புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"தமிழகத்தில் விற்கப்படும் நவீன கருவிகளில் தமிழ் வசதி கட்டாயமாக்கப்பட வேண்டும்"
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
தமிழ்நாட்டில் விற்கப்படும் கணினிகள், கைத்தொலைபேசிகள் மற்றும் நவீன கேளிக்கை உபகரணங்களில் தமிழைப் பயன்படுத்தும் வசதியை தயாராக செய்துவைத்திருக்க வேண்டும் என இக்கருவிகளையும் மென்பொருட்களையும் உற்பத்திசெய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு நிபந்தனையிட்டு சட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
-
அவ்விதமாக மாநில அரசாங்கம் சட்டம் கொண்டுவந்தால்தான், தமிழ் எழுத்துருக்களும், தமிழ் உள்ளீடு முறைகளும் அனைத்து நவீன கருவிகளிலும் இடம்பெறுகின்ற சூழ்நிலை உருவாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சிங்கப்பூர் அரசாங்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே தமது நூலகங்களில் உள்ள அனைத்து கருவிகளிலும் தமிழும் இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததால்தான், ஆப்பிள் நிறுவனம் தனது மேக்கிண்டோஷ் கணினிகளில் தமிழைப் பயன்படுத்த வழியேற்படுத்தித் தந்தது என தமிழோசையில் கருத்து வெளியிட்ட உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தினுடைய இந்தியக் கிளையின் தலைவர் மணி மணிவண்ணன் தெரிவித்தார்.
-
தாய்லாந்து, வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளும்கூட தமது நாடுகளில் விற்கப்படும் கருவிகளில் தமது மொழிக்கான வசதி இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதால் அம்மொழி பேசும் மக்களுக்கு நவீன கருவிகளில் தமது தாய்மொழியைப் புழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என மணிவண்ணன் குறிப்பிட்டார்.
நவீன கருவிகளிலும் மென்பொருட்களிலும் தமிழைப் பயன்படுத்தும் வசதியை செய்துகொடுப்பதில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் இல்லை என்றும், ஆனால் அவ்வாறான கோரிக்கைகளும் சட்டங்களும் இல்லை என்பதாலேயே கருவி உற்பத்தி நிறுவனங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
-
நன்றி:பிபிசி தமிழ்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அவசியமான ஒன்று.
தமிழ் மட்டுமே அறிந்துள்ள பெரும்பான்மையானவருக்கு உதவும்.
ரமணியன்
தமிழ் மட்டுமே அறிந்துள்ள பெரும்பான்மையானவருக்கு உதவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- R.Thiyagarajanபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 22/02/2014
தமிழ் நாட்டில் தமிழ் மொழி மீது உண்மை பற்று கொண்ட தமிழனை முதல்வனாக தமிழர்கள் அனைவரும் முதலில் சாதி வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமையுடன் உணர்வால் ஒன்றுபடுதல் எனும் மகத்தான மைய புள்ளியை நோக்கி பொதுவான ஒரு தலைவனை ஏற்கும் நிலை ஏற்பட்டு விட்டால் !இப்புவியில் தமிழன் அனைத்து துறைகளிலும் ஒளிர்ந்த அறிவாளியாகவும் உலகத்துக்கு சாதனையாலனாகவும் திகழ்வான் . ஆனால் குதிரைக்கு கொம்பு முளைக்குமா ? இது சாத்தியம் என்றால் ? இனி கண்ட நாயும் தமிழ் மக்கள்மீது கைவைக்க யோசிக்கும் . பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தமிழ்மக்கள் இனியேனும் இறையாகாதிருதல் அவசியம் . நம்புவோம் நடக்குமென்று . நன்றி ஈகரைக்கு .

தமிழ் வளர இது உதவும்.
தமிழ் வளர இது உதவும்.
- Sponsored content
Similar topics
» பெண்கள் பாதுகாப்புக்கு கைப்பேசியில் நவீன வசதி
» தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
» தமிழ்-தமிழ்-ஆங்கிலம் அகராதி தரவிரக்கம் செய்ய வேண்டும்
» 'தமிழ் வாழ்க' என்று போர்டு போட்டால் போதுமா? - வீட்டு வசதி வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் குட்டு
» முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: ரஜினிகாந்த்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1