புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேண்டாம் வெளிநாட்டு மோகம்!
Page 1 of 1 •
அண்மையில் மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் வயலார் ரவி, வளைகுடா நாடுகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் இருக்கும் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். சிறையில் இருப்பவர்களை மீட்பது தொடர்பான அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என உறுப்பினர்கள் முன்பே கவலை தெரிவித்திருந்தனர்.
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற பழமொழிக்கு ஏற்ப இந்தியாவில் இருந்து குறிப்பாக கேரளம், தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். அரபு நாடுகளில் வேலைக்குச் சென்றால் கைநிறைய பணம் சம்பாதிக்கலாம், ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என்ற கனவோடு பல லட்சங்களை செலவழித்து செல்கின்றனர்.
விசா பெற்று அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்வோரின் பாஸ்போர்ட், அவர் அந்நாட்டு விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே, விசா அளித்த நிறுவனத்தால் அல்லது விசா அளித்த நபரால் பெற்றுக்கொள்ளப்படுகிறது. பின்னர் அவருக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை அங்கு வேலை செய்யும் காலம் வரை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். விசா காலமோ, அல்லது பணிக்காலமோ முடிந்து மீண்டும் சொந்த நாட்டுக்கு அவர் திரும்பும்போதுதான், அந்நாட்டு அரசு அவருக்கு பாஸ்போர்ட்டை வழங்கும்.
விசா, மருத்துவப் பரிசோதனை, விமான டிக்கெட் என குறைந்தது ரூ.1.50 லட்சம் செலவு செய்து வேலைக்குச் செல்வோர் அந்நாட்டில் சந்திக்கும் முதல் பிரச்னை மொழிப் பிரச்னைதான். ஹிந்தி, மலையாளம், ஆங்கில போன்ற மொழி அறிவு இருந்தால் மட்டுமே சமாளிக்க முடியும். தமிழ் மொழி மட்டும் தெரிந்த ஒருவர் அங்கு பணி செய்வது கடினம்.
மொழி அறிவு, வேலையின் தன்மை போன்றவற்றில் பழக்கம் ஏற்பட்டு தொய்வில்லாமல் வேலையில் ஈடுபட குறைந்தது 6 மாதம் வரை மிகுந்த சிரமங்களை அனுபவிக்க வேண்டும். பல லட்சங்களை செலவழித்து அந்நிய நாட்டுக்கு சென்றவர் தனது உழைப்பின் மூலம் வீட்டுக்கு பணம் அனுப்ப பல மாதங்களாகும்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சம்பளம் வழங்கியதாக பணியாளர்களிடம் ஒப்புகைக் கடிதம் பெற்றுவிடும் நிறுவனங்கள், முறையாக சம்பளம் வழங்குவதாக அந்நாட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கும். ஆனால், ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களைத் தவிர பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணி செய்வோருக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை என்பதுதான் உண்மை.
தொழிற்கல்வி பயின்றவர், பட்டம் பெற்றவர்கள் வளைகுடா நாடுகளில் கௌரவமான வேலையில் அமர்த்தப்படுவர். சாதாரண கடைநிலை ஊழிய வேலைக்குச் செல்வோரின் நிலை பரிதாபத்துக்கு உரியது. அந்நிறுவனம் கொடுக்கும் அனைத்துப் பணிகளையும் அவர் நிறைவேற்ற வேண்டும். அங்கு தனியார் நிறுவனங்களில் கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் பணியினை, பணியில் அமர்த்தப்படும் கடைநிலை ஊழியர்கள் குறைந்தது 6 மாதம் செய்ய வேண்டும்.
கட்டுமானப் பணிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அதிகளவில் தனியார் நிறுவனங்கள் பணி அமர்த்துகின்றன. அரபு நாடுகளில் சாலைப் பராமரிப்பு போன்ற பணிகளில் அமர்த்தப்படுவோரில் அதிகமானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான்.
வளைகுடா நாடுகளில் பணியில் உள்ளவர்களில் 70 சதவிகிதம் பேர் சாதாரண கடைநிலை ஊழியராகவே பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடைநிலை ஊழியருக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் ரூ.12,500. தங்குமிடம் மட்டும் இலவசம். உணவு போன்ற பிற செலவுகளை சிக்கனமாக கையாண்டால்கூட ரூ.5 ஆயிரம்தான் மீதம் கிடைக்கும். குறைந்தது 10 ஆண்டுகளாவது பணி செய்தால்தான் தன்னிறைவு பெற முடியும்.
மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் பணத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க அந்நிய நாட்டுக்கு சென்றுதான் வேலை செய்ய வேண்டுமா? சொந்த நாட்டில் உழைப்பை செலுத்தி உயரும் சிந்தனை நம்மிடம் இல்லாத காரணத்தால்தான் இதுபோன்ற அவலநிலையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. - சா. ஷேக் அப்துல்காதர் - dinamani

மலேசியாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொலைக் குற்றச்சாட்டில் 8 வருடம் தண்டனை அளிக்கப்பட்டது, கடந்த மாதம் அவருக்கு தண்டனை காலம் முடிந்துவிட்டது, ஆனால் இந்திய தூதரகம் இதுவரை அவர் இந்தியா செல்ல எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
வெளிநாடுகளில் பணிபுரிவோருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய நமது தூதரகங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் வெளிநாட்டில் உள்ள முதலாளிகள் சம்பளம் கொடுப்பதில்லை என்று பேச இவர்களுக்கு அருகதை இல்லை!

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அங்கும் மட்டும் இல்ல சிவா! அண்ணா! எல்லா நாடுகளிலும் ஒரு பேருக்கு தான் செயல்படுகிறது. எம்பசி மூலம் வேலை ஆகும் என்று போனால் நடக்கவே நடக்காது.
சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டை காரன் காலில் விழுவதை மேல் என்று சொல்வார்கள் அது போல தான் நடந்து கொண்டு இருக்கிறது.

- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இருக்கிறதை வித்து அதுக்கு மேலெ கடன் வாங்கி இங்க வந்து வேலை பார்க்க பறக்காதீங்க என்று சொன்னால் எவன் கேக்குறான். அவனவனுக்கு இங்கு வந்து கஸ்டபடும்போதுதான் தெரியும்.
ஊருல இருந்த நிலத்தை வித்து மேலும் 1 லட்சம் கடன் வாங்கி ஏஜன்ட் கிட்ட கொடுத்து இங்க வந்து 12 மணி நேரத்துக்கு 800 திர்ஹாம்ஸ் வாங்கும் மடையன்களை பார்க்கும் போது ஆத்திரம் ஆத்திரமா வருது. இவன் வாங்குற 800 திர்ஹாம்ஸ்ல 300 திர்ஹாம்ஸ் இவனோட செலவுக்கே போய்டும். மீதி இருக்கிற 500 திர்ஹாம்ஸ்ல இவன் கடனை அடைப்பானா இல்லை குடும்பத்துக்கு பணம் அனுப்புவானா? நம்ம ஆளுக திருந்தாத வரை யாரை சொல்லியும் எந்த பயனும் இல்லை

உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும்...
-
கொசு அடிக்கிற பேட் கூட சீனாவிலிருந்துதான் வர
வேண்டும் என்ற நிலை....!
-
சாண் ஏறினால் முழம் சறுக்குகிற கதையாக இங்கு
உள்ளது..
-
ஐ.டி.ஐ. படித்து பிட்டர், டர்னர், வெல்டர் படிப்பு
படித்தவர்களுக்கு சிறு தொழிற்சாலைகளில்
வழங்கப்படும் ஊதியம் மிக குறைவு...
-
கைத்தொழில் செய்யும் வேலையாட்கள் பெறும்
ஊதியத்தில் பெரும்பங்கு குடி பழக்கத்துத்து போய்
விடுகிறது...
-
விலையில்லா இலவசங்கள் வழங்கி மக்களை
திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்...!
-
நல்லது நடக்கும் நம்பிக்கையில் காலங்கழிப்பவர்கள்
பலர்...

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//விலையில்லா இலவசங்கள் வழங்கி மக்களை
திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்...!//
இது ரொம்ப நிஜம்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1