புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
44 Posts - 41%
heezulia
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
3 Posts - 3%
prajai
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
2 Posts - 2%
Barushree
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
21 Posts - 5%
prajai
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_m10கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலிவுட்டின் பிப்ரவரி மாத லாப நஷ்ட கணக்கு

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 07, 2014 4:26 pm

2014 பிப்ரவரி வெளியான படங்கள் கிட்ட தட்ட 18 . ( சில படங்கள் எந்த தியேட்டரிலாவது வெளியானதா என தெரியவில்லை )

1. கோவலனின் காதலி 2. பண்ணையாரும் பத்மினியும் 3. புலி வால் 4. ஊ (vu) 5. சந்திரா 6. இது கதிர்வேலனின் காதல் 7. மாதவனும் மலர் விழியும் 8. ரெட்டை கதிர் 9. ஆஹா கல்யாணம் 10. பிரம்மன் 11. சித்திரை திங்கள் 12. மனைவி அமைவதெல்லாம் 13. நிலா காய்கிறது 14. வெண்மேகம் 15 . அமரா 16. பனி விழும் மலர் வனம் 17 வல்லினம்
18 தெகிடி -இவற்றில் 100 சதவிகிதம் நஷ்டம் அடைந்த படங்கள் 9. அவையெல்லாம் அனுபவம் இல்லா தயாரிப்பாளர்கள் மற்றும் திறமை அற்ற இயக்குனர்கள் தமிழ் திரைப்படத் தொழிலாளர்களுக்கு அளித்த வாழ்வு. சில நடிகர்களுக்கு கிடைத்த கூடுதல் போனஸ்.

அவற்றை தவிர்த்து .. குறிப்பிட வேண்டிய தோல்விப்படங்கள் …

1. புலிவால் 2. பண்ணையாரும் பத்மினியும் 3. ஆஹா கல்யாணம் 4. பிரம்மன் 5. அமரா 6. பனி விழ்ய்ம் மலர் வனம் 7. வல்லினம்

புலி வால் …நல்ல விளம்பரம் .. சிறந்த தயாரிப்பாளர் ..சிறப்பான வெளியீடு..நடிக்கத்தெரிந்த நடிகர்கள் .. இவையெல்லாம் இருந்தும் மக்கள் முழுவதும் நிராகரித்த படம் புலி வால் .. இயக்குனர் ஒரு மலையாள கலை நுணுக்கம் நிறைந்த திரைப்படத்தை கமர்ஷியல் மசாலா படமாக எடுக்க முயற்சித்ததன் விளைவு … புலி வால் .. மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற chaappa kurchi .. தமிழில் மாபெரும் தோல்வி .. இத்தனைக்கும் இரண்டுக்கும் ஒரே தயரிப்பாளர் … சினிமா சூட்சமம் எளிதில் புரிந்திடுமா … ம்ம்ம்ம்

பண்ணையாரும் பத்மினியும் … பரபரப்பாக பேசப்பட்ட குறும்படம் . முழு நீள திரைப்படமாகும் போது .. தடுமாறியதால் ஏற்பட்ட தோல்வி .. இத்தனைக்கும் இப்படம் படத்தில் ஏராளமான நல்ல விஷயங்கள் .. சிறந்த நடிப்பு .. தரமன ஒளிப்பதிவு .. இனிய இசை .. வேறென்ன வேண்டும் என கேட்டால் .. ரசிகர்கள் சொல்கிறார்கள் .. வேகம் வேண்டும் என்று.. இதை தவிர பட்ஜெட் அதிகமாகியதும் மிக முக்கிய காரணம் .. most of the films never fails.. only budget fails..

ஆஹா கல்யாணம் … நல்ல படம் .. நல்ல நடிப்பு .. ஒளிப்பதிவு இசை எல்லாம் சூப்பர்தான் .. ஆனால் யாரை வைத்து என்ன பட்ஜெட்டில் எப்படி எடுக்கலாம் என்ற அடிப்படை அறிவு இல்லாத தயாரிப்பு நிறுவனம் .. ஹிந்தியில் பெரிய நிறுவனம் .. ஹிந்தியில் வெற்றி பெற்ற கதை .. தமிழில் பணால் ..

பிரம்மன் … குட்டி புலி .. சுந்தர பாண்டியன் வெற்றிக்கு பின் சசிகுமார் நடித்த படம் .. போஸ்டர்.. டிரைலர் .. பாடல்கள் வெளி வந்ததும் மக்கள் முடிவு செய்து புறக்கணித்த படம் .. நஷ்டமோ நஷ்டம் .. ஒரே காரணம் சசிகுமாரின் கதை தேர்வு ..
அமரா .. இந்த படத்தின் இயக்குனர் நல்ல ஒளிப்பதிவாளர் .. திட்டமிடுதலில் வல்லவர் .. ஆனால் ஒவ்வொரு முறையும் கதை அமைப்பதில் தோற்பவர் .. அமராவும் அதே அதே ..

பனி விழும் மலர் வனம் .. நல்ல படம் …அனுபவம் அற்ற தயாரிப்பாளரின் மோசமான வெளியீடு ..

வல்லினம் .. சிறந்த படமாக வர வாய்ப்பு இருக்கும் படத்தை அதிக செலவும் செய்து ..அதிக நாட்கள் தாமதமாகவும் .. வெளி வந்ததால் நஷ்டம் அடைந்த படம்

உண்மையை சொல்வதானால் .. இது கதிர்வேலனின் காதல் ..இதற்கு முந்திய ஓ கே ஓ கே வை காட்டிலும் வசூல் குறைவு என்றாலும் மேலே சொன்ன படங்களை காட்டிலும் வசூலில் முந்தி இருக்கும் படம்…சில திரை அரங்கு உரிமையாளர்கள் m g முறையில் வெளியிட்டு நஷ்டப்பட்டிருந்தாலும் பொதுவாக வசூலில் ஒரு ஓகே படம்தான் ikk

தெகடி …மீண்டும் பிப்ரவரியிலும் ஒரு சிறிய படம்தான் ஓரளவு வெற்றி என சொல்லலாம்.தெகடி .. கதை இன்றைய பாணியில் இல்லை என்றாலும் மற்ற படி பல நல்ல விஷயங்கள் உள்ள படம்தான் தெகடி ..

பொதுவாக திரை அரங்குகள் நஷ்டம் அடைந்த மாதம் பிப்ரவரி …

தயாரிப்பாளர்கள் ???? என கேட்கிறீகளா .. 95 சத விகித தயாரிப்பாளர்கள் 90 சதவிகித நஷ்டம் அடைவது வருடம்
முழுவதும்தான் .. இதில் பிப்ரவரி என்ன மார்ச் என்ன ..
-
நன்றி:ஆந்நை ரிப்போர்ட்டர்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக