புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_m10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_m10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_m10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_m10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_m10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_m10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_m10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_m10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_m10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_m10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_m10  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதி (விதி) செய்த சதியோ ? MH 270---


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 28, 2014 12:35 pm

First topic message reminder :

]u] மதி (விதி) செய்த சதியோ ? MH 370---[/u]

எனக்கு வந்த ஈமெயில் செய்தி. எவ்வளவு உண்மை? யார் அறிவார்? இருப்பினும் ஒரு துப்பறியும் நவீனத்தை ஒத்தது இது.
பிப்ரவரி மாதம் 2014.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை ,அமெரிக்காவிற்கு  திரும்பி வந்து கொண்டு இருக்கிறது.. மலைமுகட்டில்  இருந்து கீழே வருகின்ற ஒரு ஆயுத வண்டி ,அதன் உள்ளே இருக்கின்ற கருவிகள்/ஆயுதங்கள் ,கமாண்ட் சிஸ்டம்,கண்ட்ரோல் சிஸ்டம் முதலியவை  தாலிபான் தீவிர வாதிகளால் கடத்தப்படுகின்றன.அதை பாதுகாப்பாக கொண்டுவருகின்ற அதிரடி மின்னல்வேக சீல் எனப்படும் அமெரிக்க படைவீரர்கள் கொல்லப்படுகின்றனர். கருவிகளும் ஆயுதங்களும் கிட்டத்தட்ட 20 டன் . 6 பெட்டிகளில் அடக்கம் . ஆமாம் , இந்த கருவிகளை வைத்து என்ன செய்யமுடியும் ?  Drones  எனப்படும் விமானி இல்லாத விமானங்கள். தரையில் இருந்தே , அதை இயக்கவும் , ஆணைகள் பிறப்பிக்கவும்,அழிக்கவேண்டிய தளத்தை, அழிக்கவேண்டிய சென்சிடிவ் targets  அழிக்கமுடியும்.அமெரிக்க பணம் இஸ்ரேலிய மூளை -உருவான சிஸ்டம்
தாலிபான்களுக்கு வேண்டியது எல்லாம் பணம் ,துட்டு ,காசு,காசு.  ரசியாவிற்கு விற்கலாம் என்றால் உக்ரைனில் அவர்கள் செம பிசி.இது மாதிரி சிஸ்டம் வேண்டுமென சீனர்களுக்கு அகோர பசி. இதனால் அவர்களுக்கு என்ன பயன். இந்த சிஸ்டத்தை அவர்கள் மாஸ்டர் பண்ணினால் , அமெரிக்க  Drones செயல்திறன் அற்று போகும். பிறகு என்ன 8 தலை  சிறந்த சீன  ராணுவ விஞ்ஞானிகள் , சிஸ்டத்தை பரிசோதிக்க அனுப்பபட்டு, கோடிகணக்கில் பணபரிவர்தனைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.

மார்ச் மாத ஆரம்பத்தில் 8 விஞ்ஞானிகளும் 6 பெட்டிகளும் மலேசியா வந்து அடைந்தன .இதன் மூலம் இதை விட சிறந்த முறையில்  யாரும் ஏதும் அறியாவண்ணம் திட்டத்தை செயல் படுத்த நினைத்தனர். தூதரகத்தில் diplomatic  பாதுகாப்பில் பெட்டிகள் பாதுகாக்கப்பட்டன. இதன் நடுவில்
அமெரிக்கா இஸ்ரேல் உதவியுடன் தொலைத்த பெட்டிகளை திரும்ப பெற திட்டம் தீட்டி -----

சீனர்கள் , மிலிடரி விமானத்திற்கு பதிலாக  ஜனங்கள் போகும் விமானத்தில் சென்றால் சந்தேக கண்களில் இருந்து தப்பிக்கலாம்.   மிஞ்சிப்போனால் 4மணி 30 நிமிடத்தில் KL இலிரிந்து பீஜிங் சென்று விடமுடியும்.ஆகவே அமெரிக்கா இந்த விமானத்தை ஹைஜாக் பண்ணாது அல்லது அந்த விமானத்திற்கு கெடுதல் செய்யாது என்ற எண்ணம்.ஆகவே MH 370 அவர்கள் விருப்பமாக இருந்தது.

அந்த விமானத்தில் போயிங் விமானத்தை செலுத்தும் வழிமுறைகள் நன்கு அறிந்த 5 அமெரிக்கர்,இஸ்ரேலியர் இருந்தனர் . திருட்டு பாஸ்போர்டில் வந்த இரு இரானியர்களும் உண்டு.
விமானம் கிளம்பி ,வியெட்னாம் எல்லையில் நுழைந்தவுடன்,அமெரிக்கர் , AWAC ஐ ஜாம் பண்ண ,
விமானியின் கண்ட்ரோல் சிஸ்டத்தை செயலிழக்க செய்து , ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டத்தை ஏற்படுத்தி,தன்னுடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தார். அந்த சமயத்தில் விமானம் உயரத்தை இழந்து சிறிது நேரம் தடுமாறியது.

AWAC எப்படி இதை செய்யக்கூடும் .9 11 உங்களுக்கு நினைவு இருக்கிறதா?  அதன் பிறகு தீவிர வாதிகளின் ஹைஜாக் லிருந்து தப்பிக்க எல்லா போயிங் விமானங்கள் ( ஏற் பஸ்  கூட இருக்கலாம்) ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குவதற்கு தயார் படுத்தப்பட்டன. கிரௌண்ட்  கண்ட்ரோல்  ரூமில் இருந்தே , கட்டுபடுத்த கூடிய டெக்னாலஜி உருவாக்கப்பட்டது. விமானி அற்ற உளவு விமானங்களுக்கு/ Drones  இம்முறை செயலாக்கப்பட்டது.

5 அமெரிக்கர்/இரானியர்கள் , விமானம் கிளம்பி சிறிது நேரத்தில் transponder /விமான communication
சிஸ்டம் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு , விமானம் மேற்கு நோக்கி திருப்பபடுகிறது.கிழக்கு நோக்கி, பிலிப்பைன்ஸ் ,சுமத்ரா -தென் சீன கடல் வழி  போய் இருந்தால் சைனாவின் வேவு பார்க்கும் சாட்டிலைட் /ராடார் மூலம் விமான கடத்தல் அறியப்பட்டு இருக்கும் . இந்த அபாயத்தை வரவேற்க தயாராக இல்லை.
மலேசியன் /தாய் /இந்திய மிலிடரி ராடார்கள் ,unidentified aircraft  பறந்ததை ராடாரில் பார்த்தாலும் அதிகம் சட்டை செய்யவில்லை.செயல் படவேண்டிய முறையில் செயல்படவில்லை.

விமானம் வட சுமாத்ரா ,அனாம்பாஸ் , தெனிந்தியா வழியாக மாலத்தீவில் இறங்கியது.சில கிராமத்துபுற ஜனங்கள் பார்த்ததாக தகவல். மாலத்தீவில் refuel பண்ணி Diego Carcia தீவிற்கு பறந்தது. இது அமெரிக்க கட்டுப்பாடில்  , இந்து மஹா சமுத்திரத்தில் உள்ள , ராணுவ தளம் .
Black box ,Cargo அப்புற படுத்தப்பட்டு , உள் இருக்கும் பயணிகள் செயற்கை முறையில் அமைதி படுத்தப்பட்டு (மரணமடைந்தவரே உண்மை கூற முடியாது என்ற தத்துவத்தில் ,) பிராண வாயு நிறுத்தப்பட்டு , ரிமோட் மூலம் விமானம் பறக்க வைக்கப்பட்டு , மரணமடைந்த பயணிகளுடன் இந்து மகா சமுத்ரத்தில் மூழ்கடிக்கப்பட்டது. வெளி உலகுக்கு ,அடங்காத captain / co-pilot ,முட்டாள்தனமாக விமானத்தை செலுத்தி ,பெட்ரோல் இல்லாக் காரணத்தால் மூழ்கியதாக எண்ணத்தை உண்டாக்கப்பட்டது.
சிறந்த முறையில் அமெரிக்கர்கள் நாடகமாடி உள்ளனர். கவனத்தை திருப்புவதற்காக அவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டு சீன கடலில் தேடுவது போல் தேடி திசை திருப்பி ,முரண்பாடான அறிக்கைகள் விட்டு, உண்மையை இந்து மஹா சமுத்ரத்தில் மூழ்கடிக்க விட்டனர். ஆஸ்திரலேயியர்களும் இதில் அமெரிக்கருக்கு உதவி உள்ளனர்.

சீனா ஏற்பாடு பண்ணிய தேடு பணி , விமானங்கள் ,கப்பல்கள் சாட்டிலைட்  தேடுதல் முதலியன கணக்கில் அடங்கா.  மலாக்கா ஜலசந்தி ,சீன கடல் , இந்து மஹா சமுத்ரத்தில் தேடிய தேடல் அளவிட முடியாதது. அதில் பயணப்பட்ட அதிகப்படியான சீன பயணிகள் ஒரு காரணமாக இருக்க முடியாது என்றும் அந்த விமானத்தில் ஏற்றப்பட்ட விலை மதிப்பு இல்லா cargo வும் 8  சிறந்த ராணுவ விக்ஞானிகள் முக்கிய காரணமென்று கூறப்படுகிறது.

நன்றி: மின்னஞ்சல் நண்பனே !

ரமணியன்  


=====================================================================



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 29, 2014 8:15 am

நன்றி , சஜீவ். : நன்றி  நன்றி 

இருப்பினும் , மின்னஞ்சல் செய்தி , படிக்க ஆவலை தூண்டும் விதத்தில் இருந்தது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Mar 29, 2014 8:21 am

T.N.Balasubramanian wrote:நன்றி , சஜீவ். : நன்றி  நன்றி 

இருப்பினும் , மின்னஞ்சல் செய்தி , படிக்க ஆவலை தூண்டும் விதத்தில் இருந்தது.

ரமணியன்



  மதி (விதி) செய்த சதியோ ? MH 270--- - Page 2 Respect

நன்றி



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக