புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
29 Posts - 62%
heezulia
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10ஆன்மிக தகவல்கள்!!! Poll_m10ஆன்மிக தகவல்கள்!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக தகவல்கள்!!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Mar 08, 2014 8:40 pm

*வயதில் சிறியவர்களும் காசிக்குச் செல்லலாமா?
-
காசி மிகப் பெரிய சிவத்தலம். விசாலாட்சி, கால பைரவர், டுண்டி விநாயகர், தண்டபாணி என எல்லா தெய்வங்களும் அருள்பாலிக்கும் அற்புதத்தலம். வடக்கு நோக்கிப் பாயும் கங்கை நதிக்கரையில் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. பெரியவர்கள் செல்லும்போது, அவசியம் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது அவசியம். காசியைத் தரிசிப்பதுடன் தொல்பொருள் அருங்காட்சியகம், அரண்மனை என அங்கு காண வேண்டிய இடங்கள் ஏராளம். பயணத்தில் கஷ்டம் இருந்ததால், அந்தக் காலத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்வது இயலாததாக இருந்தது. தற்போது ரயில், விமானம் என எல்லா வசதிகளும் இருப்பதால் ஏதாவது சாக்கு போக்கு சொல்ல வேண்டாம்.
-
* தன்வந்திரி ஹோமம் செய்வதால் உண்டாகும் நன்மை என்ன?
-
தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அம்சம். கையில் சங்கு, சக்கரம், அமுத கலசம், அட்டைப்பூச்சி ஏந்தி அருள்பவர். எவ்வளவு கடும் நோயாக இருந்தாலும், குணப்படுத்தி அருள்பவர். மூலிகைகள் கொண்டு தன்வந்திரி மகா மந்திரத் தால் ஹோமம் செய்ய, நோய்நொடி நீங்குவதோடு ஆயுளும் அதிகரிக்கும்.
-
* கொடி மரத்தில் விழுந்து வணங்கும்போது எந்த திசை நோக்கி விழ வேண்டும்?
-
கோயில் எந்த திசை நோக்கி இருந்தாலும், நாம் வடக்கு நோக்கியே நமஸ்காரம் செய்ய வேண்டும். புனிதமான விஷயங்களில் நல்ல வார்த்தைகளையே உபயோகிக்கலாமே? இனி கேள்வி கேட்கும் போது எந்த திசை நோக்கி வணங்க வேண்டும் என கேளுங்கள். விழ வேண்டும் போன்றவை வேண்டாமே.
-
பைரவர் யாருடைய அம்சம்? அவருக்குரிய மலரும், நைவேத்யமும் என்ன?
-
பைரவர், வீரபத்திரர், க்ஷேத்ர பாலர் ஆகிய மூவரும் சிவபெருமானுடைய அம்சம் தான். தீய அரக்கர்களை அழித்தபோது பைரவராகவும், தட்சனின் யாகத்தை அழித்தபோது வீரபத்திரராகவும், திருத்தலங்களைக் காக்கும் நிலையில் க்ஷேத்ர பாலராகவும்
போற்றப்படுகிறார். புராண அடிப்படையில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. வில்வம், செம்பருத்தி, தவிர்த்த மற்ற மலர்களை பைரவருக்கு பயன்படுத்தலாம். சம்பா சாதம், உளுத்தம்பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை
ஆகியவை இவருக்குரிய நைவேத்யம்.
-
கோயில்களில் உயிர்களைப் பலியிடும் வழக்கம் இல்லாதபோது, பலிபீடம் அமைப்பது ஏன்?
-
பலி' என்றால் உயிர்ப்பலி என்று அர்த்தம் கொள்வது கூடாது. இந்த சொல்லுக்கு "வழிபாடு' என்ற பொருளும் உண்டு. ஒவ்வொரு கால பூஜை முடிவிலும், விடுபட்ட எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்யம் அளிக்கும் விதத்தில், பலிபீடத்தில் சாதம் வைத்து நிவேதிப்பார்கள். பலிபீடத்தை வழிபடும் போது, நம்மிடமுள்ள குற்றங்குறைகளை பலியிடுவதாக எண்ணி வணங்க வேண்டும்.
-
நன்றி:தினமலர்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 08, 2014 8:44 pm

பைரவர்
-
ஆன்மிக தகவல்கள்!!! TLeAxBHzRSae5HDPZcem+Tamil-Daily-News-Paper_9851801396

மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sun Mar 09, 2014 2:25 pm

நல்ல பதிவு



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 11, 2014 8:42 am

Quote "கொடி மரத்தில் விழுந்து வணங்கும்போது எந்த திசை நோக்கி விழ வேண்டும்?
-
கோயில் எந்த திசை நோக்கி இருந்தாலும், நாம் வடக்கு நோக்கியே நமஸ்காரம் செய்ய வேண்டும். புனிதமான விஷயங்களில் நல்ல வார்த்தைகளையே உபயோகிக்கலாமே? இனி கேள்வி கேட்கும் போது எந்த திசை நோக்கி வணங்க வேண்டும் என கேளுங்கள். விழ வேண்டும் போன்றவை வேண்டாமே."

ஆம், வார்த்தை பிரயோகம் மிகவும் கவனிக்க வேண்டியது.
ரமணியன்
-



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 11, 2014 8:49 am

T.N.Balasubramanian wrote: Quote
ஆம், வார்த்தை பிரயோகம் மிகவும் கவனிக்க வேண்டியது.
ரமணியன்  
-
---------------------
நான்முகனிடம் கும்ப கர்ணன், வரம் கேட்டபொழுது
‘நித்தியத்துவம்’ என்பதற்குப்
பதிலாக “நித்திரைத்துவம்” என்று கேட்டு விட்டான்.
-
அதனால்தான் தூங்கும் பாக்கியம் ஏற்பட்டது..!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக