புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_m10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10 
68 Posts - 41%
heezulia
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_m10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_m10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_m10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_m10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10 
1 Post - 1%
manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_m10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10 
319 Posts - 50%
heezulia
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_m10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_m10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_m10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_m10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10 
21 Posts - 3%
prajai
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_m10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_m10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_m10வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம்.

Page 1 of 2 1, 2  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 26, 2014 5:19 pm

வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம்.

இது பத்தி போனமாசம் எழுத நினைத்து நேரமின்மை காரணமா எழுத முடியாமல் போனது.
அபுதாபியில் இருக்கும் என் தோழியின் கணவர் விபத்தில் சிக்கி ஒரு மாசம் படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது என் தோழி இரு பிள்ளைகளை வைத்து கொன்டு பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. துபாயில் இருந்து கொண்டு அப்ப சுஜிதாவுக்கும் பள்ளி நேரம் என்பதால் என்னாலும் இரண்டு நாளைக்கு மேல் அவளுக்கு துணையாக இருக்க முடியலை. எத்தனை நாள்கள் தான் நண்பர்கள் உதவ முடியும். அவ பட்ட சிரமத்தை பார்த்து எனக்கு கண்ணில் நீர் வந்தது. நீ எதுக்குப்பா இப்படி சிரமபடுற,அவளின் பெற்றோர்கள் இல்லை என்பதால் நான் உன் மாமியார்,மாமனாரை வர சொல்ல வேண்டியதுதானெ என்றேன்.அதுக்கு அவ சொன்ன பதில் என்னை அதிர வைத்தது. இவள் விபத்து நடந்ததும் அவர்களிடம் தான் சொல்லி தனக்கு உதவ வரும்படி கேட்டு இருக்கிறாள் ஆனால் அவர்கள் தன் மகளின் வீட்டு கிரகபிரவேசம் இருப்பதால் தங்களால் 15 நாள்கள் கழித்துதான் வரமுடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். தன் மகன் விபத்தில் சிக்கி இருக்கிறார் மருமகள் அங்கு கஷ்டபடுவாள் என்று தெரிந்தும் மகளின் கிரகபிரவேசம் முக்கியம் என்று எப்படி இவர்களால் நினைக்க முடிகிறது.வெளிநாட்டில் வசிக்கும் மகன் அனுப்பும் பணம் வேண்டும் அவர்கள் கொண்டு வரும் பொருள்கள் வேண்டும் ஆனால் அவர்களுக்கு உதவி தேவை படும் நேரத்தில் இவர்களால் உதவ முடியலை என்றால் இவர்கள் என்ன பெற்றவர்கள்?அந்த நேரத்தில் உதவிக்கு வராமல் 15 நாள் கழித்து வருகிரோம் என்பதற்கு இவர்கள் எதற்கு? இதை எல்லாம் கேட்ட தோழி எத்தனையோ சமாதனபடுத்தியும் அவ கணவர் இனி பெற்றவர்களின் முகத்தை பார்க்க கூட
போவதில்லை என்றும் அவர்களுக்கு எதுவும் செய்ய போவதில்லை என்றும் சொல்லிவிட்டார்.

வெளிநாட்டில் இருந்து பெட்டி பெட்டியாக கொண்டு வரும்போது இளித்து கொண்டு வரும் இவர்களை போன்றவர்கள் திருந்தும் காலம் வருமா?

வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Uவெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Dவெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Aவெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Yவெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Aவெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Sவெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Uவெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Dவெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். Hவெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம். A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 26, 2014 5:35 pm

இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.

நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 26, 2014 6:11 pm

இப்படியெல்லாம் நடக்க எப்படி முடிகிறது.

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பதை மாத்திச் சொல்லனுமோ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 26, 2014 6:16 pm

சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.

நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!

நிஜமாவா சொல்றிங்க தம்பி அதிர்ச்சி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 26, 2014 6:20 pm

சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.

நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!
 சோகம்  சோகம் 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 26, 2014 6:25 pm

சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.

நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!
விடுங்க தல , இதற்கெல்லாம் நாம் அசர கூடாது வாழ்க்கை ஒரு வட்டம் போல இன்று தூர விலகி போறவங்க அப்படியே எதிர் பக்கமா நம்மல நெருங்கி தான் வந்தாகவேண்டும்

ஜாஹீதாபானு wrote:நிஜமாவா சொல்றிங்க தம்பி அதிர்ச்சி 
அது எல்லாம் சாண்டில்யன் கிட்ட சொல்லி பாகம் பாகமா எழுத வேண்டிய வரலாறு. இப்ப எதுக்கு சும்மா இருக்குற அவரை சீண்டுறீங்க சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 26, 2014 6:34 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.

நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!

நிஜமாவா சொல்றிங்க தம்பி அதிர்ச்சி 

ஆம் அக்கா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 26, 2014 6:36 pm

ராஜா wrote:
சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.

நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!
விடுங்க தல , இதற்கெல்லாம் நாம் அசர கூடாது வாழ்க்கை ஒரு வட்டம் போல இன்று தூர விலகி போறவங்க அப்படியே எதிர் பக்கமா நம்மல நெருங்கி தான் வந்தாகவேண்டும்

ஆம் தல, நானும் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை! என் மகளின் முகத்தைப் பார்த்தால் உலகில் வேறு எதுவுமே தேவையில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது, அது போதும் எனக்கு!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 26, 2014 7:10 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.

நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!

நிஜமாவா சொல்றிங்க தம்பி அதிர்ச்சி 

ஆம் அக்கா!

சாரி ! ரொம்ப வருத்தமாய் இருக்கு சிவா சோகம் நானும் இப்படி அனுபவித்து இருக்கேன் சோகம் என்ன செய்வது நாம் வாங்கி வந்த வரம் என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான். நீங்கள் சொல்வது போல பணம் அனுப்பாமல் இருந்தாலோ, மூத்தவள் என்பதால் அதற்குரிய பொறுப்புடன் நான் மட்டும் வேலை செய்யவேணும் என்று எதிர் பார்ப்பார்கள் , ஹும்......என்ன செய்வது பானு சொல்வது போல பழமொழியை மாற்றி சொல்ல வேண்டியது தான் புன்னகை நாம் வெளி நாட்டில் எவ்வளவு கஷ்டப்படுகிரேம் பணம் சம்பாதிக்க, எதுவெல்லாம் இசக்கிறோம் என்பது அவர்களுக்குத்தேரிவதே இல்லை சோகம் விடுங்கோ.............. மனதை குழந்தை பக்கம் திருப்புங்கோ புன்னகை கவலைப்படாதிங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 26, 2014 7:12 pm

உதயசுதா wrote:வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம்.

இது பத்தி போனமாசம் எழுத நினைத்து நேரமின்மை காரணமா எழுத முடியாமல் போனது.
அபுதாபியில் இருக்கும் என் தோழியின் கணவர் விபத்தில் சிக்கி ஒரு மாசம் படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது என் தோழி இரு பிள்ளைகளை வைத்து கொன்டு பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. துபாயில் இருந்து கொண்டு அப்ப சுஜிதாவுக்கும் பள்ளி நேரம் என்பதால் என்னாலும் இரண்டு நாளைக்கு மேல் அவளுக்கு துணையாக இருக்க முடியலை. எத்தனை நாள்கள் தான் நண்பர்கள் உதவ முடியும். அவ பட்ட சிரமத்தை பார்த்து எனக்கு கண்ணில் நீர் வந்தது. நீ எதுக்குப்பா இப்படி சிரமபடுற,அவளின் பெற்றோர்கள் இல்லை என்பதால் நான் உன் மாமியார்,மாமனாரை வர சொல்ல வேண்டியதுதானெ என்றேன்.அதுக்கு அவ சொன்ன பதில் என்னை அதிர வைத்தது. இவள் விபத்து நடந்ததும் அவர்களிடம் தான் சொல்லி தனக்கு உதவ வரும்படி கேட்டு இருக்கிறாள் ஆனால் அவர்கள் தன் மகளின் வீட்டு கிரகபிரவேசம் இருப்பதால் தங்களால் 15 நாள்கள் கழித்துதான் வரமுடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். தன் மகன் விபத்தில் சிக்கி இருக்கிறார் மருமகள் அங்கு கஷ்டபடுவாள் என்று தெரிந்தும் மகளின் கிரகபிரவேசம் முக்கியம் என்று எப்படி இவர்களால் நினைக்க முடிகிறது.வெளிநாட்டில் வசிக்கும் மகன் அனுப்பும் பணம் வேண்டும் அவர்கள் கொண்டு வரும் பொருள்கள் வேண்டும் ஆனால் அவர்களுக்கு உதவி தேவை படும் நேரத்தில் இவர்களால் உதவ முடியலை என்றால் இவர்கள் என்ன பெற்றவர்கள்?அந்த நேரத்தில் உதவிக்கு வராமல் 15 நாள் கழித்து வருகிரோம் என்பதற்கு இவர்கள் எதற்கு? இதை எல்லாம் கேட்ட தோழி எத்தனையோ சமாதனபடுத்தியும் அவ கணவர் இனி பெற்றவர்களின் முகத்தை பார்க்க கூட
போவதில்லை என்றும் அவர்களுக்கு எதுவும் செய்ய போவதில்லை என்றும் சொல்லிவிட்டார்.

வெளிநாட்டில் இருந்து பெட்டி பெட்டியாக கொண்டு வரும்போது இளித்து கொண்டு வரும் இவர்களை போன்றவர்கள் திருந்தும் காலம் வருமா?

ரொம்ப வருத்தமாய் இருக்கு சுதா, ஆனாலும் இது தான் நிதர்சனம் இன்றைய கால கட்டத்தில். சில சமயம் இது வெளிநாடுகளில் தனியாய் இருந்து கொண்டு குடும்பத்துக்கு பணம் அனுப்பும் ஆணுக்கும் ஏற்படுவதுண்டு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக