புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ந.க.துறைவனின் சிறுவர் பாடல். Poll_c10ந.க.துறைவனின் சிறுவர் பாடல். Poll_m10ந.க.துறைவனின் சிறுவர் பாடல். Poll_c10 
5 Posts - 63%
heezulia
ந.க.துறைவனின் சிறுவர் பாடல். Poll_c10ந.க.துறைவனின் சிறுவர் பாடல். Poll_m10ந.க.துறைவனின் சிறுவர் பாடல். Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ந.க.துறைவனின் சிறுவர் பாடல். Poll_c10ந.க.துறைவனின் சிறுவர் பாடல். Poll_m10ந.க.துறைவனின் சிறுவர் பாடல். Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந.க.துறைவனின் சிறுவர் பாடல்.


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sat Mar 08, 2014 9:34 am

*
நகரங்கள்
*
கோயில் நகரம்
மதுரை.

மாங்கனி நகரம்
சேலம்.

முத்து நகரம்
தூத்துக் குடி
.
பஞ்சாலை நகரம்.
கோiவை.

பட்டு நகரம்
காஞ்சி
.
பின்னலாடை நகரம்
திருப்பூர்
.
பூக்கள் நகரம்
உதகை.

நெற் களஞ்சிய நகரம்
தஞ்சாவூர்
.
அல்வா நகரம்
திருநெல்வேலி
.
வெயில் நகரம்
வேலூர்
.
நகரின் பெயரை
மனனம் செய்து

மனதில் நன்குப் பதிப்பீரே
மதிப்பெண் நன்று பெறுவீரே…!


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Mar 11, 2014 7:57 am

ந.க.துறைவனின் சிறுவர் பாடல்.
*
தாடி மாமா…!!
*
தாடி மாமா வந்தாரு
தூக்கிக் கொஞ்சி சிரிப்பாரு
அம்மா அப்பா எங்கேன்னு
அன்பா மெல்ல கேட்பாரு.

தம்பிப் பயலின் சுட்டித் தனத்தைக்
கேட்டுக் கேட்டு ரசிப்பாரு
சாக்லெட் பிஸ்கெட் மி்க்சரு
தம்பிக்கும் எனக்கும் கொடுப்பாரு.

சுற்றி வரும் நாய்க் குட்டியைத்
துரத்தி துரத்திப் புடிப்பாரு
சட்டெனத் தூக்கி அணைச்சி
மடியில் வைச்சி மகிழ்வாரு.

பாட்டுக் கதைகள் சொல்லிச் சொல்லி
பாடச் சொல்லிக் கேட்பாரு.
மடிக் கணினி மடியில் வைச்சி
அபாகஸ் கற்றுத் தருவாரு.

மாலைவேளை வெளியிலே
அழைச்சிக் கிட்டுப் போவாரு
சுற்றுச் சூழல் மாசுப் பற்றி
கதை கதையாகச் சொல்வாரு.

தயங்கித் தயங்கி நின்னாரு
டாட்டா காட்டிப் போனாரு
ஊருக்குப் போயி சேர்ந்த வுடனே
போனில் பேசிச் சொன்னாரு…!!




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 11, 2014 8:04 am

ந.க.துறைவனின் சிறுவர் பாடல். 3838410834 
-
ந.க.துறைவனின் சிறுவர் பாடல். YvyxUFvT4q6mOCf4KBCc+animal_photograper_019.w540
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Thu Mar 13, 2014 6:41 am

நகரங்கள் அருமை.
இப்படி ஒரு தாடி மாமா ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் நன்றாக இருக்கும். இந்த காலத்து மாமா பலர் வேலைப்பளுவால் எங்கும் செல்ல இயலாது உள்ளனர். :-(



கிருஷ்ணா
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Mar 13, 2014 11:52 am

நன்றி கிருஷ்ணா சார்...

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Thu Mar 13, 2014 12:13 pm

ஆண் அல்ல பெண் கிருஷ்ணா :-)



கிருஷ்ணா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 13, 2014 5:41 pm

அருமை துறைவன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Mar 20, 2014 11:19 am


*
தோழன், பகத்சிங்
*
கல்விதனைத் துறந்தவன்
கடமையாற்றத் தெரிந்தவன்
பகுத்தறிவு செறிந்தவன்
பகல் ஒளிபோல் வாழ்த்தவன்
*
தியாக உள்ளம் மிகுந்தவன்
திறமையோடு வாழ்ந்தவன்
சுதந்திரம் பெற ஏங்கியவன்
சுறுசுறுப்பாய் இயங்கியவன்
*
இளைஞர்களைக் கவர்ந்தவன்
இனிய கனவை விதைத்தவன்
புதிய பாரதம் காண எழுந்தவன்
தூக்கில் தொங்கி மடிந்தவன்
*
சத்தியத்தை மதித்தவன்
சாகசங்கள் புரிந்தவன்
சாவுக்கும் அஞ்சிடாமல்
சமர்புரிந்து வாழ்ந்தவன்
*
அந்நியரை எதிர்த்தவன்
அடிமைகளைக் காத்தவன்
அன்னை நாட்டு விடுதலைக்கு
அர்ப்பணங்கள் செய்தவன்.


கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat Mar 22, 2014 5:25 am

அருமை :-)



கிருஷ்ணா
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Apr 04, 2014 12:31 pm

பனை மரம் { சிறுவர் பாடல் }
*
ஏரியோரம் பனை மரம்
உயர்ந்து நிற்கும் பனை மரம்
குலைகுலையாய் பனங் குலைகள்
காய்த்துத் தொங்கும் பனைமரம்
*
கோடையிலே மட்டைகள்
விசிறியாகும் பனை மரம்
வீட்டின் மேலே வேய்வதற்குக்
கூரையாகும் பனைமரம்
*
வெட்டிவெட்டித் தின்பதற்கு
நுங்கு தரும் பனைமரம்
அவித்துத் தின்ன ருசிமிகும்
கிழங்கு தரும் பனைமரம்
*
கருப்பட்டி தரும் பனைமரம்
கற்கண்டு தரும் பனைமரம்
பதநீர் தரும் பனைமரம்
காயகல்பம் பனைமரம்
*
உடல் வெப்ப நோய்களைக்
குணப்படுத்தும் பெரும் மரம்
சித்த மருத்துவத் துறையிலே
சிறந்து விளங்கும் மருந்து மரம்
*.
நுங்கு வண்டி ஆசைப்பட்ட அங்குசாமி
ஓடியோடிப் பார்க்கிறான்
வாங்கித் தின்னக் காசில்லாமல்
ஏங்கி ஏங்கித் தவிக்கிறான்
*
வெட்டி எரிந்தக் காய்களின்
குவியல்தனைப் பார்க்கிறான்
வண்டி செய்து ஓட்டுவதற்கு
ரெண்டு காய்கள் கேட்கிறான்
*
ரெண்டு காய்கள் தேர்வுசெய்து
வேகமாகப் பறக்கிறான்
ஓரமாக அமர்ந்துக் கொண்டு
வண்டி செய்ய முனைகிறான்
*
ஓரடிக் கொம்பின் முனையில்
ரெண்டு காய்கள் சொருகினான்
நீண்டக் கொம்பினால் தள்ளித் தள்ளி
நுங்கு வண்டி ஓட்டினான்
*.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக