புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
107 Posts - 49%
heezulia
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
9 Posts - 4%
prajai
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
234 Posts - 52%
heezulia
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
18 Posts - 4%
prajai
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_m10அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 15, 2014 6:21 am

அமெரிக்காவில் பஞ்சு அருணாச்சலம் மகள் 1330 குறள்களை ஒப்பித்து சாதனை
மார்ச் 14,2014

டல்லாஸ் : அமெரிக்காவின் டல்லாஸ் மாநகரத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்ற திருக்குறள் போட்டியில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என அனைத்து துறையிலும் முத்திரை பதித்த பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகள் கீதா 1330 குறள்களையும் மூன்று மணி நேரத்தில் தொடர்ந்து கூறி புதிய சாதனை படைத்தார். அனைத்து திருக்குறள்களையும் ஒருவர் ஒப்பிப்பது அமெரிக்காவிலேயே இதுவே முதல் முறையாகும்.
திருமதி கீதா அருணாச்சலம், டல்லாஸ் மாநகரில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கவியரசர் கண்ணதாசனின் மகள் வழிப் பேரன் சுப்ரமணியனை மணந்த இவர் தற்போது டல்லாஸ் மெட்ரோப்லெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். டல்லாஸ் தமிழ்ச்சங்க வரலாற்றின் 35 ஆண்டுகளில் முதன்முறையாக இவ்வாண்டு தேர்தல் நடைபெற்று அதில் இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. டல்லாஸ் தமிழ்ச்சங்கம், வடஅமெரிக்க நகரத்தார் சங்கம் என பல்வேறு அமைப்புக்களில் பல பொறுப்புக்களை வகித்து வரும் இவர் டல்லாஸில் உள்ள தமிழ்ப்பள்ளியில் தமிழாசிரியையாக தன்னார்வத் தொண்டு புரிந்து வருகிறார். தஞ்சாவூர் ஓவியக்கலையில் தேர்ச்சி பெற்ற இவர் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இக்கலையைப் பயிற்றுவிக்க ஓவியப்பள்ளியையும் நடத்தி வருகிறார்.டல்லாஸில் வருடாவருடம் நடைபெறும் திருக்குறள் போட்டியில் நான்கு வருடங்களாக இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே முதல் பரிசு வென்று வருகின்றனர் என்பது பெருமைக்குரிய சாதனை.
2009ல் முதன்முதலில் திருக்குறள் போட்டி நடைபெற்ற போது இவரது 10 வயது மகள் நிவேதா சுப்ரமணியன் 100 குறள்களை பொருளுடன் கூறி பார்வையாளர்களை அசத்தினார். 2012ல் 200 குறள்களை பொருளுடன் கூறி இவரது முந்தைய சாதனையை இவரே முறியடித்தார். 2013ல் முதன்முதலாக பெரியவர்களுக்கும் திருக்குறள் போட்டி அறிவிக்கப்பட்ட போது திருமதி கீதா 500 குறள்களை விளக்கத்துடன் கூறி முதல்பரிசு வென்றார். இவ்வருடம் 1330 குறள்களையும் இடைவிடாமல் ஒப்புவித்த இவரது சாதனையை அறிந்து டல்லாஸ் தமிழ்ச்சங்க நிறுவனர் பால் பாண்டியன், தன் துணைவியாருடன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்."அமெரிக்க வாழ் தமிழர்களிடையே தமிழ்மொழி, பண்பாடுகள், காற்றில் கரைந்து காணாமல் போய்விடுமோ என்று கவலை கொள்பவர்களுக்கு கீதா ஒரு நம்பிக்கை நட்சத்திரம்" என்றும் "குடும்பத்தலைவி, தமிழ்ச்சங்கத்தலைவி, தமிழாசிரியை, ஓவிய ஆசிரியை என பல பணிகளுக்கிடையே 40 வயதில் 1330 குறள்களையும் நினைவில் நிறுத்தி ஒப்பித்தது ஒரு இமாலய சாதனை" என்று பட்டிமன்றப் பேச்சாளர் உமையாள் முத்து பாராட்டியுள்ளார். அமெரிக்கா வந்திருந்த தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் "இரு பெரிய குடும்பங்களின் பிரதிநிதியாக விளங்கும் நீங்கள் மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவரது தந்தை பஞ்சு அருணாசலம், "எனது 50 வருட திரையுலக அனுபவத்தில் பல வெற்றிப்படங்கள் எடுத்திருக்கிறேன், பல விருதுகள் வாங்கியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அடைந்த மகிழ்ச்சியை விட இன்று எனது மகள் 1330 குறள்களையும் தொடர்ந்து கூறி சாதனை படைத்தாள் என்று அறிந்த போது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்" என்று பாராட்டியுள்ளார். தன் தந்தையின் பாராட்டையே தன் வாழ்க்கையில் கிடைத்த சிறந்த பரிசாக எண்ணுவதாக
மனம் நெகிழ்கிறார் கீதா. "தமிழைத் தாய்மொழியாகப் பெற்றதே நாம் பெற்ற மாபெரும் பேறு. தமிழர்கள் அனைவரும் தமிழின் பெருமை உணர்ந்து, தமிழின் சுவையை அறியும் வகையில் நல்ல நூல்களைக் கற்க வேண்டும். அடுத்த தலைமுறையினரிடம் மொழிப்பற்றை வளர்க்க வேண்டும்" என்று கீதா அருணாச்சலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல் பரிசை வெல்ல வேண்டும் என்பது தன் நோக்கம் அல்ல. தனது சாதனையால் ஈர்க்கப்பட்டு ஒரு சிலரேனும் திருக்குறளைப் படித்தால் அதுவே தான் பெற்ற வெற்றியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இவரை முன்மாதிரியாகக் கொண்டு டல்லாஸிலும், பிற மாநிலங்களிலும், பலர் திருக்குறளை உத்வேகத்துடன் கற்று வருகின்றனர் என அறியும் போது அதைத் தமிழ்மொழிக்கு கிடைத்த வெற்றியாகவே எண்ணத் தோன்றுகிறது.
-நன்றி தினமலர் வாசகர் சுப்ரமணியன் சொக்கலிங்கம்
===============================================================================================

தமிழுக்கு சேவை செய்வதில் ,
மகிழும் ஒரு தமிழ் பரம்பரை.
தலை வணங்குகிறேன்
கவி அரசு கண்ணதாசன்
வழித்தோன்றல்களே.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 15, 2014 1:36 pm

அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர் 3838410834

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக