட்டும். இப்போது பற்பசை தயாரிப்பு நிறுவனங்களே இம்முடிவுக்கு வந்திருப்பார்கள் போலும். புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு கலந்திருக்கிறது. இதையே பயன்படுத்துங்கள் என்கிறார்கள்.

இதைத்தான் நமது முன்னோர்கள் சொன்னார்கள். சமையலுக்குப் பயன்படும் கல் உப்பை பொடி செய்து ஆள்காட்டி விரலால் பற்களைத் தேய்த்து ஈறுகளை மெதுவாக அழுத்திவிட்டாலே உங்கள் பற்களுடன் வாயும் சுத்தமாகவிடும், உப்பு அனைத்து கிருமிகளையும் நாசம் செய்துவிடும் என்றார்கள். அதனால்தான் உப்பு கலந்த பேஸ்ட் இப்போது வந்திருக்கிறது.

அதேபோல் சில டூத் பிரஷ் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் டூத் பிரஷ், வாயின் எல்லா மூலை முடுக்குகளிலும் செல்லும் என்கிறார்கள். நமது ஆட்காட்டி விரலைவிடவா லாவகமாக டூத் பிரஷ் இயங்க முடியும்? நமக்கான டூத் பிரஷ் நமது வலதுகை ஆள்காட்டி விரல்தான். நமது உடலின் உள்ளே உள்ள உறுப்புகளுக்கான புத்துணர்வு மையங்கள் வாய்க்குள் உள்ளன. அந்த புத்துணர்வு மையங்களை தொட்டு விரலால் அழுத்தும்போது நமது உள்ளுறுப்புகளான இதயம், மண்ணீரல், கல்லீரல் போன்ற அத்தனை உறுப்புகளும் புத்துணர்வு பெற்று ஆரோக்கியம் அடைகின்றன.

இப்போது உப்பின் (நமது முன்னோர்களின்) பெருமையை உணர்ந்துள்ள டூத் பேஸ்ட் தயாரிப்பாளர்கள் இனி ஆலங் குச்சியையும் வேலங்குச்சியையும் பக்குவமாக வடிவமைத்து டூத் பிரஷில் நைலான் குச்சங்களுக்குப் பதிலாக பொருத்தி விற்கத்தான் போகிறார்கள். அதன்மூலம் ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்ற நமது முன்னோர்களின் வாக்குக்கு (வாய்க்கு) பெருமை கிடைக்கும் நாள் வரத்தான் போகிறது. (dinamani)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக