புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஞ்சு மெத்தை! I_vote_lcapபஞ்சு மெத்தை! I_voting_barபஞ்சு மெத்தை! I_vote_rcap 
54 Posts - 84%
mohamed nizamudeen
பஞ்சு மெத்தை! I_vote_lcapபஞ்சு மெத்தை! I_voting_barபஞ்சு மெத்தை! I_vote_rcap 
3 Posts - 5%
prajai
பஞ்சு மெத்தை! I_vote_lcapபஞ்சு மெத்தை! I_voting_barபஞ்சு மெத்தை! I_vote_rcap 
2 Posts - 3%
Balaurushya
பஞ்சு மெத்தை! I_vote_lcapபஞ்சு மெத்தை! I_voting_barபஞ்சு மெத்தை! I_vote_rcap 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பஞ்சு மெத்தை! I_vote_lcapபஞ்சு மெத்தை! I_voting_barபஞ்சு மெத்தை! I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
பஞ்சு மெத்தை! I_vote_lcapபஞ்சு மெத்தை! I_voting_barபஞ்சு மெத்தை! I_vote_rcap 
1 Post - 2%
Shivanya
பஞ்சு மெத்தை! I_vote_lcapபஞ்சு மெத்தை! I_voting_barபஞ்சு மெத்தை! I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சு மெத்தை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 20, 2014 8:14 pm

கனகராஜ் தன் வயதான தாய், தந்தையுடன் ஒரு வீட்டில் வசித்து வந்தான். அவன் பக்கத்து ஊரில் இருந்த ஒரு இரும்பு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தான்.

அவன் வீட்டில் சகல வசதிகள் இருந்தும், அவன் படுக்கும் போது இரவில் அவனுக்கு தூக்கம் வருவ தில்லை. இதனால் அவன் கண்களெல்லாம் சிவந்து போயிருந்தன. இரும்பாலையில் வேலை பார்க்கும்போது அவனுக்கு தூக்கம் வரும். வேலை செய்யுமிடத்தில் தூங்கமுடியாதல்லவா? அதனால் தூக்கத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு வேலை செய்தான்.
தூக்கம் இல்லாததால், அவன் சக தொழிலாளர்களிடம் எரிந்து விழுந் தான். அவனுடன் பேசுவதையும், பழகுவதையும் தொழிலாளர்கள் நிறுத்திக் கொண்டனர்.இதனால் கனகராஜ் வீட்டிற்கு சோகத்துடன் வந்தான். அவனுடைய தந்தை அவனிடம் காரணம் கேட்டார்.

""இரவில் தனக்குக் கட்டிலில் படுத்தும் தூக்கம் வரவில்லை என்றும், அதனால்தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்ப தையும், இதனால் தன்னுடன் பணிபுரியும் தொழிலாளர்களுடன் கூட மகிழ்ச்சியாகப் பழக முடிய வில்லை என்றும், வேலை நேரத்தில் தூக்கம் வருகிறது,'' என்றும் தந்தையிடம் கூறினான்.உடனே அவனுடைய தந்தை அவனை வீட்டிலிருக்கும்படிச் சொல்லிவிட்டு, நேராக பஜாருக்குச் சென்று ஒரு கட்டில் மெத்தையை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.

""கனகராஜ் இன்று இரவு இதில் படு!'' என்று தன் மகனிடம் கூறினார்.கனகராஜும் அன்று இரவு தன் தந்தை வாங்கி வந்த புதிய கட்டில் மெத்தையில் தூங்கினான். ஆனந்தமான தூக்கம் அவனுக்கு வந்தது. இப்படி தன்னை மெய்மறந்து அவன் ஒரு நாளும் தூங்கியதே இல்லை. அப்படி ஒரு தூக்கம் அன்று இரவு அவன் தூங்கினான்.

மறுநாள் காலையில் அவன் எழுந்த போது அவன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். உடல் நல்ல வலிமையோடு இருப்பதை உணர்ந்தான். அந்த மகிழ்ச்சியில் அவன் தந்தையைப் பார்த்து, ""அப்பா நம் வீட்டில் ஏற்கெனவே ஒரு கட்டில் மெத்தை இருந்தது. அதில் நான் தூங்கியும் வராத தூக்கம், நீங்கள் புதிதாக வாங்கி வந்த கட்டில்மெத்தை யில் படுத்தபோது என்னை மறந்து தூங்கி விட்டேன். இதன் ரகசியம் என்ன?'' என்று கேட்டான்.

""இந்த மெத்தையானது "இலவு' என்ற ஒரு மரத்தின் காய்களிலிருந்து கிடைத்த இலவம் பஞ்சு அடைத்த மெத்தையாகும். இந்த இலவம் பஞ்சு மிருதுவானது. உடலுக்கு இதமானது. இதில் தூங்கும்போது ஆழ்ந்த தூக்கம் வரும். நோயும் அணுகாது; நீ அவ்வையார் எழுதிய இலவம் பஞ்சில் துயில் என்னும் ஆத்திசூடிப் பாடலை இளமையில் படித்திருக்கிறாய் அல்லவா? இனிமேல் இந்த மெத்தையிலேயே நீ உறங்கு,'' என்றார்.

அன்று கனகராஜ் வழக்கம்போல வேலைக்குச் சென்றான். இரவில் நன்றாக தூங்கியதால் அன்று முழுவதும் அவன் உற்சாகமாக வேலை செய்தான். தன் சக தொழிலாளர்களுடன் இனிமையாகப் பேசினான். அனைவரையும் இலவம் பஞ்சு அடைக்கப்பட்ட கட்டில் மெத்தையில் தூங்குமாறு கூறினான். அவனுடைய பேச்சை அனைவரும் கேட்டனர்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 20, 2014 8:16 pm

அட......இது இந்த காலத்தில் IT இல் வேலை செய்பவர்களுக்கும் பொருந்துமே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 21, 2014 12:23 pm

கதை அருமைமா....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக