புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யே க்யா ஹை? Poll_c10யே க்யா ஹை? Poll_m10யே க்யா ஹை? Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
யே க்யா ஹை? Poll_c10யே க்யா ஹை? Poll_m10யே க்யா ஹை? Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
யே க்யா ஹை? Poll_c10யே க்யா ஹை? Poll_m10யே க்யா ஹை? Poll_c10 
6 Posts - 18%
i6appar
யே க்யா ஹை? Poll_c10யே க்யா ஹை? Poll_m10யே க்யா ஹை? Poll_c10 
3 Posts - 9%
Jenila
யே க்யா ஹை? Poll_c10யே க்யா ஹை? Poll_m10யே க்யா ஹை? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
யே க்யா ஹை? Poll_c10யே க்யா ஹை? Poll_m10யே க்யா ஹை? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யே க்யா ஹை? Poll_c10யே க்யா ஹை? Poll_m10யே க்யா ஹை? Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
யே க்யா ஹை? Poll_c10யே க்யா ஹை? Poll_m10யே க்யா ஹை? Poll_c10 
88 Posts - 35%
i6appar
யே க்யா ஹை? Poll_c10யே க்யா ஹை? Poll_m10யே க்யா ஹை? Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
யே க்யா ஹை? Poll_c10யே க்யா ஹை? Poll_m10யே க்யா ஹை? Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
யே க்யா ஹை? Poll_c10யே க்யா ஹை? Poll_m10யே க்யா ஹை? Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
யே க்யா ஹை? Poll_c10யே க்யா ஹை? Poll_m10யே க்யா ஹை? Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
யே க்யா ஹை? Poll_c10யே க்யா ஹை? Poll_m10யே க்யா ஹை? Poll_c10 
7 Posts - 3%
Guna.D
யே க்யா ஹை? Poll_c10யே க்யா ஹை? Poll_m10யே க்யா ஹை? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
யே க்யா ஹை? Poll_c10யே க்யா ஹை? Poll_m10யே க்யா ஹை? Poll_c10 
2 Posts - 1%
prajai
யே க்யா ஹை? Poll_c10யே க்யா ஹை? Poll_m10யே க்யா ஹை? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யே க்யா ஹை?


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Mar 21, 2014 1:38 pm

யே க்யா ஹை? SPOSTERS2


இன்னா சொல்றானுங்க... ஒரு யெழவ்வ்வ்வும் பிரிய மாட்டேங்குது! இன்னாமோ ஜிலேபி, காராபூந்தி, நூடுல்ஸ், இடியாப்பம்லாம் சேத்து வெச்சி எழுதினா மாதிரி கீது... கேட்டா இந்தி இந்தின்னு சொல்றானுங்கோ... அப்பனும் தாத்தனும் ஒய்ங்கா பள்டம் போயி பட்சிருந்தால்ல... நமக்கு சொல்லிக் கொடுத்துருப்பானுவ... அவனுங்களையும் படிக்கவுடலை.. அவனுங்களும் படிக்கலை... இப்போ இன்னாத்துக்கு இப்டி பல்லைக் காட்டிகினு இளிச்சினுகிறானுங்க..? மொத்தமா நம்ம பாட்டன் முப்பாட்டன் தலைல குல்லா கவுத்துனானுங்க... இப்போ இன்னாடான்னா.. இந்தாளு தலப்பா கட்டிகினு முறைஞ்சினுகிறாரு..! இன்னா பிரியுதுன்னு இப்டி நம்ம வூட்டாண்ட போஸ்டரு ஒட்டினுகிறானுங்க... ஒயுங்கா படிக்க வுட்ருந்தானுங்கன்னா... எதுனா செஞ்சிருக்கலாம்.. பேமானிங்க.... சரி சரி.. நம்ம பொயப்ப பாப்போம்...!!!

-- dinamani

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 21, 2014 1:43 pm

யே க்யா ஹை? HWYpOhofRk2pmVp2GL0z+970079_4120778834977_217331841_n



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 21, 2014 1:58 pm

அருமை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 21, 2014 7:34 pm

பாலாஜி wrote:யே க்யா ஹை? HWYpOhofRk2pmVp2GL0z+970079_4120778834977_217331841_n

ஏதோ அவர்களால் முடிந்தது நாம் ஹிந்தி படித்து வெளியூரில் பிழைப்பு நடத்துவதை தடுத்தாங்க அவ்வளவுதான் சோகம் அவங்க மற்றும் அவங்க வீட்டு பிள்ளைகள் யாராவது மொழி பெயர்ப்பாளர்கள் வைத்து பிழைப்பு நடத்துவார்கள் நாம எங்க போகிறது? மஹாபாவிகள்  கோபம் கோபம் கோபம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 22, 2014 11:26 am

இன்னமும் கண்ணை மூடிகிட்டு இந்த கூட்டத்தை நம்பும் அப்பாவி மக்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 23, 2014 7:38 pm

இவர்கள் காட்டுற பகைப்புகளுக்கு மக்கள் ஏமாறாமல் இருந்தால் சரி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக