புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
6 Posts - 18%
i6appar
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
3 Posts - 9%
Jenila
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
88 Posts - 35%
i6appar
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
2 Posts - 1%
prajai
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை நிறை கணபதி சரணம் சரணம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 21, 2014 7:27 am

கலை நிறை கணபதி சரணம் சரணம்  J8WW9YSOqW4udCeeFUIw+kalai
--
வாக்குண்டாம்! நல்ல மனமுண்டாம்!.... மேனி நுடங்காது''
எனப் பிள்ளையார் வழிபாட்டின் பெருமையை ஒளவை
புலப்படுத்துகிறார்.
-
இப்பாட்டில் மனம், வாக்கு, காயம் மூன்றையும் முறைப்
படுத்துவது ஆனைமுகன் வழிபாடே என சொல்வதற்குக்
காரணம் எல்லா தெய்வ சந்நிதானங்களுக்கு முன்பும்
நாம் கும்பிடு மட்டுமே போடுகிறோம்.

-
முதல் தெய்வமான கணேசருக்குத்தான் இரண்டு கூடுதல்
வழிபாடு. குட்டிக்கொள்வது, தோப்புக் கரணம் போடுவது.

-
இப்படி மூன்று வழிபாடும் உடம்பால் செய்வதால்
ஆரோக்கியம் பெருகி மேனி நுடங்காமல் நலம் பெறுகிறது.
கண்புருவ முடிவும், நெற்றியும் சேரும் இடத்தில்
"டெம்பரல் லோப்ஸ்' சுரப்பிகள் உள்ளன. இடம் உள்ள சுரப்பி
தெளிவான பேச்சுக்கும், வலச் சுரப்பி குழப்பமற்ற மனதிற்கும்
காரணமாக அமைகின்றன.

காதுகளை பிடித்தபடி உட்கார்ந்து எழுந்திருப்பது வாழ்நாளை
நீட்டிக்கிறது. மனம், வாக்கு, காயம் மூன்றையும் மேன்மையுறச்
செய்கிறார் முதல் தெய்வமான பிள்ளையார்.

-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 21, 2014 7:45 am

கலை நிறை கணபதி சரணம் சரணம்  CsE0aCSZuEuEu2v4tGzA+121
-----
கணேசர் வடிவத்தைக் கவனியுங்கள்.
விநாயகர் தலை, யானைத் தலை. அது மிருகக் கூறு.
ஒற்றைத் தந்தம் உடைய பக்கம் ஆண். தந்தம்
இல்லாத பக்கம் பெண். (பெண் யானைக்கு தந்தம்
கிடையாது). ஐந்து கரங்கள் தெய்வ லட்சணம்.
குறுகிய கால்களும், பெருத்த வயிறும் பூத அம்சம்.
எனவே பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய்,
பெண்ணாய் உயர்திணையாய் அஃறிணையாய்
தோற்றம் அருள்பவரே விநாயகர்.

-
எனவே அனைத்துயிரும் வாழ அருள்க என
வேண்டுகிறார் விநாயகர் நான்மணிமாலையில்
பாரதியார்.

-
"கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொரி
கப்பிய கரிமுகன்' என திருப்புகழ் முதற்பாட்டில்
அருணகிரியார் கணபதியைப் போற்றுகிறார்.

சாப்பிடுவதில் ஒருவர் பெரிய சமர்த்தர் என்றால்
அது என்ன பெருமையா? எனக் கேட்கலாம்.

"வாக்கிற்கு அருணகிரி' என புலவர்களாலேயே
போற்றப்பட்டவர் விநாயகர் நிவேதனப் பட்டியலை
பாட்டியலில் சொன்னால் அதில் ஒரு விசேஷம்
இருக்கும் என நாம் விளங்கிக் கொள்ளலாம்.
உணவே நல்ல உணர்வைத் தருகிறது என்கிறார்

கீதையில் கண்ணபெருமான்.

ரஜோ குணங்களையும் தமோ குணங்களையும்
உடையவற்றை அதிகம் சாப்பிட்டால் கோபம்,
காமம், தூக்கம், சோம்பல் மிகுதியாகும்.

பிள்ளையார் நிவேதனங்கள் சத்வ குண ஆகாரங்கள்.
மிகப்பெரிய விலங்காகவும் அதே சமயம்
அமைதியாகவும், நாம் சொன்னதைக் கேட்பதாகவும்
யானை விளங்குவது தாவர உணவை
உட்கொள்வதால்தானே!

யானை முகக் கடவுளுக்கு சத்வ குண நிவேதனங்கள்
படைப்போம். பிறகு அதை உண்ணப்போவது
பக்தர்களாகிய நாம்தானே!

நாம் நலம் பெறவே விநாயகருக்கு பெரிய உணவுப்
படையல்.

"கலை நிறை கணபதி சரணம் சரணம்

கஜமுக குணநிதி சரணம் சரணம்''

என இராமலிங்க அடிகளார் பாடுகிறார்.

-
---------------

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக