புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமலின் உத்தம வில்லன்  Poll_c10கமலின் உத்தம வில்லன்  Poll_m10கமலின் உத்தம வில்லன்  Poll_c10 
336 Posts - 79%
heezulia
கமலின் உத்தம வில்லன்  Poll_c10கமலின் உத்தம வில்லன்  Poll_m10கமலின் உத்தம வில்லன்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கமலின் உத்தம வில்லன்  Poll_c10கமலின் உத்தம வில்லன்  Poll_m10கமலின் உத்தம வில்லன்  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கமலின் உத்தம வில்லன்  Poll_c10கமலின் உத்தம வில்லன்  Poll_m10கமலின் உத்தம வில்லன்  Poll_c10 
8 Posts - 2%
prajai
கமலின் உத்தம வில்லன்  Poll_c10கமலின் உத்தம வில்லன்  Poll_m10கமலின் உத்தம வில்லன்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கமலின் உத்தம வில்லன்  Poll_c10கமலின் உத்தம வில்லன்  Poll_m10கமலின் உத்தம வில்லன்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கமலின் உத்தம வில்லன்  Poll_c10கமலின் உத்தம வில்லன்  Poll_m10கமலின் உத்தம வில்லன்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கமலின் உத்தம வில்லன்  Poll_c10கமலின் உத்தம வில்லன்  Poll_m10கமலின் உத்தம வில்லன்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கமலின் உத்தம வில்லன்  Poll_c10கமலின் உத்தம வில்லன்  Poll_m10கமலின் உத்தம வில்லன்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கமலின் உத்தம வில்லன்  Poll_c10கமலின் உத்தம வில்லன்  Poll_m10கமலின் உத்தம வில்லன்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமலின் உத்தம வில்லன்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Mar 04, 2014 8:37 am

கமலின் உத்தம வில்லன்  NT_140303165146000000

விஸ்வரூபம்-2 பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. நண்பர் ரஜினிகாந்தின் கோச்டையான் ரிலீசை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் கமல். கோச்சடையானும், விஸ்வரூபம் 2வும் மோதவேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார். கோச்சடையான் ரிலீஸ் தேதி உறுதியான பிறகு அதற்கு முன்பா, பின்பா என்பதை கமல் முடிவு செய்ய இருக்கிறார்.

இந்த நிலையில் தனது அடுத்த படமான உத்தம வில்லனை துவக்கி விட்டார். இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலத்தில் முறைப்படி படப்பிடிப்பு துவங்கியது. ஒரே ஷெட்யூலில் அதாவது 40 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க கமல் திட்டமிட்டுள்ளார். கமல்தான் படத்தின் கதை எழுதி திரைக்கதையை வடிவமைத்துள்ளார். கிரேசி மோகன் வசனம் எழுதுகிறார். கமலின் நண்பரும், கன்னடத்தில் முன்னணி நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். ஷ்யாம்தத் ஒளிப்பதிவு செய்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் லிங்குசாமியின் சகோதரர் என்.சுபாஷ் சந்திர போஸ் மற்றும் கமலும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

உத்தம வில்லனில் கமல் மேடை நாடக கலைஞராக நடிக்கிறார். பிளாக் த்ரில்லர் காமெடி கதை. இரவில் நாடகத்தில் கோமாளியாக நடிக்கும் கமல் பகலில் தன் சொந்த வாழ்க்கையை நாசமாக்கிய வில்லன்களை அழிக்கும் உத்தம வில்லனாக வருகிறார். உத்தம வில்லனை வருகிற தீபாவளிக்கு வெளியிட கமல் முடிவு செய்திருக்கிறார்.

-- dinamalar

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Mar 04, 2014 9:08 am

உத்தம வில்லன் -- சர்ச்சை

கமலின் உத்தம வில்லன்  441013-uttama-villain-first-look-poster-ramesh-aravind-twitter

கமல் ஹாஸன் நடிக்கவிருக்கும் உத்தம வில்லன் படத்தின் பர்ஸ்ட் வெளியான அன்றே சர்ச்சையில் சிக்கிவிட்டது. வண்ணங்கள் தீட்டப்பட்ட, கேரள தெய்யம் பாணி ஸ்டில், 2009-ல் ப்ரெஞ்ச் புகைப்படக் கலைஞர் எடுத்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வில்லுப்பாட்டுக் கலையை மையமாக வைத்து கமலின் இந்தப் படம் உருவாகிறது. அதைத்தான் உத்தம வில்லன் என தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்களாம். இந்த தலைப்பு மற்றும் படத்தில் கமல் போடும் ஒரு வேடம் ஆகியவற்றை பர்ஸ்ட் லுக் டீசரில் நேற்று வெளியிட்டிருந்தனர்.

அந்த கெட்டப் தெய்யம் என்ற ஆட்டத்தில் ஈடுபடும் கலைஞரின் முகத் தோற்றமாகும். அந்த கலையை இந்தப் படத்தில் கமல் கொண்டு வருகிறார் என்றதுமே பலரும் கமலைப் பாராட்டினர்.

ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் கமலின் இந்த புது கெட்டப்புக்கான மூலம் எது என்பது இணையதளங்களில் வெளியாகிவிட்டது. கமல் கெட்டப் மாதிரியே உள்ள ஒரு படம் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரான்சைச் சேர்ந்த பிரபல பயண புகைப்படக்காரரான எரிக் லஃபோர்க்  (Eric Lafforgue) இந்தப் படத்தை 2009-ல் தனது மலபார் சுற்றுப் பயணத்தின்போது எடுத்துள்ளார். அந்தப் படத்தைப் பார்த்துதான் கமல் தனது கெட்டப்பை வடிவமைத்துள்ளார் என தகவல் வெளியாகி பரபரப்பானது.

அந்த லிங்க் : http://thetravelphotographer.blogspot.in/2009/01/one-shot-eric-lafforgue-theyyam.html

ஆனால், இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என வாதிடுகின்றனர் கமல் ஆதரவாளர்கள். கதகளி கலைஞரின் முகம் மாதிரி கமல் கெட்டப் போட்டிருந்தால் அதை காப்பி என்று சொல்ல முடியுமா? தெய்யம் அல்லது தெய்யாட்டம் என்பது கேரள மாநிலம் வட மலபாரில் புகழ்பெற்ற ஒரு வழிபாட்டு முறை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கில் இருப்பது. அந்த வழிபாட்டு முறையை தன் படத்துக்கான் போஸ்டரில் பயன்படுத்தியது எப்படி தவறாகும்?

அப்படிப் பார்த்தால், யாரும் வழக்கில் உள்ள பழங்கலைகள் கெட்டப்பைப் போடவே முடியாது. கமல் அரிதான ஒரு கலை வடிவத்தை அறிமுகப்படுத்துகிறார் அவ்வளவுதான், என்கிறார்கள்.

படத்தின் டீசெர் :



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 04, 2014 11:53 am

முன்பு கமலும் கிஸ்சும் போல இப்போ கமலும் சர்ச்சைகளும்



ஈகரை தமிழ் களஞ்சியம் கமலின் உத்தம வில்லன்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 04, 2014 12:15 pm

இத்திரைகாவியம் வெற்றி பெற வாழ்த்துகள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக