புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளாமையும் நாங்களே... விக்கிறதும் நாங்களே!
Page 1 of 1 •
வேளாண் விளைபொருட்களை விவசாயிகளே விலை நிர்ணயம் செய்துகொள்ளும் திட்டம் கர்நாடகாவில் அறிமுகமாகியுள்ளது
நாட்டிலேயே முதன்முறையாக, புதிய சந்தைக் கொள்கைகள் அடங்கிய, விவசாய விளைபொருட்களுக்கான ஒருங்கிணைந்த சந்தைத் திட்டம் கர்நாடகாவில் அறிமுகமாகியுள்ளது.
இதன்படி தொழில் நிறுவனங்களைப் போல, தங்களின் விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஆன்லைன் மூலம் கொள்முதல் செய்துகொள்ளலாம். விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காவிட்டால் ஏலத்தை விவசாயிகள் நிராகரிக்கலாம். அந்தப் பொருட்களை சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைத்து அதன் மீது கடன் பெற முடியும். விளைபொருட்கள் விற்பனைக்குத் தேவையான நவீன எடை இயந்திரம், இணையதளத் தொடர்பு, ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுத்து நிறுத்தி விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான, லாபகரமான விலை கிடைக்கச் செய்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே, இடைத்தரகர்கள் இடையீட்டின்றி, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடி விற்பனை செய்வதற்காக தமிழகத்தின் பல இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அத்திட்டம் இன்று பல இடங்களில் செயலற்றுக் கிடக்கிறது. தமிழக உழவர் சந்தைகளில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்துகொள்ள முடியாது. மாறாக, வேளாண் விளைபொருள் விற்பனைத் துறை அலுவலர்கள் ஒரு விலையை நிர்ணயித்து, விவசாயிகளுக்கு விலைப் பட்டியல் வழங்குகின்றனர். இந்த விலை நிர்ணயம், பெரும்பாலும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது. சாகுபடிச் செலவு, அறுவடைச் செலவு மற்றும் இதர செலவுகளை அலுவலர்கள் கணக்கில் கொள்வதில்லை. இதனால் விவசாயிகள் உழவர் சந்தையில் நேரடி விற்பனை செய்ய ஆர்வம் காட்டாமல், வியாபாரிகளிடம் கொள்முதல் செய்துவிடுகின்றனர். இதனால்தான் பெரும்பாலான உழவர் சந்தைகளில் விவசாயிகளுக்கு மாற்றாக வியாபாரிகள் கடை விரித்து விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர்.
எனவே கர்நாடக அரசைப் போல, தமிழக உழவர் சந்தைகளில் விவசாயிகளே விலையை நிர்ணயித்துக்கொள்ளும் உரிமையை வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் கட்டுப்படியான விலை பெறுவதுடன், உழவர் சந்தையைப் பயன்படுத்திக்கொள்ள அவர்கள் முன்வரக்கூடும். மேலும், வியாபாரிகள், இடைத்தரகர்கள் உழவர் சந்தைகளில் கடை விரிப்பதைக் கட்டுப்படுத்த முடியும். அரசு செய்யுமா?"
(சா. சின்னதுரை - புதியதலைமுறை)

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1