புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
68 Posts - 45%
heezulia
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kargan86
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_m10தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Postvikramsingh Wed Apr 27, 2011 1:05 pm

First topic message reminder :

தமிழ் மொழி

தடுக்கி விழுந்தால்
மட்டும் அ...ஆ...

சிரிக்கும்போது
மட்டும் இ..ஈ..

சூடு பட்டால்
மட்டும் உ...ஊ..

அதட்டும்போது
மட்டும் எ..ஏ...

ஐயத்தின்போது
மட்டும் ஐ...

ஆச்சரியத்தின்போது
மட்டும் ஒ...ஓ...

வக்கணையின் போது
மட்டும் ஒள...

விக்கலின்போது
மட்டும் ...?

என்று தமிழ் பேசி
மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழியென்று !!!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jul 13, 2012 12:52 pm

தடுக்கி விழுந்தால் மட்டும் அ… ஆ
சிரிக்கும் போது மட்டும் இ… ஈ
சூடு பட்டால் மட்டும் உ… ஊ
அதட்டும் போது மட்டும் எ… ஏ
ஐயத்தின் போது மட்டும் ஐ…
ஆச்சரியத்தின் போது மட்டும் ஒ… ஓ
வக்கணையின் போது மட்டும் ஔ…
விக்கலின் போது மட்டும் ஃ...

என்று தமிழ் பேசி
மற்ற நேரம் வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்!
உன் மொழி
தமிழ் மொழியென்று!

(முகநூலில் எடுத்தது)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 13, 2012 12:56 pm

அருமை அருமை - பகிர்வுக்கு நன்றி சாமி.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jul 13, 2012 1:01 pm

பகிர்விற்கு நன்றி.இனியவன் அண்ணா ஏற்க்கனவே உள்ளது முடிந்தால் இணைத்து விடவும்.

http://www.eegarai.net/t70401-topic
http://www.eegarai.net/t57763-topic

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 13, 2012 1:05 pm

நன்றாக சொன்னீர்கள் சாமி அவர்களே
நன்றி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 13, 2012 1:23 pm

இணைத்து விட்டேன் ஜேன். நன்றி.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jul 13, 2012 1:26 pm

உங்களுக்கும் நன்றிகள் அண்ணா.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 13, 2012 1:33 pm

ரசித்த கவி அருமை அருமையிருக்கு

நானும் ரசித்தேன்......... மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Fri Jul 13, 2012 1:39 pm

சூப்பருங்க

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 13, 2012 1:48 pm

யினியவன் wrote:இணைத்து விட்டேன் ஜேன். நன்றி.
தப்பிச்சிங்க இணக்கலனா தலைமை நடத்துனரிடம் உங்களைபத்தி புகார் செய்யலாம்னு இருந்தேன் உடுட்டுக்கட்டை அடி வ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 13, 2012 1:51 pm

தமிழ் மொழி அனைவரும் கற்றுத் தெளிய வேண்டிய மொழிதான், அதே நேரம் மற்ற மொழிகளையும் கற்றுத் தேர்ச்சியடைவதுதான் தமிழனின் தனிச் சிறப்பு!

எம்மொழி கற்றாலும் தமிழ் மொழியை மறக்காமல் இருக்க வேண்டும்.

தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக