புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_m10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10 
29 Posts - 60%
heezulia
கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_m10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_m10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_m10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_m10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10 
194 Posts - 73%
heezulia
கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_m10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_m10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_m10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10 
8 Posts - 3%
prajai
கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_m10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_m10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_m10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_m10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_m10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_m10கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் அனிமோன்:மிருகம் பாதி, தாவரம்பாதி!


   
   
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Thu Mar 20, 2014 8:32 am


http://media.dinamani.com/2014/03/20/anema.jpg/article2118857.ece/alternates/w460/anema.jpg

ஆழ்கடலில் வாழும் கடல்
அனிமோன் எனப்படும்
நட்சத்திர வடிவ சிறுமலரில்
விலங்கின மரபுப் பண்பும்,
தாவர இன மரபுப் பண்பும்
கலந்திருப்பதை உயிரியல் விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து "ஜெனோம்
ரிசர்ச்' என்னும்
பத்திரிகையில் வெளியான
கட்டுரையில்
கூறியிருப்பதாவது:

வியன்னா பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த உயிரியல்
விஞ்ஞானி உல்ரிச்
டெக்னாவ் தலைமையில்
ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. நட்சத்திர வடிவ சிறுமலரின்
மரபணுக்களின்
வடிவமைப்பு, 60 லட்சம்
ஆண்டுகளுக்கு முந்தைய
மனிதர்களின்
மரபணு அமைப்பை ஒத்திருக்கிறது.

தாவரங்களின்
மரபணு அமைப்பில் உள்ள
மைக்ரோ ஆர்.என்.ஏ.வும்
(மைக்ரோ ரிபோ நியூக்ளிக்
அமிலம்) அந்தக் கடல் வாழ்
உயிரினத்தில் அமைந்துள்ளது.

மேலும் மைக்ரோ ஆர்.என்.ஏ.
தொடர் வரிசையில்
ஒன்று விலங்கு வகையைப்
போலவும்,
மற்றொன்று தாவர
வகையைப் போலவும் அமைந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு, தாவர
வகை மைக்ரோ ஆர்.என்.ஏ.வுக்கும்,
விலங்கு வகை மைக்ரோ ஆர்.என்.ஏ.வுக்
இடையே உள்ள முதல்
பரிமாண
வளர்ச்சியை கண்டறிவதற்கு உதவுகிறத

மைக்ரோ ஆர்.என்.ஏ.வுக்கு மிகவும்
அவசியமான எச்.ஒய்.எல்-1
எனப்படும் மரபணு,
வேறு எந்த
விலங்கு வகையிலும்
கண்டறியப்படவில்லை என்றும் அந்தப் பத்திரிகையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

-
தினமணி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக