புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 20 பேர் பலி Poll_c10சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 20 பேர் பலி Poll_m10சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 20 பேர் பலி Poll_c10 
15 Posts - 71%
heezulia

3 Posts - 14%
mohamed nizamudeen

1 Post - 5%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 20 பேர் பலி Poll_c10சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 20 பேர் பலி Poll_m10சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 20 பேர் பலி Poll_c10 
69 Posts - 81%

4 Posts - 5%

3 Posts - 4%
prajai

2 Posts - 2%

Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 20 பேர் பலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 11, 2014 5:19 pm

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் உள்பட பாதுகாப்புப் படையினர் 20 பேர் பலியாகினர்.

இது குறித்து அம்மாநில ஏ.டி.ஜி.பி. முகேஷ் குப்தா தி இந்துவுக்கு அளித்த பேட்டியில், "பலியான 20 வீரர்களில் 5 பேர் சுக்மா மாவட்ட காவல்துறையினர், 15 பேர் சி.ஆர்.பி.எப். வீரர்கள். இந்தத் தாக்குதலில் இருந்து 44 வீரர்கள் தப்பிவிட்டனர்" என்று தெரிவித்தார்.

சாலை திறப்புக்கான ஏற்பாடுகளை பார்வையிட மத்திய ரிசர்வ் போலீஸ், சுக்மா மாவட்ட போலீசார் உள்ளிட்ட வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது வெடிகுண்டை வெடிக்கச் செய்து பாதுகாப்புப் படையினர் மேலும் முன்னேறிச் செல்ல முடியாமல் நக்சலைட்டுகள் தடுத்தி நிறுத்தியுள்ளனர்.

பின்னர் வனப்பகுதியில் பதுங்கியிருந்தபடியே நக்சலைட்டுகள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 20 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு மூத்த போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல் சம்பவத்தை மத்திய உள் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே உறுதி செய்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி சி.ஆர்.பி.எப். வீரர்கள் 75 பேர் பலியாகினர் என்பது கவனிக்கத்தக்கது.

15 நாளில் 2-வது தாக்குதல்:

பஸ்தார் பழங்குடியின பகுதியில் கடந்த 15 நாட்களில் நடைபெறும் 2-வது தாக்குதல் இது என்பது குறிப்படத்தக்கது. கடந்த மாதம் 28-ம் தேதி மாவோயிஸ்டு தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 11, 2014 6:36 pm

மாவோயிஸ்டு தாக்குதல் குறித்து கருத்து சொல்ல சுஷில்குமார் ஷிண்டே மறுப்பு

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சத்தீஷ்கர் நடந்த மாவோயிஸ்டு தாக்குதல் பற்றி கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.

சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மாவட்டம் தோங்பாலில் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீசார் அம்மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறி வைத்து கண்ணிவெடி தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 150 மாவோயிஸ்ட்கள் வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் சிக்கி 15 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உள்பட 20 பேர் பலியாகினர். இதனை அடுத்து அங்கு உயிர் தப்பிய பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, தனது வடக்கு பகுதி அலுவலகத்தை விட்டு வெளியேறும் முன் பேசுகையில், இந்த சம்பவம் பற்றிய முழுவிவரம் எனக்கு இன்னும் தெரியவரவில்லை. இது பற்றிய முழுவிவரம் கிடைத்த பின்னரே நான் கருத்து செல்வேன் என்று தெரிவித்தார்.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Mar 11, 2014 8:16 pm

இந்த நிலையில் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, தனது வடக்கு பகுதி அலுவலகத்தை விட்டு வெளியேறும் முன் பேசுகையில், இந்த சம்பவம் பற்றிய முழுவிவரம் எனக்கு இன்னும் தெரியவரவில்லை. இது பற்றிய முழுவிவரம் கிடைத்த பின்னரே நான் கருத்து செல்வேன் என்று தெரிவித்தார்.

அவன் கருத்து சொன்னாலும் அப்படியே ..!!

நமது CRPF வீரர்களுக்கு mine protected வாகனங்கள் இல்லை ..ஆனால் லோக்கல் MLA பத்து பதினைந்து கார்களில் வலம் வந்து கொண்டிருக்கிறான்

கீழே பாருங்கள் இதுதான் நமது mine protected வாகனங்கள் ..ஒரு வருடத்தில் சுமார் 150 தயாரிக்கிறது நமது தொழிற்சாலைகள் ஆனால் நமக்கு சுமார் 5000 MPV தேவை ..

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 20 பேர் பலி Mahindrabae20110904

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக