புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10லிங்கம் என்றால் என்ன ?  Poll_m10லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10 
59 Posts - 55%
heezulia
லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10லிங்கம் என்றால் என்ன ?  Poll_m10லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10லிங்கம் என்றால் என்ன ?  Poll_m10லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10லிங்கம் என்றால் என்ன ?  Poll_m10லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10லிங்கம் என்றால் என்ன ?  Poll_m10லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10லிங்கம் என்றால் என்ன ?  Poll_m10லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10லிங்கம் என்றால் என்ன ?  Poll_m10லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10 
1 Post - 1%
Guna.D
லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10லிங்கம் என்றால் என்ன ?  Poll_m10லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10லிங்கம் என்றால் என்ன ?  Poll_m10லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10லிங்கம் என்றால் என்ன ?  Poll_m10லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10லிங்கம் என்றால் என்ன ?  Poll_m10லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10 
54 Posts - 55%
heezulia
லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10லிங்கம் என்றால் என்ன ?  Poll_m10லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10லிங்கம் என்றால் என்ன ?  Poll_m10லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10லிங்கம் என்றால் என்ன ?  Poll_m10லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10லிங்கம் என்றால் என்ன ?  Poll_m10லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10லிங்கம் என்றால் என்ன ?  Poll_m10லிங்கம் என்றால் என்ன ?  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிங்கம் என்றால் என்ன ?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 3:30 pm

லிங்கம் என்றால் என்ன ?  Lampஅருவ உருவ வழிபாட்டு முறை தான் லிங்க வழிபாட்டின் கோட்பாடு.அருவம் என்றால் "உருவம் இல்லாத "என்று பொருள். ,--லிங்கம் குறிப்பிட்ட வரைமுறை இல்லாத வடிவம்.

உருவம் ஏதோ ஒரு வடிவம் உள்ளது அல்லவா ??அதைக்குறிக்கின்றது.எனவே உருவம் உள்ளதும் ,உருவம் அற்றதும் கலந்ததுவே சிவலிங்கம் அல்லது லிங்கம்.தெரியாதவர்கள் பழம்தமிழ் அகராதிகளை கொஞ்சம் புரட்டியும் பார்க்கலாம்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியாய் நின்றவர் அந்த ஈசனே தான் அல்லவா? அந்த உருவமே லிங்கமாய் ஆவிர்ப்பவித்தது. மனிதனை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும் வடிவமே லிங்கம் ஆகும். இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்துமே இரண்டிரண்டாய் இருப்பதை அறிவோம் அல்லவா?? பகல்-இரவு, ஒளிஇருட்டு, இன்பம்-துன்பம் என்பது போன்ற இருவகை நிலைகள் இருக்கின்றன அல்லவா?? இதைத் தான் மாயை என்று சொல்கின்றனர். இந்த இருமை வகையான மாயையில் இருந்து நாம் விடுபட்டு இவற்றை எல்லாம் கடந்த நிலையையே லிங்க ஸ்வரூபம் நமக்கு உணர்த்துகின்றது.

ஒரு சமயம் விவேகானந்தர் கலந்து கொண்ட ஒரு சமய வரலாற்று மகாநாட்டில் ஒரு ஜெர்மானியத் தத்துவப் பேராசிரியரால் லிங்க வழிபாடு, பாலுணர்வோடு தொடர்பு படுத்திப் பேசப் பட்டது. அப்போது அந்தப் பேரவையில் இருந்த ஸ்வாமி விவேகானந்தர் அதே மேடையில் அதை ஆணித்தரமாய் மறுத்ததோடு அவற்றுக்கு எடுத்துக்காட்டாய் புராணங்களிலிருந்தும், சாஸ்திரங்களிலிருந்தும், வேதங்களிலிருந்தும் மேற்கோள் காட்டி எடுத்துரைத்து அதை மறுத்தார்.

ஆகமவிதிகளின் படி சிவனின் வடிவமானது, பத்மபீடம் அல்லது சமவடிவிலான நாற்கோணமாகிய பத்திரபீடம் ஆகும் எனவும் எடுத்துக் காட்டினார். மேலும் பழைய காலங்களிலேயே லிங்க வழிபாடு இருந்திருப்பதோடு அப்போதெல்லாம் பீடங்கள் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினார் விவேகானந்தர். காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் வளாகத்திலும், சீர்காழி தோணியப்பர் கோயிலிலும் பீடமற்ற லிங்கங்கள் இருந்திருக்கின்றன என்பது வரலாற்று உண்மை .

அது மட்டுமல்லாமால் ஆதி காலமனிதன் வழிபாட்டு முறை லிங்க வடிவிலே இருந்திருக்கிறது கொஞ்சம் மண்ணை ஈரபடுத்தி அதை லிங்கமாக வடிவமைத்தே முதலில் வழிபாட்டு முறை ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதற்கு தொல்லியல் துறை பல சான்றுகளை அளித்திருக்கிறது.

கல்லில் கடவுள் ரூபத்தை வரைய அல்லது செதுக்க தெரியாத ஆதிகால வழிபாட்டில் உருவாக்க பட்டவைதான் இந்த லிங்க வழிபாடு.இப்போது கூட கிராமங்களில் நடக்கும் குலதெய்வ வழிபாடுகளில் இஷ்ட தெய்வத்தை மக்கள் லிங்க வடிவில் வைத்தே வழிபடுகிறார்கள்.

லிங்கம் என்பது சிவலிங்கம் என்ற ஒரே பொருளையும் கொண்டதல்ல. இறைத் தன்மையின் வடிவமே லிங்கம் ஆகும்.

நம் நாட்டில் சநாதன தர்மத்தோடு அடையாளப் படுத்தப் பட்ட இந்த லிங்க வடிவானது அனைத்துச் சமயங்களையும் கடந்த ஓர் அற்புத தத்துவமாகும். தவஞானிகளின் ஆற்றல்களாலும், கோயில்களில் சொல்லப் படுகின்ற மந்திர உச்சாடனங்களின் வழியாகவும் ஏற்படும் அதிர்வலைகளைத் தன்னுள்ளே ஈர்த்து வைத்துக்கொள்ளக் கூடிய பிரம்மாண்டமான பேராற்றல் இயற்கையிலேயே லிங்க வடிவத்திற்கு உள்ளது என அறிவியல் வல்லுநர்களும் கூறுகின்றனர் . அமெரிக்கக் கண்டத்தின் பெரு என்னும் நாட்டின் தத்துவத் துறை திறனாய்வாளர் John Stephen என்பவர் இந்தக் கருத்தை வலியுறுத்தி SIVALINGAM என்றதொரு ஆய்வு நூலை எழுதி இருக்கிறார் .

நம்நாட்டில் மட்டுமில்லாமல் அநேக உலக நாடுகளிலும் அணுமின் நிலையங்களின் கொதிகலன்கள் லிங்க வடிவிலேயே அமைந்துள்ளன. எல்லையற்று விரிந்து, பரந்து இருக்கும் ஓர் அளப்பரிய சக்தியின் அல்லது இறைத் தன்மையின் ஆதிவடிவம் என்று சொன்னாலும் மிகையில்லை. குறிப்பிட்டதொரு சமயத்துக்கும் சொந்தம் எனக் கூறமுடியாது.
அணு உலைகள் மட்டும் அல்ல பல இஸ்லாமிய பள்ளிவாசல்களின் மேற்பரப்பும் இதே லிங்க அமைப்பில் உள்ளன.

தமிழ்த்தாத்தா திரு உ.வே.சா. அவர்கள் வைணவத்திருத்தலங்களிலே கூட சிவலிங்கங்கள் இருந்திருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டுள்ளார்கள். அரியலூர், காரமடை, மொண்டிப்பாளையும், திருமருகல் போன்ற தலங்களில் கூம்பு வடிவிலும், செவ்வக வடிவிலும் லிங்கங்கள் உள்ளன எனத் தமிழ்த்தாத்தா குறிப்பிட்டுள்ளார். கோவை மாவட்டம் காரமடையில் உள்ள அரங்கநாதர் கோயிலில் செவ்வக வடிவில் லிங்கம் உள்ளது மிக பெரிய சான்றாக கொள்ள முடியும்.

இதிலிருந்தே தெரிகிறது லிங்கம் என்பது ஒரு அருவம் அதாவது உருவமற்ற நிலை.

 லிங்கம் என்றால் என்ன ?  1174899_409732672461686_1943778663_n

லிங்கம் என்றால் என்ன ?  3941446278_2cf2b8865e

லிங்கம் என்றால் என்ன ?  3941448376_4b41971bc5

லிங்கம் என்றால் என்ன ?  Arunachaleswarar-unnamalaiyaal-tiruvannamalai-temple-tamilnadu

லிங்கம் என்றால் என்ன ?  Kuw6mw4ilipabm4t.D.0.9d8t7xan1rcchtdb_D_0_Thanjavur_Sivalingam---Copy

லிங்கம் என்றால் என்ன ?  Symbols_sivalingam_large

லிங்கம் என்றால் என்ன ?  Url

லிங்கம் என்றால் என்ன ?  Url2

நன்றி: தெய்வீக விளக்கங்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 24, 2014 4:42 pm

மிகவும் நல்ல பதிவு சிவா.

லிங்க திருமேனி எதனால் என்று அறியாதவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்

 லிங்கம் என்றால் என்ன ?  3838410834 லிங்கம் என்றால் என்ன ?  3838410834 லிங்கம் என்றால் என்ன ?  3838410834 லிங்கம் என்றால் என்ன ?  3838410834 லிங்கம் என்றால் என்ன ?  3838410834 லிங்கம் என்றால் என்ன ?  3838410834 லிங்கம் என்றால் என்ன ?  3838410834 
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா

லிங்கம் என்றால் என்ன ?  Uலிங்கம் என்றால் என்ன ?  Dலிங்கம் என்றால் என்ன ?  Aலிங்கம் என்றால் என்ன ?  Yலிங்கம் என்றால் என்ன ?  Aலிங்கம் என்றால் என்ன ?  Sலிங்கம் என்றால் என்ன ?  Uலிங்கம் என்றால் என்ன ?  Dலிங்கம் என்றால் என்ன ?  Hலிங்கம் என்றால் என்ன ?  A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 4:43 pm

உதயசுதா wrote:மிகவும் நல்ல பதிவு சிவா.

லிங்க திருமேனி எதனால் என்று அறியாதவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்

 லிங்கம் என்றால் என்ன ?  3838410834 லிங்கம் என்றால் என்ன ?  3838410834 லிங்கம் என்றால் என்ன ?  3838410834 லிங்கம் என்றால் என்ன ?  3838410834 லிங்கம் என்றால் என்ன ?  3838410834 லிங்கம் என்றால் என்ன ?  3838410834 லிங்கம் என்றால் என்ன ?  3838410834 

நன்றி சுதா!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Mar 24, 2014 4:45 pm

கட்டுரையும் அதை தொடர்ந்து வந்த படங்களும் மிக அருமை அண்ணா.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 24, 2014 5:00 pm

விளக்கங்கள் மிக அருமை .

கட்டுரை , தெரியாதவர்களுக்கும் தெரிந்தும் தெரியாதது போல நடிப்பவர்களுக்கும் உதவும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 5:02 pm

ராஜா wrote:விளக்கங்கள் மிக அருமை .

கட்டுரை , தெரியாதவர்களுக்கும் தெரிந்தும் தெரியாதது போல நடிப்பவர்களுக்கும் உதவும்

இப்படி தடாலடியா உண்மைகளை பேசக் கூடாதுன்னு எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டீங்கறீங்க தல!

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Mar 24, 2014 6:30 pm

.

ஒரு தடவை அலுவல் காரணமாக மேற்கத்திய நாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன் ..அங்கு உள்ள பிரபல அறிஞர் ஒருவருடனும் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது ..அவர் பழைய இந்திய நாகரிகத்தையும் வரலாற்றையும் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவர் ..அவர் கூறியது

Shiv Linga is the Penis of the Shiva ..But I don't know why most of the South Indian's Worshipping that ..? Also He showed Buch of Backup Soureces to Claim his Words ..!!

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 6:34 pm

SajeevJino wrote:.

ஒரு தடவை அலுவல் காரணமாக மேற்கத்திய நாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன் ..அங்கு உள்ள பிரபல அறிஞர் ஒருவருடனும் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது ..அவர் பழைய இந்திய நாகரிகத்தையும் வரலாற்றையும் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவர் ..அவர் கூறியது

Shiv Linga is the Penis of the Shiva ..But I don't know why most of the South Indian's Worshipping that ..? Also He showed Buch of Backup Soureces to Claim his Words ..!!

இவ்வாறு விளக்கம் அளித்தவர் தங்களுக்கு அறிஞராகத் தெரிந்தாரா? அறியத் தந்தமைக்கு நன்றி!

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Mar 24, 2014 6:49 pm

சிவா wrote:
இவ்வாறு விளக்கம் அளித்தவர் தங்களுக்கு அறிஞராகத் தெரிந்தாரா? அறியத் தந்தமைக்கு நன்றி!

அவரை அறிஞ்சர் என்று குறிப்பிட காரணம் அவர் பல வரலாற்று ஆராயிட்சிகளை மேற்கொண்டவர் மற்றும் பல பரிசுகளை பெற்றவர் .. Sir John Neale Prize பரிசை கூட வென்றவர்

அவரின் பார்வையில்

http://koausa.org/gallery/details.php?image_id=2957&sessionid=19663cd548f6f42d29d1bd20efb68964

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 25, 2014 12:21 pm

சில நூறு வருடங்களுக்கு முன் நாகரீகத்தை கற்றுக்கொண்ட முட்டாள்களுக்கு எப்படி தெரியும் தமிழர்களின் நாகரிகமும்,அறிவியல்,வானசாஸ்திர அறிவும் அது போல தான் இந்த லிங்க வழிபாட்டின் தத்துவமும்.

இன்றைய நவீன அணுத்துகள் விஞ்ஞானிகள் சிதம்பரம் நடராஜரின் தாண்டவத்தை பார்த்துவிட்டு அப்படியே மெய்சிலிர்த்து போனார்களாம் அப்படியே அணுவின் ஓட்டத்தை ஒத்திருக்கிறது இது என்று.

இது போல இன்னும் எத்தனையோ அவர்களின் அறிவுக்கு எட்டாத விஷயங்கள் இங்கு சாதரன் குக்கிராமத்தில் வாழும் படிக்காத பாமரனுக்கு கூட தெரிந்திருக்கும் , என்ன ஒன்னு நமக்கு தெரிந்தது இவ்வளவு பெரிய விஷயம் என்று கூட தெரியாமல் இங்கு நம் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் , தமது அறிவை சரியாக அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லாததன் பலன் வேறு என்ன செய்ய.

எங்கள் அன்பிற்குரிய நந்திதா அக்கா தமது ஒரு பதிவில் அதர்வண வேதத்தில் "ராடாரில் சிக்காத விமானத்தை கண்டுபிடிக்கும் முறைகளை பற்றிய " குறிப்புகள் உள்ளன என்று முன்பு சொன்ன ஞாபகம் இருக்கிறது. இது போன்ற இன்னும் எத்தனையோ

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக