ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 11:23 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Yesterday at 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Yesterday at 11:07 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Yesterday at 8:57 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Yesterday at 7:13 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Yesterday at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Yesterday at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Yesterday at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Yesterday at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:49 am

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Yesterday at 9:03 am

» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)
by ayyasamy ram Yesterday at 8:59 am

» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
by ayyasamy ram Yesterday at 8:16 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by kram Yesterday at 6:29 am

» இலையுதிர் காடு
by kram Yesterday at 6:10 am

» ஆனந்தவிகடன் புத்தகம்
by kram Yesterday at 6:09 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Fri Jul 10, 2020 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Fri Jul 10, 2020 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Fri Jul 10, 2020 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Fri Jul 10, 2020 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Fri Jul 10, 2020 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Fri Jul 10, 2020 8:29 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Jul 10, 2020 8:28 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Fri Jul 10, 2020 6:15 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Fri Jul 10, 2020 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Fri Jul 10, 2020 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Fri Jul 10, 2020 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Fri Jul 10, 2020 5:14 pm

Admins Online

வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்

Reply to topic

Page 1 of 2 1, 2  Next

Go down

request வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்

Post by SENTHA KANNAN on Thu Mar 06, 2014 12:06 pm

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்.
இந்த மாசி (அ) பங்குனி மாதத்திற்கு நாங்கள் வேறு வாடகை வீட்டிற்கு மாற உள்ளோம். மிதுன ராசி, மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த குடும்பத்தலைவருக்கு உரிய பால் காய்ச்சும் நல்ல நாளை தெரிந்தவர்கள் கூறவும்
நன்றி.
Senthamarai Kannan.


SENTHA KANNAN
SENTHA KANNAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 06/03/2014
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

request Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்

Post by ராஜா on Thu Mar 06, 2014 12:14 pm

தெரிந்தவர்கள் உதவுவார்கள் , செந்தாமரை கண்ணன்


எனக்கு தெரிந்து முகூர்த்த நாள் + நல்ல நேரம் மட்டும் தான் பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31284
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5694

http://www.eegarai.net

Back to top Go down

request Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்

Post by T.N.Balasubramanian on Thu Mar 06, 2014 9:03 pm

மாசி மாதத்தில் புது வீடு புகுதல் சிலர் பரவாயில்லை எனப் போகிறார்கள் பங்குனியில் யாரும் புது வீடு போகமாட்டார்கள்.
ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26732
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9629

Back to top Go down

request Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்

Post by சிவா on Fri Mar 07, 2014 3:56 am

@ராஜா wrote:முகூர்த்த நாள் + நல்ல நேரம் மட்டும் தான் பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.

இதுதான் சரி!

குடும்பத் தலைவரின் ராசி நட்சத்திரம் பார்த்து முகூர்த்த நேரம் கணிக்க மாட்டார்கள். பொதுவான நல்ல நேரம் அதாவது முகூர்த்த நேரம் மட்டுமே பார்ப்பார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

request Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்

Post by SENTHA KANNAN on Fri Mar 07, 2014 1:46 pm

நன்றி திரு ராஜா
SENTHA KANNAN
SENTHA KANNAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 06/03/2014
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

request Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்

Post by SENTHA KANNAN on Fri Mar 07, 2014 1:48 pm

நன்றி திரு பாலசுப்பிரமணியன்
SENTHA KANNAN
SENTHA KANNAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 06/03/2014
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

request Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்

Post by SENTHA KANNAN on Fri Mar 07, 2014 1:48 pm

நன்றி திரு சிவா
SENTHA KANNAN
SENTHA KANNAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 06/03/2014
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

request Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்

Post by T.N.Balasubramanian on Fri Mar 07, 2014 4:22 pm

முக்கியமாக குடும்பத்தலைவியின் நக்ஷத்திரம் பார்ப்பதும் இதில் ஓர் அங்கம்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26732
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9629

Back to top Go down

request Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்

Post by agriz on Sat Mar 22, 2014 3:21 pm

புது வீடு சென்று விட்டீர்களா?
நல்ல நாள் என்பது வெகு குறைவு. எந்த நாளில் இருந்து எந்த நாளுக்குள் உங்களுக்கு நாள் பார்க்க வேண்டும்?

சித்திரையில் பால் காய்ச்சுவது நல்லது. வைகாசி அதை விட நல்லது.

பிரம்ம முகுர்த்தத்தில் செய்யலாம்.
agriz
agriz
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

request Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்

Post by ayyasamy ram on Mon Mar 24, 2014 8:42 am

மனைவியின் நட்சத்திரத்தையும் பார்த்து
நாள் குறிங்க...!!
-
 வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம் 103459460 
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58245
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

request ஆனி குடி போகாலாமா

Post by புவனேஸ்குமார் on Tue Jun 18, 2019 11:04 pm

ஜயா வணக்கம் என் பையன் ராசி தனுசு என் பொண்ணு ராசி தனுசு நான் வாடைகை வீட்டுக்கு ஆனி மாதம் போகாலாமா
avatar
புவனேஸ்குமார்
Guest


Back to top Go down

request Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்

Post by T.N.Balasubramanian on Thu Jun 20, 2019 6:26 pm

புவனேஸ்குமார் wrote:ஜயா வணக்கம் என் பையன் ராசி தனுசு என் பொண்ணு ராசி தனுசு நான் வாடைகை வீட்டுக்கு ஆனி மாதம் போகாலாமா
மேற்கோள் செய்த பதிவு: 1299443

உகந்த மாதம்/கிழமை முதலானவை.

மாதம் : சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி 

கிழமை : வளர்பிறை திங்கள், புதன், வியாழன், வெள்ளி 

நட்சத்திரம் : ரோகிணி, சதயம், திருவோணம், உத்திரட்டாதி, பூசம், ரேவதி 

திதி : பஞ்சமி, திரிதியை, சப்தமி, தசமி 

இலக்கினம் : ரி‌ஷபம், துலாம், தனுசு, மீனம்


ரமணியன் 


@ புவனேஷ்குமார் 


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26732
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9629

Back to top Go down

request Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்

Post by ayyasamy ram on Thu Jun 20, 2019 7:12 pm


புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் குடி போக கூடா மாதம்


• ஆனி மாதம் குடி போகக் கூடாது
(மகாபலி சக்கரவர்த்தி தமது ராஜ்ஜியம் இழந்தது)

• ஆடி மாதம் குடி போகக் கூடாது
(இராவணன் கோட்டையை கோட்டை விட்டது.)

• புரட்டாசி மாதம் குடி போகக் கூடாது
(இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.)

• மார்கழி மாதம் குடி போகக் கூடாது.
(துரியோதனன் தன் ராஜ்ஜியம் இழந்தது)
• மாசி மாதம் குடி போகக் கூடாது
(மாசி மாதத்தில் தான் சிவபிரான் ஆல கால விஷம் அருந்தி மயக்கமுற்றார்)

• பங்குனி மாதம் குடி போகக் கூடாது.
(சிவன் மன்மதனை எரித்தது

—————————————
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58245
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

request House shifting

Post by hariharanv61@gmail.com on Sun Sep 29, 2019 10:25 am

30 9 2019 ok
avatar
hariharanv61@gmail.com
Guest


Back to top Go down

request மார்கழி

Post by Starsrilight on Sun Jan 05, 2020 1:44 pm

மார்கழி திருவாதிரை அன்று வாடகை வீடு பால் காய்ச்சலாமா
avatar
Starsrilight
Guest


Back to top Go down

request Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum