புதிய பதிவுகள்
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
52 Posts - 45%
heezulia
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
3 Posts - 3%
Manimegala
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
2 Posts - 2%
prajai
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
416 Posts - 49%
heezulia
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
28 Posts - 3%
prajai
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தோல்விகளைத் துரத்த… Poll_c10தோல்விகளைத் துரத்த… Poll_m10தோல்விகளைத் துரத்த… Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்விகளைத் துரத்த…


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon 10 Mar 2014 - 12:07

யாருடைய வாழ்க்கையும் ஒரே சீராக நடை பெறுவதில்லை. ஒரு நடைபாதைபோல, மேடு பள்ளங்கள், வளைவு நெளிவுகள் வரவே செய்யும். வெற்றி தோலவிகள் என்பவை மனித வாழ்வில் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவையே. ஒரு அடியாக வெற்றியோ அல்லது வாழ்க்கை முழுவதும் தோல்வியோ நேர்வதில்லை.

தோல்விகள் என்பவை தற்காலிகமானவையோ. இந்த இயற்கையின் – வாழ்க்கையின் அடிப்படைப் போக்கினாப் புரிந்துகொண்டு நாம் செயல்படும்போதுதான் தோல்விகளைச் சமாளிக்கின்றோம். பின்னர் தோல்விகளை வெற்றியாக்குகின்றோம்.

வாழ்க்கையின் முடிந்த குறிக்கோள் வெற்றி பெறுவது தான் ( Success is the Law of life ). எத்தனை தோல்விகள் வந்தாலும் இறுதி முடிவு வெற்றிதான் என்பதில் அசைக்க முடியாத தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?

தோல்வி வந்ததும் சோர்ந்துவிடாமல், துன்பத்தில் ஆழ்ந்துவிடாமல், சமநிலையை இழக்காமல் இருப்பதுதான் முதல் கடமையாகும். பின்னர், குறிப்பிட்ட இந்தத் தோல்வி ஏன் வந்தது? எதனால் வந்தது? என்று ஆராய்ந்து காரணம் கண்டறிந்து செயல்பட வேண்டும்.

1. நாம் எடுத்துக்கொண்ட செயலில் போதிய அறிவு அல்லது அனுபவம் இல்லாமை.

2. ஒரே நாளில் ஒரே முறையில் செய்து முடித்துவிட வேண்டும், ஏராளமாக சேர்த்துவிட வேண்டும் என்ற பேராசை, பதட்டம்.

3. கால இடைவெளி விட்டு செய்ய வேண்டிய பல செயல்களை, அவசர அவசரமாகச் செய்வதால் ஏற்படும் விளைவு.

4. போதிய முதலீடு இல்லாமல் அகலக் கால் வைப்பது, பின்னர் பாதியில் செயல்கள் நின்று போவதால் ஏற்படும் சிக்கல்கள.

5. நமது பழக்க வழக்கங்களும், சமூகத்தில் நாம் நடந்து கொள்கின்ற விதமும் இதமாக இல்லாமை.

6. எதற்கெடுத்தாலும் கோபப்படுவது, எடுத்தெறிந்து பேசுவது, உண்மையாக நடந்துகொள்ளாமை போன்ற சில தனி மனிதக் குறைபாடுகள்.

7. நாம் எடுத்துக்கொண்ட செயலில் இலாபத்தை மட்டுமே பெரிதாக எதிர்பார்த்து, அதற்கேற்றாற் போல் உண்மையாக உழைக்காமை.

8. வெற்று வார்த்தைகளால் வீரம்பேசி நம்மைச் சுற்றி உள்ளவர்களின் எதிர்ப்புக்களை வளர்த்துக் கொண்டது. நம்மைச் சுற்றி உள்ளவர்களின் எதிர்ப்புக்களை வளர்த்துக் கொண்டது.

9. நம்முடைய திறமையும், நாம் எடுத்துக் கொண்ட செயலும் இணைந்து போகாமை.

10. ஒன்றைத் தொடங்கும்போது, சிறப்புக் காரணங்கள் தோல்வி ஏற்பட அடிப்படையானவை என்று கருதலாம்.

இவை போன்ற பொது, சிறப்புக் காரணங்கள் தோல்வி ஏற்பட அடிப்படையானவை என்று கருதலாம்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon 10 Mar 2014 - 12:08

நமது பங்கு என்ன?

எந்தத் தோல்வியாக இருந்தாலும் முதலில் நம்மை முன்னிறுத்தி, இதற்கு நாம் எந்தெந்த வகையில் காரணமாய் இருக்கிறாம் என்று கண்டறியவேண்டும். மிகவும் நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் பெரும்பான்மையான தோல்விகளுக்கு அவரவர்களே அடிப்படைக் காரணமாக இருப்பது நன்கு தெரியவரும். அதைக் கண்டுணர்ந்து எப்படிச் செய்திருந்தால் சரியாக நடந்திருக்கும், வெற்றியாக முடிந்திருக்கும் என்று எண்ணி மீண்டும் செயல்படவேண்டும்.

காரணத்திற்குப் பின்னர், இனி எப்படிச் செய்ய வேண்டும் என்ற செயல் திட்டமே ( Action Plan ) முதன்மையாக இருக்க வேண்டுமே ஒழிய, தோல்வி வந்துவிட்டதே என்று அதையே எண்ணிக் கொண்டிருப்பதில் பயனே இல்லை.

தோல்வி வந்ததும் உடனே தொழிலை மாற்றுவது என்பது சாதனையாளர்கள் செயல் அல்ல. நின்று நிதானித்து அடுத்த முறை எச்சரிக்கையாக நம் சக்திக்கு ஏற்ற அளவில் தெளிவான நோக்கோடு ( Definite Aim ) செயல்பட வேண்டுமே ஒழிய, தொழைலை மாற்றிக்கொண்டே இருந்தால் எதிலும் அனுபவம் இல்லாமல் பல்வேறு தோல்விகளைச் சுமக்க வேண்டிவரும். வாழ்க்கையே தோல்வியாக முடிந்துவிடும்.

தோல்வியே வெற்றிக்காகத்தான்

தோல்வி கண்டவர்கள் முன்னிலும் மேலாக, கடின உழைப்பை மேற்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் கூர்ந்து பார்த்தால் அறிந்துகொள்ளலாம்.

தோல்வி பலருக்கு வீரத்தையும் வேகத்தையும் தரும் நிகழ்ச்சியாக அமைந்து விடுவது என்பதுதான் சரியான உண்மை. முன்னேறத்துடிப்பவர்கள் தோல்வியா நேர்ந்து விட்டது? விட்டேனா பார். வெற்றி பெற்றே தீருவேன் என்று சவால்விட்டு ( Challange ) மும்மடங்கு வேகத்தோடு செயல்படத் தொடங்குகின்றார்கள். 24 மணி நேரமும் அதே நோக்கில் செயல்படுகிறார்கள். தூக்கித்தில்கூட அவர்களது ஆழ்மனம் தங்கள் செயலைப் பற்றியே சிந்திக்கின்றது. அதனால், அடுத்தடுத்து அவர்களுக்கு வெற்றிகள் குவிகின்றன.

உண்மையைச் சொல்லப்போனால், இன்றைய சாதனையாளர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் எல்லாம், பெரிய தோல்விக்குப் பிறகே, புதிய வேகம் கொண்டு, அரிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். அதனால், உங்களுக்குத் தோல்வி நேர்ந்துவிட்டதா? இந்தத் தோல்வி தற்காலிகமானது. கவலைப்படாதீர்கள்.

முதலில், உங்கள் பேச்சைக் குறையுங்கள். வேண்டாத விவாதங்களில் இறங்கி உங்கள் ஆற்றலை சிதற அடிக்காதீர்கள், அமைதியாக செயலில் இறங்குங்கள். நீங்கள் வெற்றியை நெருங்கிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள். விழுவதே எழுவதற்குத்தான். உங்கள் முதுகை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon 10 Mar 2014 - 12:08

தோல்விகள் தற்காலிகமானவையே

ஒன்று நடக்கவில்லையாயின் உடனே சோர்ந்துவிடக்கூடாது. அடிப்படை நியாயத்திலிருந்து ஒதுங்கிவிடக்கூடாது. உலகமே அநியாயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது என்று எண்ணிவிடக்கூடாது. உங்கள் தோல்விகள் எல்லாம் தற்காலி கமானவை தாம் என்பதை அறிந்துகொண்டு, உரிய காலத்தில் தோல்வியை முறியடிக்க வேண்டும். அது உங்களால் முடியும்.

எறும்பைப் பாருங்கள்

ஓர் எறும்பைப் பாருங்கள், அதற்கு என்ன பெரிய எதிர்காலம் இருந்துவிட முடியும்? இருந்தாலும் அது சும்மா இருக்கிறாதா? நீங்கள் அதன் வழியைத் தடைப்படுத்தினால் அது அடுத்த வழியை அமைத்துகொள்கிறது. புதிய வழியில் தன் பயணத்தைத் தொடர்கின்றது. தோல்வியே இல்லாத பயணம. நமக்கு மட்டுமென்ன வழியா இல்லை? ஆயிரம் வழிகள்; எறும்பைப் பாருங்கள்.

டாக்டர் இல.செ.க. எழுதிய
முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்
என்ற நூலிலிருந்து…..




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 10 Mar 2014 - 16:08

அருமையான பகிர்வு நன்றி செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue 11 Mar 2014 - 16:01

ஜாஹீதாபானு wrote:அருமையான பகிர்வு நன்றி செந்தில்

 தோல்விகளைத் துரத்த… 1571444738 அன்பு மலர் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக