புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
90 Posts - 71%
heezulia
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
255 Posts - 75%
heezulia
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 29, 2014 12:18 pm

தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களிலும் திருமஞ்சனம் (அபிசேகம்), தீபாராதனை மற்றும் அர்ச்சனை போன்ற 16 விதமான உபசாரத்திலும் தேவாரம், திருவாசகம், சித்தர்பாடல்கள் போன்றவற்றை பாடியே குறைந்தபட்சம் 2 காலங்களிலாவது (காலை, மாலை) கருவறை மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அர்ச்சகர்கள் உறுதியாக அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பெரும்பான்மை சைவ சமய மக்களின் நீண்டநாள் மனப்புழுக்கத்தினை நீக்கி, மக்கள் மகிழ்ச்சி கொள்ளும் விதமாக தமிழக அரசு அவசர சட்டத்தினை பிறப்பித்திட வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்து

ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்!

தேதி: 30.03.2014 ஞாயிறு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: வள்ளுவர் கோட்டம்

தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி பனுவல்களின் மாண்புகளை மீண்டும் வழிபாட்டு முறைகளில் முதன்மை பெற்றிடச் செய்ய ஒன்று திரள்வோம்!

சைவர்களின் நெடுநாளைய கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் ஏற்று அரசாணை பிறப்பிக்கும்வரை ஓயாமல் சிவநெறியில் நின்று போராடுவோம்!

சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி மக்கள் தொண்டு செய்தவர்களே நமது நாயன்மார்கள். நீங்கள்?

சிவநெறியாளர்களே வாருங்கள், நாம் அனைவரும் வாழும்போதே சாதிப்போம் இல்லையெனில் எதிர்காலம் நம்மை கோழைகள் என்று தூற்றிக்கொண்டிருக்கும்!

- அனைத்துலக சைவத்திருமுறை கூட்டமைப்பு

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 31, 2014 7:27 pm

தேவாரம், திருவாசகம் மூலம் அர்ச்சனை கோரி உண்ணாவிரதம்: 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் தேவாரம், திருவாசகம் மூலம் அர்ச்சனை செய்ய தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத் துலக சைவத்திருமுறை கூட்டமைப்பு மற்றும் சிவனடியார் பெருமக்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அனைத்துலக சைவத்திருமுறை கூட்டமைப்பு மற்றும் சிவனடியார் பெருமக்களின் தலைவர் சண்முகா ஆனந்தம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் மொத்தம் 40 ஆயிரம் சிவன் கோயில்கள் உள்ளன. இவற்றில் 38,000 கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கோயில்களில் வடமொழிகளில்தான் அர்ச்சனை செய்யப்படுகிறது. இது மாற வேண்டும். தேவாரம், திருவாசகம் மூலம் அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

மேலும் பள்ளிக் கல்வியில் தேவாரம், திருவாசகத்தை பாடமாகக் கொண்டு கற்பிக்க வேண்டும். இது மாணவர்களுக்கு நல்ல நெறிமுறைகளை கற்பிக்கும். அரசு சார்பில் சிவன் ஆலயங்களில் நாயன்மார்கள் குரு பூஜை நடத்த வேண்டும்.

இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவர் ஆகிய இடங்களுக்குச் சென்று வர அரசு மானியம் வழங்கும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது என்றார். (thehindutamil)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 01, 2014 8:17 am

தேர்தல் நேரத்தில் நடத்தப்படும்
உண்ணாவிரதம் தக்க பலனளிக்காமல்
போகலாம்...
-

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக