புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
24 Posts - 69%
heezulia

7 Posts - 20%
Balaurushya

1 Post - 3%
Barushree

kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_m10மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  Poll_c10 
78 Posts - 80%

7 Posts - 7%

4 Posts - 4%

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களுக்கும் உருளைக்கிழங்குகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 2:50 pm

மனிதர்களுக்கும்
உருளைக்கிழங்குகளுக்கும் ஓர்
ஒற்றுமை உண்டு. என்னவென்று கணிக்க
முடிகிறதா? இந்தக் கதையைப் படியுங்கள்!
அந்தக் கிராமம் முழுக்க
உருளை விவசாயம்தான். உருளைக்
கிழங்குகளை அறுவடை செய்ததும்
அவற்றின் அளவு, எடைக்கேற்ப
வகை பிரித்து, மூட்டைகளில் கட்டி,
லாரி ஏற்றி மார்க்கெட்டுக்கு அனுப்புவார்கள்.
அந்தத் தரம் பிரித்தலுக்கே கிட்டதட்ட
ஒருநாள் செலவாகும். ஆனால்,
ஒரே ஒரு விவசாயி மட்டும்
உருளைகளை மெனக்கெட்டு தரம்
பிரித்துக்கொண்டு இருக்காமல் மொத்தமாக
லாரியில்
அள்ளிப்போட்டு மார்க்கெட்டுக்குக்
கொண்டுசெல்வார்.
மற்றவர்களுக்கு ஒருநாள்
முன்னதாகவே சரக்குகளைக்
காலி செய்துவிட்டு ஹாயாக
காலை ஆட்டிக்கொண்டு அமர்ந்துஇருப்பார்.
‘நீங்கள் மட்டும் ஏன்
உருளைகளைத் தரம்
பிரிப்பது இல்லை?’
என்று ஒருநாள்
அவரிடம் மற்ற
விவசாயிகள்
கேட்டுஇருக்கிறார்கள். ‘நீங்கள் ஒருநாள்
செலவழித்து உருளைகளை தரம்
பிரித்து லாரியில்
ஏற்றிக்கொண்டு வழுவழு சாலையில்
மார்க்கெட்டுக்குச் செல்கிறீர்கள். நான்
மொத்தமாக உருளைகளை லாரியில்
அள்ளிப்போட்டு கரடுமுரடான
மேடு பள்ளம் நிறைந்த பாதையில்
லாரியை ஓட்டிச் செல்வேன். அந்த
எட்டு மைல் காட்டுப் பாதையில்
லாரி அலுங்கிக் குலுங்கிச்
செல்லும்போது, பொடிஉருளைகள்
தானாகவே அடியாழத்துக்கு இறங்கிவிடும்.
நடுவாந்திரமான உருளைகள் நடுவில்
சிக்கி நின்றுகொள்ளும். கனமான பெரிய
உருளைகள்
ஜம்மென்று மேலே தங்கிவிடும்.
மார்க்கெட்டுக்குச் சென்றதும்
அப்படியே அலேக் ஆக அள்ளிக் கொட்ட
வேண்டியதுதான் பாக்கி!” என்றாராம்.
இந்த
விதி உருளைக்கிழங்குகளுக்கு மட்டுமல்ல;
மனிதர்களுக்கும் பொருந்தும். இக்கட்டான
சூழல்களை எதிர்கொண்டு சமாளித்து
எழுந்து நிற்பவர்களைத்தான் உலகம்
வெற்றியாளர்கள் என்கிறது. சின்னச்
சிக்கல்களைக்கூட எதிர்கொள்ளப்
பயந்து பின்வாங்கிவிடுபவர்கள்
பொடி உருளைகளாகத் தேங்கித்
தங்கி விடுவார்கள். நீங்கள் செல்லும்
பாதை கடினமாக இருக்கலாம்,
உங்களுக்குச் சாதகமான சூழல்கள்
அமையாமல் போகலாம்.
காயங்களை மட்டுமே எதிர்கொண்டு
இருக்கலாம்… ஆனால், அவை எவையும்
நிரந்தரமானவை அல்ல.
ஒவ்வொரு நாளையும் கழிப்பதே சவாலாக
இருந்தால், எந்தச் சவாலும்
ஒருநாளுக்கு மேல் உங்களிடம்
தாக்குப்பிடிக்காது.
உங்கள் பாதை கடினமாக
இருக்கிறதே என்று தயங்கி மயங்காதீர்கள்.
அந்தப் பாதைதான் உங்களை எந்தச்
சூழ்நிலையையும் சமாளிக்க
வார்த்தெடுக்கும் வாசல் என்கிறார் ராபர்ட்.
‘Tough Times Never Last, But Tough People
Do!’ புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும்
வாழ்வில் அனுதினமும் நாம்
சமாளிக்கவிருக்கும் சவால்
சூழல்களுக்கு நம்மைப் பழக்குகிறது!

நன்றி முகநூல்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 4:26 pm

உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி

பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 4:40 pm

பாலாஜி wrote:
உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி

இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 4:42 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி

இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 4:47 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி

இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 4:59 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி

இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 5:09 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி

இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .

அந்த பொறுப்பைத் தான் அண்ணாவிடம் வழங்கியுள்ளேன்

உருளைக்கிழங்கு காதுல அலுங்காம குலுங்காம சின்னவங்க கீழேயும் நடுத்தரம் நடுவுலயும் பெரியவங்க மேலேயும் உருளுங்கனு சொல்லி வண்டில ஏத்தி அனுப்புவாங்களாம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 5:20 pm

இதை முன்னாடியே சொல்லவேண்டியதுதானே .... எவ்வளவு மறுமொழி ?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 28, 2014 5:31 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி

இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .

அந்த பொறுப்பைத் தான் அண்ணாவிடம் வழங்கியுள்ளேன்

உருளைக்கிழங்கு காதுல அலுங்காம குலுங்காம சின்னவங்க கீழேயும் நடுத்தரம் நடுவுலயும் பெரியவங்க மேலேயும் உருளுங்கனு சொல்லி வண்டில ஏத்தி அனுப்புவாங்களாம்

இதை முன்னாடியே சொல்லவேண்டியதுதானே .... எவ்வளவு மறுமொழி ?

தெளீவா இருக்கிங்களானு டெஸ்ட் செய்தேன் சிப்பு வருது 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 5:42 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:

அப்போ உருளை சேதாரம் ஆகாதா ...

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி

இதற்கு யினியவன் அண்ணா பதில் சொல்வார்

ஏன் எதற்காக .....?

அட அது அப்படித்தான்...புன்னகை

திரி துவங்கிய உங்களுக்குத்தான் பதில் சொல்லும் பொறுப்பும் , கடமையும் உள்ளது .

அந்த பொறுப்பைத் தான் அண்ணாவிடம் வழங்கியுள்ளேன்

உருளைக்கிழங்கு காதுல அலுங்காம குலுங்காம சின்னவங்க கீழேயும் நடுத்தரம் நடுவுலயும் பெரியவங்க மேலேயும் உருளுங்கனு சொல்லி வண்டில ஏத்தி அனுப்புவாங்களாம்

இதை முன்னாடியே சொல்லவேண்டியதுதானே .... எவ்வளவு மறுமொழி ?

தெளீவா இருக்கிங்களானு டெஸ்ட் செய்தேன் சிப்பு வருது 

இன்று வெள்ளிகிழமை தான் .....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக