புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோள் கொடுக்கும் தோழி!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"நாலு பேருக்கு நன்றி. ஆளில்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி செல்லும் அந்த நாலுப் பேருக்கு நன்றி' என்ற கவிஞரின் உணர்வுப் பூர்வமான வரிகள் கோவை வாசகி லதா சாந்த குமாருக்கு மிகவும் பொருத்தமானது. அடக்கம் செய்ய ஆள் இல்லாமல் அரசு மருத்துவமனை சவக்கிடங்குகளில் மாதக்கணக்கில் வைக்கப்பட்டு துர்நாற்றம் வீசும் பிணங்களைக் கூட, தன் சகாக்களுடன் இணைந்து அடக்கம் செய்வதை புனிதப் பணியாக செய்து வருகிறார்.
"என் கணவர் சாந்தகுமார் பொதுநலச் சேவையில் அதிகமாக ஈடுபாடுள்ளவர். ஒருமுறை இவர் தமது நண்பர்களுடன் இரத்த தானம் செய்ய அரசு மருத்துவமனை சென்றிருந்த பொழுது சவக்கிடங்கிலிருந்து சகிக்க முடியாத துர்நாற்றம் அடித்துள்ளது.
"நோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனையில் இந்த துர்நாற்றம் சுகாதாரக்கேடு இல்லையா?' என்று கேட்டிருக்கிறார். "நிறைய அனாதைப் பிணங்கள் மாதக்கணக்கில் இங்கு கிடக்கின்றன. நகராட்சி ஊழியர்கள் வந்து எடுத்துச் செல்லும் வரை இந்த அவல நிலைதான்' என்று அங்கிருந்தவர்கள் புலம்பி இருக்கிறார்கள்.
"இந்த அடக்கம் செய்யும் வேலையை நாமே எடுத்துக் கொண்டு செய்தால் என்ன?' என்று அந்த நிமிடமே முடிவு செய்து ஆரம்பிக்கப்பட்டதுதான் "தோழர் அறக்கட்டளை'."இந்தப் பணியில் பங்கேற்றுக் கொள்ள என்னையும் அழைத்தபோது முதலில் தயங்கினேன். திருமணம் வரை வெளியே அதிகமாக கூட சென்றது இல்லை. திருமணத்துக்கு முன்பும், பின்பும் வீட்டுப் பெரியவர்கள்தான் சாவுச் சடங்குகள் என்று சென்று விடுவார்கள். அதனால் யோசித்தேன்.
என் கணவர் அழகாக எடுத்துச் சொன்னார். "யாருமே செய்யாத வித்யாசமான நல்லதொரு செயலைச் செய்யும் பொழுது கிடைக்கும் வரவேற்பும், மரியாதையும் தனி உற்சாகத்தைத் தரும் என்பதோடு, ஆத்ம திருப்தியையும் தரும். செய்து பார்' என்றார். அரை மனதாகத்தான் சென்றேன். ஆனால், அன்று மாலை வீடு திரும்பிய போது எனக்குள் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. அக்கம் பக்கத்துத் தோழிகளும், திருநங்கைகளும் கல்லூரி மாணவிகளும் கை கோத்து பணிபுரிய முன் வந்ததும் பணியில் வேகமும் அதிகரித்தது'.
"வாழும் பொழுது நல்லவர்களாக கெட்டவர்களாக எப்படியும் வாழ்ந்து இருக்கலாம். ஆனால், இறந்த பின் ஒரு மனிதனுக்குரிய எல்லா மரியாதைகளுடன் தான் அடக்கம் செய்யப்பட் வேண்டும். ஏனென்றால் ஆண்டவன் படைப்பில் யாரும் அனாதையில்லை' என்ற லதா சொன்ன பல அனுபவங்கள் நெஞ்சை உலுக்கின.
மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவர்களை, பெற்ற பிள்ளைகளே அரசு மருத்துவமனைகளில் விட்டு விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுகிறார்கள். இரண்டு மூன்று நாள் அலை மோதும் இவர்கள் அப்படியே இறந்து விடுகிறார்கள். இறந்த விஷயம் தெரியவந்தாலும் ஐயாயிரம் வரை பணம் கட்டி எடுத்துப் போக வேண்டுமே என்று யாரும் வருவதில்லையாம்.
"அடக்கம் செய்ய முடியாத அளவுக்கு ஏழ்மையானவர்களாக இருந்தால் விட்டு விட்டு ஓடாதீர்கள். எங்களிடம் தெரிவியுங்கள். நாங்கள் உடனே வருகிறோம்' என எழுதப்பட்ட அட்டைகளை, அரசு மருத்துவமனைகளில் தொங்க விட்டுள்ளோம். அப்படி யாரேனும் ஏழைகள் வந்தால் அவரவர் சமய முறைப்படியும் சடங்குகள் செய்து அடக்கம் செய்கிறோம். எய்ட்ஸ் நோயாளிகளை மட்டும் மின் மயானத்தில் எரியூட்டுகிறோம். சமீபத்தில் சிறையில் இறந்த எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கைதியின் உடலை வாங்க உறவினர்கள் கூட மறுத்துவிட்டனர். ஆனால், எங்கள் அமைப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் கொஞ்சம் கூடத் தயங்காமல் முறைப்படி அடக்கம் செய்தனர்.
"கல்லூரி என்பது ஜாலியான சந்தோஷமான நிகழ்வுகளுடன் கழிக்க வேண்டிய பருவம். ஆனால், இங்கு வரும் மாணவ, மாணவிகளின் பொறுப்புணர்ச்சி அபாரமானது. முதலில் பயந்தார்கள். துர்நாற்றத்தைத் தாள முடியவில்லை. அப்புறம் பணியின் உன்னதத்தைப் புரிந்து கொண்டு பல கல்லூரிகளிலிருந்தும் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். ஒரு சவத்தை அடக்கம் செய்து முடித்த உடன் "எக்காரணத்தைக் கொண்டும் எங்கள் மூத்த உறவுகளை அனாதைகளாக விட மாட்டோம்' என உறுதி எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒருமுறை பீகாரில் இருந்து இங்கு பணிக்காக வந்த இருவரில் ஒருவர் இறந்துவிட்டார். ஊரில் அவருக்கு மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர். சடலத்தைப் பதப்படுத்தி, நண்பருக்கு டிக்கெட் எடுத்து, 2500 ரூபாய் செலவு செய்து இரயிலில் அனுப்பி வைத்தோம்' என்கிறார் லதா.
சிறையில் உள்ள கைதிகள் தாங்கள் உள்ளே வேலை செய்து சம்பாதித்து சேர்த்த பணத்தில், 10000 ரூபாய் திரட்டி இந்தப் பணிக்காக உதவி செய்துள்ளனர். இந்த அமைப்பின் பணிகளைப் பாராட்டி அம்பானியின் ரிலையன்ஸ் பவுண்டேஷன் "ரியல் ஹீரோ' என்ற விருதையும், 5 லட்சம் ரூபாயும், "ரோஸ்னி' என்ற அமைப்பு 5 லட்சம் ரூபாயையும் நன்கொடை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவை பாலா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவங்க அட்ரஸ் தெரிந்தால் நல்லா இருக்கும், என்னால் இயன்ற பொருளுதவி செய்வேன்
யாருக்காவது தெரிந்தால் இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே !
யாருக்காவது தெரிந்தால் இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1