புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் மதிப்பு Poll_c10உங்கள் மதிப்பு Poll_m10உங்கள் மதிப்பு Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உங்கள் மதிப்பு Poll_c10உங்கள் மதிப்பு Poll_m10உங்கள் மதிப்பு Poll_c10 
3 Posts - 8%
heezulia
உங்கள் மதிப்பு Poll_c10உங்கள் மதிப்பு Poll_m10உங்கள் மதிப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உங்கள் மதிப்பு Poll_c10உங்கள் மதிப்பு Poll_m10உங்கள் மதிப்பு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
உங்கள் மதிப்பு Poll_c10உங்கள் மதிப்பு Poll_m10உங்கள் மதிப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் மதிப்பு


   
   
AR Murugesan
AR Murugesan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/02/2014

PostAR Murugesan Sat Mar 08, 2014 2:24 pm

ஒரு பிரபல பேச்சாளர் ஒரு செமினாரில் இருபது டாலர் பில்லை உயர்த்திக் காட்டி, “இந்த இருபது டாலர் பில் உங்களுக்கே உரியது நீங்கள் இதை வைத்து இருபது டாலருக்கு இந்த ஹோட்டலில் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். உங்களில் யாருக்கு இது வேண்டும்?” என்று கேட்டார்.

இலவசாமாக கிடைக்கிற எந்தப் பொருளுக்கும் எப்போதும் ஒரு டிமாண்ட் இருக்குமே… அதனால், எல்லோரும் கை உயர்த்தினார்கள். உடனே அந்தப் பேச்சாளர், “சரி… உங்களில் ஒருவருக்கு இந்த $20ஐ நான் கொடுக்கத்தான் போகிறேன். ஆனால் அதற்கு முன் ஒன்று செய்யப் போகிறேன்.” என்றவர், அந்த டாலர் பில்லை கசக்கினார். பிறகு, “இன்னும் இந்த பில் உங்களுக்குத் தேவைப்படுமா?” என்று கேட்டார்.

என்ன ஆச்சர்யம்! எல்லோருடைய கைகளும் காற்றில் உயர்ந்தே இருந்தது. ஒரே ஒருவரை தவிர… அந்த கை தூக்காத நபர் எழுந்து, “கசங்கிய பில்லை ஹோட்டல் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளுமா?” என்று கேட்டார். . (முன் ஜாக்கிரதை தனம்!) “கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும்” என்றார் பேச்சாளர். உடனே அவர் கையும் உயர்ந்தது
“நல்லது! அடுத்து இதை என்ன செய்கிறேன் என்று பாருங்கள்” என்றவர் அந்த டாலர் பில்லை தரையில் போட்டு தன்னுடைய பூட்ஸ் காலால் நசுக்கி விட்டு பிறகு அதை கையில் எடுத்து, “இப்போது?” என்று கேட்டார். அட… எந்த கையும் இறங்கவில்லை. அதை பார்த்த பேச்சாளர் சிறிது நேரம் அமைதி காத்தார். பிறகு-

”நண்பர்களே இன்று நீங்கள் ஒரு பாடம் கற்றுக் கொண்டீர்கள். நான் இந்த டாலர் பில்லை கசக்கினேன். காலில் போட்டு மிதித்தேன். இருந்தாலும், அதை நீங்கள் விரும்பினீர்கள். காரணம் அதன் மதிப்பு! இன்னும் அது தன் $20 மதிப்பை இழக்கவில்லை. நம்முடைய வாழ்விலும் பல சமயங்களில் நம்முடைய தீர்மானங்களாலும், சுற்றுப்புறச் சூழல்களாலும் கீழே தள்ளப் படுகிறோம், கசக்கப் படுகிறோம், உதாசீனப்படுத்தப் படுகிறோம், புழுதியில் வீசப் படுகிறோம். அப்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? ‘நான் மதிப்பில்லாதவன், மற்றவர்கள் என்னை மதிப்பதில்லை’ என்று உணர்கிறீர்கள். டாலர் பில் கசக்கப்பட்டாலும், கீழே போட்டு மிதிக்கப் பட்டாலும் எப்படி தன்னுடைய $20 மதிப்பை இழக்கவில்லையோ அது போல் தான் நீங்களும் உங்கள் மதிப்பை இழக்கவில்லை. உங்கள் திறமை மதிப்பு மிகுந்தது. ஒவ்வொருவரிடமும் பல வகையான திறமைகள் ஒளிந்து கிடக்கிறது. அதை மெருகேற்றுங்கள். வெளிக்காட்டுங்கள். நீங்கள் முற்றிலும் ஸ்பெஷலாகிப் போவீர்கள். இதை என்றும் மறக்காதீர்கள்.!” என்று முடித்தார்

இணையத்தில் படித்த ஆங்கிலக் குட்டிக் கதை!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 08, 2014 7:56 pm

நல்ல படிப்பினை தரும் குட்டி கதை.
கடைசியில் அந்த 10 டாலரை துடைத்து ,மடித்து ,கோட் பையில் வைத்துக்கொண்டு சென்று இருப்பாரே அந்த பேச்சாளர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 08, 2014 8:12 pm

-
திறமையை வளர்த்துக கொள்ள படிப்பினை
உள்ள கதை..
-
 உங்கள் மதிப்பு 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக