புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணபதி சிலை தமிழகத்தில் திருடப்பட்டதா?- ஆய்வு செய்கிறது அமெரிக்க அருங்காட்சியகம் Poll_c10கணபதி சிலை தமிழகத்தில் திருடப்பட்டதா?- ஆய்வு செய்கிறது அமெரிக்க அருங்காட்சியகம் Poll_m10கணபதி சிலை தமிழகத்தில் திருடப்பட்டதா?- ஆய்வு செய்கிறது அமெரிக்க அருங்காட்சியகம் Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணபதி சிலை தமிழகத்தில் திருடப்பட்டதா?- ஆய்வு செய்கிறது அமெரிக்க அருங்காட்சியகம் Poll_c10கணபதி சிலை தமிழகத்தில் திருடப்பட்டதா?- ஆய்வு செய்கிறது அமெரிக்க அருங்காட்சியகம் Poll_m10கணபதி சிலை தமிழகத்தில் திருடப்பட்டதா?- ஆய்வு செய்கிறது அமெரிக்க அருங்காட்சியகம் Poll_c10 
94 Posts - 43%

79 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
T.N.Balasubramanian
கணபதி சிலை தமிழகத்தில் திருடப்பட்டதா?- ஆய்வு செய்கிறது அமெரிக்க அருங்காட்சியகம் Poll_c10கணபதி சிலை தமிழகத்தில் திருடப்பட்டதா?- ஆய்வு செய்கிறது அமெரிக்க அருங்காட்சியகம் Poll_m10கணபதி சிலை தமிழகத்தில் திருடப்பட்டதா?- ஆய்வு செய்கிறது அமெரிக்க அருங்காட்சியகம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணபதி சிலை தமிழகத்தில் திருடப்பட்டதா?- ஆய்வு செய்கிறது அமெரிக்க அருங்காட்சியகம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 28, 2014 4:22 pm

அமெரிக்காவின் ஓஹையோ மாகாணம் டோலடோ அருங் காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ள வெண்கல கணபதி சிலை தமிழகத்தில் திருடப்பட்டதா என அந்நாட்டு அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து அருங்காட்சி யகத்தின் தொலைத் தொடர்புத் துறை இயக்குனர் கெல்லி கரோ கூறுகையில், "கணபதி சிலை குறித்த விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. இந்த சிலை தொடர்பான சில ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்" என்றார். இந்திய சிலை தரகர் சுபாஷ் கபூரிடமிருந்து கடந்த

2006-ம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த சிலையை டோலடோ அருங்காட்சியகம் தனது ஆசிய சிற்பக்கலைக் கூடத்தில் காட்சிப்படுத்தி உள்ளது. அதன்பிறகு கபூர் 56 சிறிய டெரகோட்டா சிலைகளையும் அந்த அருங்காட்சியகத்துக்கு விற்பனை செய்துள்ளார். மேலும் கடந்த 2001 முதல் 2010 வரையிலான காலத்தில் 7 சிலைகளை கபூர் அந்த அருங் காட்சியகத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத் தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காணாமல் போன 18 உலோக சிலைகளில் கணபதி சிலையும் அடங்கும். இதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.

அதில் டோலடோ அருங்காட்சிய கத்தில் உள்ள கணபதி சிலை தமிழகத்தில் காணாமல் போன சிலையைப் போல இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்குமாறு நீதி மன்றம் அருங்காட்சி யகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

டோலடோ அருங்காட்சியகத் துக்கும் இந்திய போலீஸார் ஒரு அறிக்கை அனுப்பி உள்ளனர். காணாமல் போன கணபதி சிலையின் புகைப்படத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில், அருங் காட்சியகத்தில் உள்ள சிலை தமிழகத்தில் காணாமல் போன சிலையைப் போலவே இருப்ப தாக கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக சிலைகளை ஏற்றுமதி செய்ததாக சுபாஷ் கபூர் மீது இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் திருடிய நடராஜர் சிலையை ஆஸ்திரேலிய தேசிய கலைக்கூடத்துக்கு விற்பனை செய்தது தொடர்பாக அந்நாட்டிலும் கபூர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 28, 2014 9:28 pm

பிள்ளையாரை திருடி வைத்தால் நன்கு அருள்புரிவார் என்பது அமெரிக்ககாரன் வரைக்கும் தெரிந்திருக்கிறது!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக