புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_m10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 
23 Posts - 70%
heezulia
 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_m10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 
9 Posts - 27%
mohamed nizamudeen
 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_m10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_m10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 
359 Posts - 78%
heezulia
 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_m10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 
55 Posts - 12%
mohamed nizamudeen
 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_m10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_m10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_m10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_m10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_m10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_m10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_m10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_m10 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 30, 2014 1:26 am



தைராய்டு சுரப்பியை பெரும்பாலும் மூன்று விதமான நோய்கள் பாதிக்கின்றன.

ஒன்று: ஹைப்போதைராய்டிசம். அதாவது தைராய்டு ஹார்மோன் உற்பத்தி குறையும் நிலை.

இரண்டு: ஹைப்பர் தைராய்டிசம். அதாவது தைராய்டு ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும் நிலை.

மூன்று: கோயிட்டர். அதாவது தைராய்டு சுரப்பியின் அளவு பெரிதாகி, கழுத்தில் கட்டி தோன்றும் நிலை.

ஹைப்போதைராய்டிசம் அறிகுறிகள் அதிகமான சோர்வு, தளர்ச்சி, எதையும் ஆர்வமாக செய்ய முடியாத சோம்பேறித்தன நிலை, உடல் எடை அதிகரித்தல், மனஉளைச்சல், மறதி ஏற்படுதல், மலச்சிக்கல், முடி உதிர்தல், சரும வெளியே தள்ளிவரும் நிலை, மாதவிலக்கு தைராய்டு அறிகுறிகள் வறட்சி,

மாதவிலக்கு குளறுபடிகள், குழந்தையின்மை, உள்ளுக்குள் குளிர்ச்சி ஏற்படுதல், கொலஸ்ட்ரால் அளவில் வித்தியாசம் தோன்றுதல். ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகள் அதிக சோர்வு, அதிக கோபம். அதிக பசியும், அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை குறையும் நிலை.

இதய துடிப்பு அதிகரித்தல், உடல் நடுக்கம், மூச்சுவிட சிரமப்படுதல், அடிக்கடி மலம் கழிக்க தோன்றும் நிலை, கை-கால் நடுக்கம், அதிக உடல்சூடு, வியர்வை, கண்கள் கோளாறு, கருச்சிதைவு போன்றவை.

* எல்லா தைராய்டு நோய்களுக்கும் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டும்:

= சரியல்ல. ஹைப்போதைராய்டிசம் தவிர்த்து பெரும்பாலான தைராய்டு நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டியதில்லை.

* தைராய்டு நோய் காரணமாக உடல் எடை அதிகரிக்கும்:

= பாரம்பரியத்தாலும், வாழ்வியல் நடைமுறைகளாலும்தான் பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்கிறது. ஹைப்போ தைராய்டிசம் காரணமாக ஒருவருக்கு உடல் எடை அதிகரித்தால் தைராக்சின் சரியான அளவில் கொடுத்து, உடல் எடையை கட்டுப்படுத்திவிடலாம்.

* தைராய்டு நோயாளிகள் முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை சாப்பிடக்கூடாது:

= சரியல்ல. மேற்கண்ட இரண்டு காய்கறிகளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் நெருக்கடி ஏற்படும். அதனால் முட் டைக்கோஸ், காலிபிளவர் இரண்டையும் முற்றிலுமாக தவிர்க்கவேண்டியதில்லை.

* தைராய்டு நோய் இல்லற வாழ்க்கைக்கும், கர்ப்பத்திற்கும் தடையாக இருக்கும்:

= சரியல்ல. டீன்ஏஜ் பெண்களுக்கு தைராய்டு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும், இந்த தவறான நம்பிக்கையால் பெற்றோர் பெருந்துயரத்திற்கு உள்ளாகிறார்கள். சரியான சிகிச்சை மேற்கொண்டால் இந்த நோயால் குடும்ப வாழ்க்கையில் எந்த பாதிப்பும் வராது. கர்ப்பமாவதற்கும் தடை ஏற்படாது.

* கர்ப்பகாலத்தில் தைராய்டு நோய்களுக்கான மருந்தை சாப்பிடக்கூடாது:

= சரியல்ல. கர்ப்பிணிகளுக்கு பெரும்பாலும் மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டியதிருக்கும். தாய் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலத்திற்காக அவ்வாறு செய்யப்படுகிறது. கர்ப்ப காலத்தில் தைராய்டு நோயாளிகள், ஹார்மோன் சிகிச்சை நிபுணரின் ஆலோசனையை கட்டாயம் பெறவேண்டும்.

* எல்லா விதமான தைராய்டு நோய்களை கண்டறியவும் ஸ்கேன் பரிசோதனை அவசியம்:

= சரியல்ல. பெரும்பாலான தைராய்டு நோய்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் அவசியமில்லை.

* எல்லா தைராய்டு கட்டிகளுக்கும் ஆபரேஷன் தேவை:

= சரியல்ல. பெரும்பாலான கட்டிகள் ஆபத்தானவை அல்ல. அதனால் ஆபரேஷன் தேவையில்லை. சரியான பரிசோதனைகளை டாக்டர் ஆலோசனைபடி மேற்கொண்டு, சரியான சிகிச்சையை பெற்றால் ஆபரேஷன் தேவைப்படாது.

* ரேடியேஷன் சிகிச்சை ஆபத்தானது:

= சரியல்ல. மிக குறைந்த அளவில் உள்ள ரேடியோ கதிர்களே இதில் பயன்படுத்தப்படுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84874
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 03, 2014 4:12 am

 தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? 103459460
-
அன்றாட உணவில் கொள்ளு சேர்த்துக் கொண்டாலே
தைராய்டு பிரச்சனை வெகுவாக குறையும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 03, 2014 12:52 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி

தைராய்ட் இல்லாதவங்களுக்கு கர்ப்பமானா தைராய்ட் வருமா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக