புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
25 Posts - 40%
heezulia
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
1 Post - 2%
Barushree
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
1 Post - 2%
M. Priya
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
7 Posts - 2%
prajai
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Page 21 of 21 Previous  1 ... 12 ... 19, 20, 21

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 08, 2014 12:16 pm

First topic message reminder :

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.

மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.

MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

--வெப்துனியா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 23, 2014 11:29 pm

கன்னித்தீவு கதை போல் ஆகிவிட்டது இந்த விமான கதை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Jun 27, 2014 9:08 am

கடலில் விழுந்த போது ‘ஆட்டோ பைலட்’ முறையில் பறந்தது மலேசிய விமானம்: ஆஸ்திரேலியா புதிய தகவல்

சிட்னி: தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளான போது, விமானியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாக இயங்கக் கூடிய ‘ஆட்டோ பைலட்’ முறையில் பறந்தது என செயற்கைக்கோள் தகவல்களை ஆராய்ந்த ஆஸ்திரேலிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் கடந்த மார்ச் 8ம் தேதி இரவு, கோலாலம்பூரிலிருந்து, சீன தலைநர் பீஜிங்குக்கு புறப்பட்டு சென்றது. இதில் 14 நாடுகளைச் சேர்ந்த 227 பயணிகளும், விமான சிப்பந்திகள் 12 பேரும் பயணம் செய்தனர். புறப்பட்ட 1 மணி நேரத்தில், அந்த விமானத்திலிருந்து தகவல் தொடர்பு துண்டானது. இன்மர்சாட் செயற்கைக் கோள் மூலம் விமானத்தின் ரேடியா ஒலி அலைகளை ஆராய்ந்ததில், அந்த விமானம் பயணப் பாதையில் இருந்து விலகி தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியை நோக்கி தொடர்ச்சியாக 7 மணி நேரம் பறந்தது தெரியவந்தது.

விமானத்தில் எரிபொருள் தீர்ந்து, தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் மூழ்கியிருக்கலாம் என கருதப்பட்டது. இந்த விமானத்தை தேடும் முயற்சியில் சர்வதேச நாடுகள் இறங்கின. ஆனால், விமானத்தின் எந்த பாகத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தெற்கு இந்திய பெருங்கடலின் மிக ஆழமான பகுதியில் விழுந்து விமானம் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் செயற்கைக்கோள் புள்ளி விவரங்களை விரிவாக ஆராயும் பணியில் ஆஸ்திரேலிய விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் இறங்கினர். இது குறித்து அதன் தலைமை ஆணையர் மார்டின் டோலன் கூறுகையில், ‘‘செயற்கைக்கோள் புள்ளி விவரங்களை ஆராய்ந்ததில், மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானபோது, விமானியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ‘‘ஆட்டோ பைலட்’’ முறையில் பறந்துள்ளது.

விமானத்தின் எரிபொருள் தீர்ந்து விபத்துக்குள்ளாகும் வரை அந்த விமானம் ஆட்டோ பைலட் முறையிலேயே பறந்துள்ளது. விமானத்தின் ஆட்டோ பைலட் சுவிட்ச் இயக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறோம். ஆனால், எப்போது ஆட்டோ பைலட் சுவிட்ச் இயக்கப்பட்டது என தெரியவில்லை.’’ என்றார். விமானி வேண்டும் என்றே இப்படி செய்தாரா அல்லது தீவிரவாதிகளின் கைவரிசையா என்ற கேள்விக்குத்தான் இன்னும் விடை கிடைக்கவில்லை. இருந்தாலும் விமானத்தை தேடும் முயற்சி தொடர்ந்து நடக்கிறது.

இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் நீர்மூழ்கி ட்ரோன் மூலம் சுமார் 850 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கடலின் அடிப்பகுதியில் தேடும் பணி கடந்த வாரம் நடந்தது. ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து 1800 கி.மீ தொலைவில் உள்ள 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள உள்ள பகுதியில் தற்போது தேடும் பணி நடக்கிறது. இங்கு சக்திவாய்ந்த சோனார் கருவி மூலம் விமானத்தின் பாகங்கள் தேடப்படுகின்றன.

-- தினகரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 28, 2014 2:08 am

எம்எச்370: பயணிகள் அனைவரும் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் – ஆஸ்திரேலியா அதிர்ச்சி தகவல்

மாஸ் எம்எச்370 விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்பதோடு அந்த விமானம் ‘ஆட்டோ பைலட் மோட்’ இந்தியப் பெருங்கடல் வரை சென்று எரிபொருள் தீர்ந்தவுடன் கடலில் விழுந்திருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவலை ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்ற கருத்தை, இதற்கு முன் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த விமானப் போக்குவரத்துத்துறை ஆய்வாளர்களும், வல்லுநர்களும் கூறிய போது, அவர்களது கருத்துகள் ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அதே வேளையில், இது போன்ற கருத்துகளை மலேசிய அரசாங்கமும், செய்தியாளர்கள் சந்திப்புகளில் தொடர்ச்சியாக மறுத்து வந்தது.

இந்நிலையில், இத்தனை நாட்கள் தேடுதல் பணிகளுக்குப் பின் ஆஸ்திரேலிய அரசாங்கம், நேற்று 55 -பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், பயணிகள் 239 பேரும் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று எதை வைத்து ஆஸ்திரேலிய விசாரணை அதிகாரிகள் இறுதி முடிவிற்கு வந்தார்கள் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (Australian Transport Safety Board) தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரை தேடுதல் வேட்டை நடந்த பகுதிகளிலிருந்து தெற்கு நோக்கி புதிய முயற்சிகள் தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய பகுதி, ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரைக்கு சுமார் 2,000 கிமீ தெற்காக இருக்கிறது. சுமார் 60,000 சதுர கிமீ பரப்பளவுள்ள இந்த இடத்தில் புதிய தேடல் முயற்சிகள் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குமேல் இதில் அதிர்ச்சியடைய என்ன உள்ளது எனத் தெரியவில்லை!

 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 25, 2015 11:07 pm

மர்ம நபரால் அண்டார்டிக்காவிற்கு திருப்பப்பட்ட எம்எச்370 – ஆவணப்படம் அதிர்ச்சி தகவல்

கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி, கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிக்கு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் பற்றி நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி ஆவணப்படும் ஒன்றின் மூலம் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

காரணம் எம்எச்370 விமானத்தில் விமானிகள் அறையில் இருந்த மர்ம நபர் ஒருவரால், அவ்விமானம் மூன்று முறை திசை திருப்பப்பட்டிருப்பதாகவும், இறுதியாக விமானம் அண்டார்டிகாவுக்கு திருப்பப்பட்டிருக்கலாம் என அத்தகவல் கூறுகின்றது.

இந்த ஆவணப்படம் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் எம்.எச்.370 விமானம் 3 முறை தனது பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டது. 3–வது முறை திசை திருப்பப்பட்ட போது, அது அண்டார்டிகா நோக்கி சென்றிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, விமான போக்குவரத்து நிபுணர் மால்கம் பிரெனர், விமானிகள் அறையில் இருந்த ஒருவரால் விமானம் வேண்டுமென்றே அண்டார்டிகா நோக்கி இயக்கப்பட்டது. அந்த விமானம் என்ன ஆனது என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என்றார்.

இந்நிலையில், இந்த விமானம் குறித்து வெளியான தகவல்கள் பயணிகளின் உறவினர்கள் மத்தியில் மட்டுமல்லாது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 26, 2015 12:14 am

சிவா wrote: மர்ம நபரால் அண்டார்டிக்காவிற்கு திருப்பப்பட்ட எம்எச்370 – ஆவணப்படம் அதிர்ச்சி தகவல்

கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி, கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிக்கு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் பற்றி நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி ஆவணப்படும் ஒன்றின் மூலம் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

காரணம் எம்எச்370 விமானத்தில் விமானிகள் அறையில் இருந்த மர்ம நபர் ஒருவரால், அவ்விமானம் மூன்று முறை திசை திருப்பப்பட்டிருப்பதாகவும், இறுதியாக விமானம் அண்டார்டிகாவுக்கு திருப்பப்பட்டிருக்கலாம் என அத்தகவல் கூறுகின்றது.

இந்த ஆவணப்படம் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் எம்.எச்.370 விமானம் 3 முறை தனது பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டது. 3–வது முறை திசை திருப்பப்பட்ட போது, அது அண்டார்டிகா நோக்கி சென்றிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, விமான போக்குவரத்து நிபுணர் மால்கம் பிரெனர், விமானிகள் அறையில் இருந்த ஒருவரால் விமானம் வேண்டுமென்றே அண்டார்டிகா நோக்கி இயக்கப்பட்டது. அந்த விமானம் என்ன ஆனது என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என்றார்.

இந்நிலையில், இந்த விமானம் குறித்து வெளியான தகவல்கள் பயணிகளின் உறவினர்கள் மத்தியில் மட்டுமல்லாது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1122708

அடாடா.............. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Feb 26, 2015 8:25 am

ஒரு வருசம் ஆகப்போகுது, இது வரைக்கும் எந்த நல்ல பதிலும் இல்ல.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 26, 2015 5:20 pm

சோகம் சோகம் சோகம் சோகம் மக்களின் நிலைமை எப்படி உள்ளதோ ???????

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 05, 2015 3:22 pm

மாயமான மலேசிய விமானம் MH370 கண்டுபிடிக்கப்படும் ஆஸ்திரேலிய பிரதமர் நம்பிக்கை

மாயமான மலேசிய விமானம் MH370 கண்டுபிடிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது கிட்டத்தட்ட ஓராண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.

மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனேகமாக மாயமான விமானத்தை 11 மாதங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வருகிற 8-ம் தேதியுடன் விமானம் மாயமாகி ஒருவருடம் ஆக உள்ளது. இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் MH370 கண்டுபிடிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் டோனி அபோட் பேசுகையில், மாயமான விமானத்தை தேடுவதில் எங்களுடைய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு வெற்றிபெறும் என்று நாங்கள் உங்களுக்கு(விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களுக்கு) மீண்டும் உறுதிஅளிக்கிறேன். எப்போதும் இதே தீவிரத்துடன் தேடுதல் பணியில் ஈடுபடுவோம் என்று நான் வாக்குறுதி அளிக்க முடியாது, ஆனால் நாங்கள் எங்களால் முடிந்தவரையில் விமானம் மாயமான பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். பதில் அளிப்போம். என்று கூறினார். ஏற்கனவே ஆஸ்திரேலியா துணை பிரதமர் வார்ரென் பேசுகையில், நாங்கள் எப்போதும் தெளிவாக தேடிக்கொண்டிருக்க முடியாது என்று கூறிவிட்டார்.

மாயமான விமானத்தை தேடும் பணி இந்திய பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியா தலைமையில் நடைபெற்று வந்தது. விமானத்தை தேடுவதில் ஈடுபட்டுள்ள கப்பல்கள் 60,000 சதுர கி.மீ. பரப்பளவில் கவனம் செலுத்துகிறது. இந்திய பெருங்கடலில் மிகவும் கடினமான பகுதிகளிலும் தேடுதல் பணி நடைபெறுகிறது என்று டோனி அப்போட் தெரிவித்துள்ளார். விமானத்தை தேடுவதற்காக 93 அமெரிக்க டாலர் அளவில் ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா சார்பில் இணையாக பட்ஜெட் போடப்பட்ட உள்ளது என்றும் கூறப்படுகிறது.

 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 21 of 21 Previous  1 ... 12 ... 19, 20, 21

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக